Sunday 22 March 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 8

காலை 6 மணி. அம்மா சொன்னது போல் தினமும் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அலாரம் அடித்து முடித்து. தூக்கம் வந்தாலும் கட்டிலில் எழுந்து அமர்ந்தேன். நேற்று அம்மா வைத்துவிட்ட மல்லிகை பூவோடு தூங்கி விட்டதால் கட்டில் முழுக்க காய்ந்து போன மல்லிகை பூக்கள் இருந்தன. அந்த மல்லிகையின் வாசம் மிகவும் நன்றாக இருந்தது. முகம் கழுவி, பல் விலக்கி விட்டு கீழே சென்றேன்.கீழே அம்மாவும் கீதாவும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.எனக்கும் ஊற்றிக் குடுத்தனர்."அபிராமி,  முதல எழுந்தவுடனே கண்ணாடி பார்த்து டிரஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். எப்படி இருக்க பாரு. எல்லாமே கலைஞ்சி இருக்கு. நீ பொண்ணா இருக்க விருப்பப்படுறது பெருசு இல்ல. பொண்ணு மாதிரி வாழ்றதுதான் பெரிய விஷயம். இங்க வா" என்று என்னை அழைத்தார்.சிறிது மேலும் கீழுமாய் இருந்த என்னுடைய மார்பகங்களை ஒழுங்கு படித்தினார். தலையில் இருந்த காய்ந்த பூக்களை எடுத்து குப்பையில் போட்டார். நேற்று நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் போட்டு இப்போது கன்னத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது. அதையும் எடுத்து நெற்றியில் மீண்டும் வைத்தார்.
"படுக்கும்போது பிரா அப்படிஇப்படி நகரும். நாமதான் சரி படுத்தனும். இங்க பாரு பிரா ஸ்ட்ராப் வெளிய தெரியுது. இன்னக்கிதானே இரண்டாவது நாள், போக போக நீயே கத்துப்பனு நம்பிக்கை இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அட்ஜஸ்ட் செய்து விட்டார்."அக்கா, என் பெட்ரூம் வாங்க. நேத்து தொவைச்ச துணி எல்லாம் இருக்கு. மடிச்சி வைக்கலாம்" என்றாள்."ஆமாண்டி, நீயும் போய் பண்ணு. அப்போத்தான் பழக்கமாகும்" அம்மா சொன்னார். நானும் அவளும் அவள் அறைக்கு சென்றோம்."எனக்கு நீ மரியாதையா பேசுறது புடிக்கல கீதா. முன்னாடி மாதிரி பேசு. நான் இப்போதான் உனக்கு ரொம்ப நெருக்கமா பீல் பண்ணுறேன்.""எனக்கும்தான் புடிக்கல டி அபி. ஆனா அம்மாக்காக அப்படி பேசுறேன். ""நான் சொல்லுறேன் அம்மாகிட்ட. நீ வாடி போடிஎன்றே பேசு""ஓகே டி அபிராமி" என்று சொல்லி துவைத்து காய்ந்த துணிகளை எல்லாம் கட்டிலில் போட்டாள். எனக்கு அவள் துணிகளை எப்படி மடித்து ஒழுங்கா வைக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள்."கீதா, என்ன இந்த பிரா புதுவிதமா இருக்கு?" என்று ஒருகிரீம் நிற பிராகையில் எடுத்து அவளிடம் காமித்தேன்."இதுவா, இது ஸ்போட்ஸ் பிரா டி. கேம்ஸ் விளையாடுற பொண்ணுங்க போடுறது. நான் த்ரோ பால் விளையாடுறேன் இல்ல. அதான்.""என்ன ஸ்பெஷல் இதுல?""பொண்ணுங்க விளையாடும்போது ஓடவும், குதிக்கவும் வேண்டி இருக்கும். அப்போ நம்ம மார்பகங்கள் நம்மோடு சேர்த்து குலுங்கி ஆடும் டி.அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்விளையாட. அதான் இந்த பிரா போட்டுகிட்டா அப்படி ஆடாது""என்னோட மார்பகங்கள் குலுங்குவதை நான்அனுபவிக்கணும் பா""உன் ஆசை புரியுது டி. கண்டிப்பா நான் சொல்றேன் என்ன பண்ணலாம்னு. இப்போ ஷாப்பிங் போனும். போய், ரெடி ஆகு" என்று அனுப்பிவைத்தாள். இன்று  ஷாப்பிங்  போகலாம்  என்று  அம்மா  சொல்லி  இருந்தததால் நானும் கீதாவும் கிளம்பி  தயாராக  இருந்தோம். நான்  ஒரு  பெண்ணாக பரீட்சை முடியும் வரை வெளியே செல்லக் கூடாது என்று அம்மா சொல்லி இருந்தார். அதனால் நான்  ஆண்  உடையும்,  கீதா பிங்க் நிற சுடிதார்-யும் அணிந்து இருந்தோம். அம்மா வழக்கம்போல் புடவை அணிந்திருந்தார். எப்போதும்  அம்மாவும்  கீதாவும் ஷாப்பிங் போவதென்றால் ஸ்கூட்டி-யில் செல்வார்கள். இன்று நாங்கள் மூன்று பெண்கள் போவதால் எங்கள் கார் எடுத்துக் கொண்டோம்.முதலில் நாங்கள் ஆடைகள் எடுக்கச் சென்றோம். மேலாடைகளுக்கு ஏற்ற மாதிரி உள்ளாடைகள் எடுக்க வேண்டும் என்று அம்மா காரணம் சொன்னார்.நாங்கள் சென்ற கடை பெண்களுக்கான கடை. இல்லை இல்லை அதை கடல் என்றுதான் சொல்லவேண்டும். மிகவும் பிரமாண்டமாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் பெண்கள் ஆடையாய் இருந்தாதால் என் கண்ணுக்கும் மனதிற்கும் பிடித்திருந்தது."நீங்க ரெண்டு பேரும் இங்க ஷாப்பிங் பண்ணிட்டு இருங்க.. நான்ரெண்டாவதுமாடியில ஷாப்பிங் பண்ணுறேன்" என்று எங்களை அங்கே விட்டுச்சென்றார்.நாங்கள் பலவிதமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வைத்தோம். கீதா பொதுவாக பிங்க் நிறத்தை விரும்பியதால் நானும் அதிகமாக பிங்க் நிற ஆடைகளை எடுத்தேன்.அங்கே கடையில் ஒரு பெண் இருந்தாள். அவளது சுடிதார் மிக நன்றாக இருந்தது. அவள் முதுகை மிக அதிகமாக காமித்தது. அது மாதிரி வ வேணும்னு கேட்டபோது அம்மா ஒத்துக்க மாட்டங்கன்னு கீதா சொன்னாள்.பின்பு நாங்கள் எடுத்த ஆடைகளை போட்டு பாத்து அளவு சரியா இருக்கானு சரிபார்த்தோம். கடையில் கூட்டம் இல்லாததால் என்னால் எளிதாக அணிந்து பார்க்க முடிந்தது.பின்பு சிறிதுநேரம் கழித்து அம்மா வந்தார்கள். நாங்கள் எடுத்து வைத்திருந்த துணிகளை பார்த்துவிட்டு பணம் செலுத்தினார்.நாங்கள் அடுத்து சென்றது உள்ளாடைகள் வாங்க. எனக்கு மட்டும் 7 பிராக்கள் வாங்கினார். பேண்டி சேர்த்துதான். என்னிடம் அம்மா எதுவும் கேட்க வில்லை.நாங்கள் மிகவும் சோர்வாக இருந்ததானால் நாங்கள் சீக்கிரம் வீட்டுக்கு வந்தோம். இன்றைய நாள் எனக்கு மிகவும் சந்தோசமாமானதாக இல்ல. எதோ ஒன்று குறைந்தது போன்ற ஒரு உணர்வு. விட்டிற்கு வந்த பின்பு எல்லோரும் உறங்க சென்றோம்.நாளை தான் எல்லா ஆடைகளையும் முழுதாக அணிந்து பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment