நான் ஒரு பட்டதாரி.பெரிய அதிகாரியாய் ஒரு கம்பனியில் வேலை செய்தேன்.பின் விருப்ப ஓய்வு பெற்று வந்து விட்டேன்.என் மனைவி அரசாங்க வங்கி ஆபீசர்.பிரமாதமான அழகி.ஐந்தரை அடியில் ஒரு தேவதை.மிக நாகரீகமாக உடை அணிவார்.எனக்கு நான் வேலையில் இருந்தவரை என் வீட்டில் மரியாதை இருந்தது.அதுவரை என்னை,என்னங்க ,வாங்க என்று அளித்த என் மனைவி புவனேஸ்வரி,இப்போது என்னை வா போ என்றார்.நான் அதை பொருத்துகொண்டேன்.இப்படியே பல நாள்கள் போனது.ஒரு நாள் என் வீட்டிற்கு என் மாமியார் வந்தார்.என் மனைவியிடம் சமையல் அறையில் பேசி கொண்டு இருந்ததை ஒட்டுக்கேட்டேன்.இங்க பாருடி!புவனேஸ்வரி!நீ சம்பாதிக்கறே,உன் புருஷன் வீட்டுல சும்மா வெட்டியா உட்கார்ந்துக்கொண்டு,கம்ப்யூட்டர் ல என்னமோ பண்ணிக்கிட்டு,வேஸ்டா இரு...