என்ன condition என்று அக்காவிடம் கேட்டேன். நீ படித்து பெரிய ஆளா வர வேண்டும்,அதனால் காலேஜ் போகும் வரை இந்த பெண்ணாக வேண்டும் என்ற எண்ணம் வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்,தெரிந்தால் ஸ்கூலில், ஊரில் உன்னை கிண்டல் செய்வார்கள் ,அதனால் இந்த படிப்பு பாதிக்கும். நான் படி படியாக அம்மாவிடம் சொந்தகரர்களிடம் friendsடம்யும் சொல்லிகிறேன் , நீ கவலை படாத டா . சரி அக்கா ,அனால் நீ என்ன வாடா போடா என்ன டா போட்டு பேசுவது நல்லா இல்லாக ,என்ன வாடி போடின்னு ஒரு பொண்ண நினைச்சு கூப்பிடனும் என்று சொல்லி வெட்கத்தால் தலை குனிந்தேன். அட வெட்கத பாரு என் தங்கசிக்கு என்று உரிமையோடு சொன்னால்.போக்கா கிண்டல் பண்ணாதிங்க என்றேன் . அக்கா என்று தயக்கமாக கூப்பிட்டேன். என்னடி வேணும் என்றால் என் அக்கா . அக்கா உன் டிரஸ் வேண்டும் என்றேன் . அட என் தங்கசிக்கு உடனே பெண் அகனுமோ? என்றால்,...