Skip to main content

நர்சிங் காலேஜ் - 13

 முதல் நாள் கல்லூரி சீக்கிரமே முடிந்து விட்டதால் வீட்டிற்கு வந்து விட்டேன். அம்மாவும் ரம்யாவும் வருவதற்கு நேரம் ஆகும். வெயிலில் வந்ததால் வியர்வையாக இருந்தது. புடவையை அவிழ்த்து விட்டு குளிக்கலாம் போல இருந்தது. நன்றாக குளித்து விட்டு வந்தேன். வேறு ஒரு காட்டன் புடவை கட்டலாம் என நினைத்தேன். உள்பாவாடை மற்றும் பிரா அணிந்தேன். பின்னர் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. shorts போட்டு ரொம்ப நாள் ஆச்சு, shorts போட்டுக்கலாம் என தோன்றியது. உள்பாவாடையை கழற்றி விட்டு shorts அணிந்தேன். பின்னர் ஒரு T-Shirt எடுத்து பிரா மேலேயே அணிந்து கொண்டேன். ஏனோ பிராவை கழற்ற வேண்டும் என தோன்றவில்லை.



பின்னர் நன்றாக தூங்கி எழுந்தேன். மாலை மணி 5 ஆகிவிட்டது. இன்னும் அம்மாவும் தங்கையும் வரவில்லை. போர் அடித்தது. மஞ்சள் தேய்த்து முகம் கழுவி விட்டு கொஞ்சம் மேக்கப் போட்டு கொண்டேன். T-Shirt போட்டிருந்தாலும் பெண் போலவே இருந்தேன். கண்ணாடி முன் பார்த்து கொண்டிருக்கும் போதே ரம்யா வந்து விட்டாள்.

"என்ன அண்ணா! முதல் நாள் காலேஜ் எப்படி இருந்தது."

"நான் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை. யாரும் அவ்வளவா கிண்டல் பண்ணவில்லை"

"மற்ற பொண்ணுங்களோட எல்லாம் பேசுனயா... என்ன சொன்னாங்க? எதாவது புது friend புடிசிருக்கியா?"

"லலிதா ன்னு ஒரு பொண்ணு இருக்கா.. எனக்கு ரொம்ப support ஆ இருந்தா.. அப்புறம், பொண்ணுங்க எல்லாருமா சேந்து எனக்கு wig வாங்கி தர போறாங்களாம்.."

"ம்ம்.. முதல் நாளே friend கிடைச்சிருச்சு. அப்புறம் gift ம் வர போகுது. விக் வச்சிக்கிட்டா ரொம்ப அழகா இருப்ப. என்ன விட அதிகமா அழகாகிடுவ போலேயே... இனிமேல் உனக்கு மேக்கப் எல்லாம் சொல்ல்லிகொடுக்க மாட்டேன். இப்படியே விட்ட கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் புருஷன் என்னை பாக்காம உன்னதான் பாப்பான். உன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்" - என சிரித்து கொண்டே கிண்டல் பண்ணினாள்.

நானும் விளையாட்டாக "உன் புருசன எல்லாம் correct பண்ண மாட்டேன். அண்ணனோட அழக பாத்து பொறாம படாத.." - என்றேன்.

"பார்ரா.. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா... உங்க அழக பாத்து நாங்க பொறம படுறோமா..? என்னதான் புடவை கட்டினாலும் பொண்ணுங்க மாதிரி structure உனக்கு வராது." என்றாள்.

கல்லூரியில் ஒரு பெண் என் பிராவினுள் ஏதாவது stuff செய்ய சொன்னது ஞாபகம் வந்தது.

"உன்கிட்ட கேட்கனும்னு நெனச்சிருந்தேன். இன்னக்கு காலேஜ் ல ஒரு பொண்ணு பிரா குள்ள எதாவது வச்சிருக்கியா ன்னு கேட்டாள். இல்லை ன்னு சொன்னேன். நாளைக்கு ஒரு கர்சீப் ஆவது உள்ள வச்சிட்டு வா.. அப்போதான் எடுப்பா இருக்கும்னு சொன்னாள். நீ என்ன நினைக்குற..."

"பார்ரா.. அதுக்குள்ள இந்த level க்கு பேச ஆரம்பிசிட்டேன்களா... அவள் சொன்னதும் கரெக்ட் தான். அம்மா கிட்ட சொல்லி uniform ஜாக்கெட் உள்ளேயும் breast ல எதாவது வச்சு தைக்க சொல்லலாம்..."

"ஜாக்கட் ல வச்சு தச்சா, bra fill ஆகாதே... அது ஒரு மாதிரி incomlete ஆ இருக்கும்... எனக்கு என்னவோ bra உள்ள துணி வச்சிக்கிறதுதான் ஈசியாகவும் எடுப்பாகவும் இருக்கும்னு தோணுது.."

"ம்ம்ம்.. இவ்வளவு தெளிவா இருக்க.. பின்ன ஏன் என்கிட்டே ஐடியா கேக்க..  போற போக்குள்ள உண்மயான பொண்ணுங்கள விட தெளிவா ஆயிடுவ போலயே..."

"எந்த அளவு stuff செய்யனும்னு ஒரு suggestion.. ரொம்ப பெருசா விகாரமா தெரிய கூடாதுல்ல..."


"என்னொடத பாரு." என்று சொல்லி அவள் போட்டிருந்த சட்டையின் மேல் அழுத்தி காட்டினாள்.

"எனக்கு breast சைஸ் கொஞ்சம் சின்னதுதான்.. நீ இதே அளவு வசிக்கலாம்.. இதை விட இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா புடவை கட்ட எடுப்பா இருக்கும்.."

எனக்கு அதிர்ச்சியாகவும், வெட்கமாகவும் இருந்தது.

"சீ.. ஒரு அண்ணன் கிட்ட இப்படியா காட்டி பேசிட்டு இருப்ப..." - என்று கிண்டல் பண்ணினேன். என் தங்கையாக இருந்ததாலோ என்னவோ எனக்கு ஏதும் தப்பான எண்ணம் தோன்றவில்லை.

"இப்போ நீ எனக்கு அக்கா மாதிரி... இப்போதான் நாம ரொம்ப close ஆகிட்டோமே" - என்றாள்..

பின் அவள் போட்டிருந்த uniform shoes ஐ கழட்டிவிட்டு shocks ஐ எடுத்தாள்.

"அண்ணா!  shirt உள்ள bra போட்டிருக்கியா?" என்றாள்..

"ஆமாம்"

அவளே இரண்டு socks ஐயும் bra cups உள்ளே வைத்தாள்.. பின்னர் பின்னல் தள்ளி நின்று பார்த்தாள்.

"இந்த size சரியா இருக்கும்னு தோணுது.. நாளைக்கு இதையே வச்சிட்டு போ..." - என்றாள்..

"இப்போ உனக்கும் எனக்கும் ஒரே size ஆ இருக்குமா" - என்றேன்.

"ஆமா.. ரெண்டு பேருக்கும் ஒரே சைஸ் பிராதான்.. 36." - என்றாள்.

Comments

  1. theyva seithu pazhhya kathaai ellam marupaduim upload pannunga.. Maheswari velaikari matrrum niraya velaikari kathaigalai upload seiyavum

    ReplyDelete
  2. https://pottachipurushan.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...