பின்னர் நானும் திவ்யாவும் வீடு சென்றதும் நான் எதற்கு கிரணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம் செய்தேன். திவ்யா அதற்கு நீ இப்போது முழு பெண்ணாக ஆகிவிட்டாய் இன்னும் கல்யாணம் செய்யவில்லை , உனக்குதான் பாதிப்பு ஏற்பதும் என்றாள். நான் அதற்கு "நான் கல்யாணம் செய்து விட்டால் உன்னோடைய நிலைமை என்ன ஆகும்" என்று கேட்டேன். அதற்கு அவள் "நான் வெளிநாடுக்கு செல்கிறேன் எனக்கு வேலை கிடைத்து விட்டது அதனால் செல்கிறேன்" என்றாள். நான் அவளிடம்,"உனக்கு எப்படி கிடைத்தது? பக்கத்தில் இருப்பவர் உன் கணவன் எங்கே என்று கேட்டாள் என்ன சொல்வாய்?" என்றேன். அதற்கு அவள் " உனக்கு ஆபரேஷன் நடந்த பொது நான் interview போய் செலக்ட் ஆகிவிட்டேன், மேலும் பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர் கேட்டாள் என் கணவனுடன் வெளிநாட்டில் இருக்க போவதாக சொல்லிருவேன்" என்றாள். என் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. திவ்யா அதை துடைத்து விட்டு "நீ இனிமேல் அழுகக்கூடாது, சந்தோசமாக இருக்க வேண்டியவள்" என்றாள். நாட்கள் கழிந்தது என்னுடைய திருமண நாள் நெருங்கியது. திருமண நாளன்று அடிகாலையில் என்னை ...