Skip to main content

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 4

         பிரா தந்த பரவசம்"நான் ஒரு பெண். என் பெயர் அபிராமி.""நான் ஒரு பெண். என் பெயர் அபிராமி.""நான் ஒரு பெண். என் பெயர் அபிராமி."சொல்லி முடித்தவுடன் எனக்குள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். நான் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டதாக உணர்ந்தேன். இதற்கு நான் சந்தோஷப்படுவதா இல்ல வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.பல்துலக்கி காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு மாடியில் இருந்து கீழ் இறங்கினேன். அம்மா பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்தார். அவர்கள் மஞ்சள் நிற புடவையும் சிவப்பு முழுக்கை ரவிக்கையும் அணிந்திருந்தார்.தங்கச்சியை தேடி பார்த்தேன் காணவில்லை. அம்மாவின் படுக்கை அறையில் சென்று பார்த்தபோது குளியலறை பூட்டப்பட்டு இருந்தது. தங்கைதான் குளித்துகொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தது.வெளியே வரும்போதுதான் கட்டிலில் இருந்த ஆடைகள் என் கண்ணில் பட்டது. குளித்துவிட்டு போடுவதற்காக தங்கச்சி எடுத்து வைத்திருக்க வேண்டும். இல்ல அம்மா தங்கச்சிக்காக எடுத்து வைத்திருக்க வேண்டும். அருகில்சென்று அவைகளை பார்த்தேன்.கருப்பு மற்றும் சிகப்பு நிற பாவாடை சட்டை. மேலாடையில் தங்க நிற டிசைன்கள் இருந்தது. பாவடையில் பெரிய பட்டு பார்டர் இருந்தது. பாவடையை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு பார்த்தபோது ஒரு பிரா மற்றும் ஜட்டி இருந்தது. பிங்க் நிற பிரா அது. பிரவுன் நிற ஜட்டி. அந்த பிராவை தொட்டு பார்க்கணும்னு தோன்றியதால் ஒரு முறை தொட்டுப்பார்த்தேன். உடனே என் உடல் சிலிர்த்ததை உணர்ந்தேன். பின்னர் அமைதியாக வந்து டிவி பார்க்க உட்கார்தேன்.கதவை தாளிடும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து கீதா குளித்து, உடை மாற்றிவிட்டு வெளி வந்தாள். வரும்போதுதான் நன்றாக கவனித்தேன். கருப்புநிற பெரிய ஜிமிக்கி போட்டிருந்தாள். மூக்குத்தியும், வளையலும் அணிந்திருந்தாள்.சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வெளியே எங்கோ கிளம்பினாள். அவள் என்னைவிட கொஞ்சம் குள்ளம் என்பதால் ஹை ஹீல்ஸ் போடுவாள். இன்று அவள் தங்கநிற ஹீல்ஸ்  போட்டுக்கொண்டு "நான் கலைவாணி வீட்டுக்கு போயடுவறேன்மா" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். பின்பு அம்மாவும் பள்ளிக்கு சென்றுவிட்டார். வேலைக்காரி வேறு வீட்டுக்கு வேளைக்கு சென்றுவிட்டாள்.நான் வீட்டை பூட்டிவிட்டு பூர்ணிமா வீட்டுக்கு சென்றேன். அவள் வீட்டுக்கு சென்றவுடன் சத்தமாக ஒரு குரல் கேட்டது."குட் மார்னிங் அபிராமி. உள்ளவாடி. நான் என் ரூம்ல இருக்கேன்." என்று உள்ளிருந்து கத்தினாள்."லூசு.. ஏன்டி இப்படி கத்துற? யாரவது கேட்டுட போறாங்க" என்றேன் நான்."கவலைப்படதாதடி, வீட்டுல யாரும் இல்ல""நல்லவேளை.. இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்று பெருமூச்சு விட்டேன்."சரி விடுடி..முதல உன் புது லைப் எப்படி போகுதுனு சொல்லுடி அபிராமி ?""இன்னைக்கு காலைல இருந்து புதுபுது எண்ணங்கள் வருது. இதுஎல்லாம் எனக்கு புதுசா இருக்கு பா""அப்படி என்னடி புதுசா எண்ணங்கள் வந்தது?""என் அம்மாவும் தங்கச்சியும் போடும் டிரஸ் எல்லாம் நோட் பண்ண அரம்பச்சிட்டேன்டி.""நல்லதுதான். இதைத்தான் நான் உனக்கு நேத்து சொன்னேன்.இந்த விசயங்களில் எல்லாம் நெறையகவனம் செலுத்தனும், அபி""என்னை அறியாமல் இதையெல்லாம் நான் கவனிச்சேன்.""இப்போதான்டி நீ ஒரு பொண்ணுமாதிரி பேசுற. சந்தோசமா இருக்கு. சரி.. கொஞ்சம் இருடி, வரேன்" என்று சென்றாள்.தனியாக இருந்ததால் அவளோட அறையை சுற்றிப் பார்தேன். அந்த அறையின் ஒரு மூலை என் கவனத்தை ஈர்த்தது. அருகில் சென்று பார்த்தபோது என் மனதுக்குள் ஒரு உணர்ச்சி தோன்றியது, காலை போலவே.அங்கே சுவர் ஆணியில் 3 பிரா தொங்கிக் கொண்டிருந்தது.2 வெள்ளை பிரா மற்றும் ஒரு கருப்பு பிரா.அதை தொட்டு பார்க்கணும் என்று மீண்டும் ஆசைவந்ததால் அவைகளை தொட்டு தடவிப் பார்த்தேன். எனக்குள் ஒரு இனம் புரியாத ஒரு சந்தோசம். மெய்மறந்து அவைகளை தடவிக்கொண்டிருக்கும் போது, பூர்ணிமாவின் குரல் கேட்டது. சற்றென்று என் கையை எடுத்துக் கொண்டேன்."எங்க அபிராமிக்கு அதுக்குள்ள பிரா போடணும்னு ஆசை வந்துடுச்சி போல?" என்றுகுறும்பாய் சிரித்தபடியே என் அருகில் வந்தாள்.எனக்குஎன்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு ஆண் என்ற முறையல் இதுமாதிரி தோன்றியது இல்லை. ஆனால் இப்போது ஒரே வெட்கமாய் வந்தது."அபிராமி.. இதுல வெட்கப்படவோ, அசிங்கபடவோ, பயப்படவோ எதுவும் இல்லை. நீ ஒரு பெண். அதனால இது எல்லாம் இயல்பான ஒண்ணுதான். பிரா மேல ஒரு ஈர்ப்பு வரது நல்ல முன்னேற்றத்தை காட்டுது" என்றால்.மேலும் "இந்தா.. நல்லா நேரம் எடுத்து பயபடாமல் பாரு" என்று சொல்லியபடி அந்த 3 பிராவையும் என் கையில் கொடுத்தாள். என்னால் அதுக்குமேல் ஆசையை அடக்கமுடியாமல் 1 வெள்ளை பிரா எடுத்து பார்த்தேன்."பூரணி, இதுல 34னு நம்பர் போட்டுருக்கு. காலைல பாக்கும் போது 36னு இருந்தது.""என்னடி.. இப்படி அப்பாவியா இருக்க.. சரி.. காலைல யாரு பிராவை பார்த்த?""கீதாவோட பிங்க் கலர் பிரா கட்டில்ல இருந்தது. அப்போ பார்த்தேன்.""இந்த 34, 36 எல்லாம் நம்ம மார்பகங்களோட அளவை குறிக்குது. என்னோட மார்பகங்களோட சைஸ் 34 அதான் நான் 34 சைஸ் பிரா போடுறேன். இப்போ புரியுதாடி, என் அப்பாவி அபிராமி?"ஹ்ம்ம்.. அப்போ என்னோட தங்கசி 36 சைஸ் போட்ராளா?""ஆமா. சரி...இந்த பிரா போட்டு பாக்குறா?" என்று ஒரு வெள்ளை பிராவை என்னிடம் நீட்டினாள்."இல்ல இல்ல, வேண்டாம்" என்று சொன்னேன்."நீ ஒரு கட்டத்துல பிரா கண்டிப்பா போட்டேஆகணும்டி. அப்போ பாக்கலாம் என்ன சொல்றனு. சரி, காலைல, வேற என்ன என்ன பார்த்த?""கீதாவோட ஜட்டி ஒண்ணு இருந்தது..அதைத்தான் இன்னக்கி அவ போட்டுருக்கா.""அதை ஜட்டினு சொல்லகூடாது. பொண்ணுங்க போடுறதுக்கு பேரு பேண்டி" என்று சொன்னாள்.அவள் பேசிக்கொண்டு இருக்கும்போது நான் அதை கவனிக்காமல் அவள் என்கையில் கொடுத்த பிராவை பாதுகொன்டே இருந்தேன். அவள் இதை கண்டிப்பாக பார்த்திருபாள். ஆம், பார்த்துவிட்டாள்.. அதான் சிரிக்கிறாள் போல்.நான் என்னை அறியாமல் திடிரென்று அவளிடம் கேட்டுவிட்டேன்."நான் இந்த பிராவை போட்டுபாக்கவா?"அதற்கு பூர்ணிமா, "கண்டிப்பா, நீ என்கிட்டே கேக்கணும்னு அவசியம் இல்லடி" என்று சொன்னாள்.நான் சந்தோசம் கலந்த வெட்கத்தில் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டேன். "சரி வா.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன். முதல பாத்ரூம் போய் இதை போட்டுக்கோ. மத்த எல்லா டிரெஸ்ஸை கழட்டி அங்கேயே போட்டுட்டு வா" என்று அவளது அலமாரியில் இருந்து ஒரு கருப்பு கலர் பேண்டி எடுதுக்குடுதாள்.அவள் ஏன் என்னை பாத்ரூம் போய் மாத்த சொல்கிறாள் என்பதை புரிந்துகொண்டு சென்றேன். எல்லா ஆடைகளையும் களைந்துவிட்டு, அவள் கொடுத்த பேண்டி போட்டுகிட்டேன். அது ஒரு புதுவிதமான உணர்வை கொடுத்தது.  என் மேனியில் அது உரசும் போது நான் என்னையே மறந்தேன்.சிறிது நேரம் கழித்து அவள் முன்வந்து நின்றேன். என்னை ஒருமுறை நன்றாக சுற்றிப் பார்த்துவிட்டு, என் பின்னால் பேண்டி-ஐ கொஞ்சம் இழுத்து விட்டாள்."இப்போதான் சரியாய் இருக்கு" என்று சொல்லி வெள்ளை பிராவை என் கையில் கொடுத்து எப்படி போடணும்னு சொல்லிக் கொடுத்தாள்."நான் உனக்கு 2 விதமா சொல்லித்தரேன்.எல்லா பிராலயும் பொதுவா 3 இல்ல 4 ஹூக் இருக்கும். ஹூக்க முதல முன்னாடி மாட்டிகிட்டு, பின்னாடி திருப்பிவிடு. அப்புறமா ஸ்ட்ராப் எடுத்து தோள்பட்டையில் மாட்டிகோ. இது ரொம்ப ஈசி.ரெண்டாவது முறைவந்து, ஸ்ட்ராப் மாட்டிகிட்டு, அப்புறமா ஹூக்ஸ் பின்னாடி மாட்டுறது.ரெண்டாவது முறைதான் கரெக்ட். முதல ஈஸியான வழி போடு. போக போக உனக்கே பழகிடும், அப்புறம் நீயே பின்னாடி ஹூக் மாட்டிக்கலாம்""சரி..நான் ட்ரை பண்ணுறேன்" என்று முயற்சித்து தோற்றுப்போனேன். ஆமா, அவள் சொன்னமாதிரி பின்னாடி ஹூக் மாட்ட கஷ்டமாதான் இருக்கு."கவலப்படாதடி, எல்லா பொண்ணுங்களுக்கும் இது முதல கஷ்டமாத்தான் இருக்கும். அப்புறம் ஈஸ்யாகிடும். இப்போ நான் உனக்கு போட்டு விடுறேன்" என்று ஆறுதல் சொல்லி, என்னோட பிரா ஸ்ட்ராப் மாட்டிவிட்டாள்.நான் பிரா போட்டபின்பு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தேன்.பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது மார்பகங்கள் தான். உனக்கும் அதுவேனும்னு சொல்லி, பனியன் போல் இருந்த 2 துணிகளை குடுத்தாள். அது ஷிம்மி என்று என் அம்மா கூற கேட்டிருக்கிறேன்.இப்போது எனக்கு மார்பகங்கள் வந்ததுபோல் தெரிந்தது."அபிராமி, நீ நாள்பூரா பிரா மற்றும் பேண்டி போட்டுக்கணும். அப்போதான் உனக்கு அது பலகிபோகும். ஏன்னா நீ காலேஜ்ல தான் பாதிநேரம் இருக்கபோற. உனக்கு அப்போ கஷ்டமா இருக்ககூடாது. அதான்.""எப்படி நாள் முழுக பிரா, பேண்டிபோடுறது?""அதான் சொன்னேன்ல டெய்லி இங்கவா. நீ எங்க என்னோட ட்ரெஸ் போட்டுக்கலாம். சரியா?""ஹ்ம்ம்""உன்னை பிரா டெய்லி போடசொன்னேன். அதுக்காக பிரா மட்டுமே போடா சொல்லல. நாள் முழுக்க இப்படித்தான் நிக்கனுமா?""என்ன பண்ணணும் நீ சொல்லுடி" என்று கேட்டேன்."அதோ இருக்கு பாரு.. என்னோட ஸ்கூல் டிரஸ். அதை போட்டுக்கோ."  என்று காட்டினாள். அதுஒரு வெளிர்நிற சட்டையும், குட்டை பாவடையும். எனது பள்ளியில் இந்த உடையில் மற்ற பெண்களை பார்த்திருக்கிறேன். இப்போது அதே உடையில் நானும் ஒரு பெண்ணாக நிற்கிறேன்.அவள் உதவியுடன் அதை போட்டுக்கொண்டு நாள் முழுவதும் நாங்கள் பரிச்சைக்கு படித்தோம்.அடிக்கடி எனக்கு பிரா போட்டு இருக்குறதால கொஞ்சம் அரிப்பு எடுத்தது. ஸ்கூல் டிரஸ் உள்ள வேர்வை வந்து, அரிப்பு அதிகமாச்சி. ஆனால் பூர்ணிமா எதுவும் பண்ணக்கூடாது.. அது எல்லாம் அப்படிதான் இருக்கும், நான் தான் பழகிகனும்னு சொல்லிட்டா.அந்த நாள் முழுவதும் நன்றாக சென்றது.பூரணி அம்மா கலெக்டர் என்பதால் தினமும் நேரம் ஆகும் வீட்டுக்கு வர. அப்பாவுக்கு வெளிஊரில் வேலை. அவள் அம்மா வருவதற்கு முன்னால் ஆடை மாற்றிவிட்டு இரவில் என் வீட்டுக்கு சென்றேன்.நான் பூர்ணிமா சொன்னதை நினைதுக்கொன்டே அன்று தூங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்தவுடன் ஒருவித உணர்வுகள் எனக்குள் ஓடுவது தெரிந்தது. நான் ஒரு பெண் என்று மூன்று முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.


Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...