Skip to main content

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 5

ஆடைக்குள் அபிராமி

நான் பூர்ணிமா வீட்டில் இருந்து திரும்பும்போது என் எதிரே பக்கத்துக்கு வீட்டு மல்லிகா வந்துக்கொண்டு இருந்தாள். என்னை விட பெரியவள். இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. அவள் அழகை பலமுறை ரசித்திருக்கிறேன். அவளை ஒருமுறை பார்த்து சிரித்துவிட்டு அவளை தாண்டி சென்றேன். சட்டேனறு திரும்பி அவள் ஆடைகளை கவனித்தேன். பிங்க் நிற சுடிதார் அணித்து அந்த இரவியிலும் அழகாய் இருந்தாள்.


அப்போதுதான் புரிந்தது.. நான் ஒரு பெண்ணை, ஆண் என்ற முறையிலும், பெண் என்ற முறையிலும் ரசித்து பார்த்திருக்கிறேன் என்று.
என் வீட்டுக்குள் சென்றபோது அம்மா டிவி சீரியல் பாத்துக்கொண்டு இருந்தார். என் அறைக்கு செல்லும்போது அம்மா கூப்பிட்டார்கள்.
"டேய், கீழ் பாத்ரூம்ல தண்ணி வரல. கீதா உன் ரூம்ல குளிக்குரா. வெயிட் பண்ணு இங்க".
வேறு வழிஇல்லாமல் அருகில் போய் அம்மாமடியில் படுத்துக்கொண்டேன். டிவியில் ஹிந்தி சீரியல் தமிழில் போய்க் கொண்டிருந்தது. பலதடவை அழுகை சீரியல்கள் பார்பதற்காக அம்மாவையும் தங்கச்சியையும் திட்டி இருக்கிறேன். இப்போது நானும் சீரியல் பார்க்கவேண்டியது ஆகிவிட்டது.
அந்த சீரியலில் எல்லா பெண்களும் அழகாய் ஆடை அணிந்திருந்தனர். ரொம்ப ரொம்ப அழகாய் இருந்தது.
அது ஒரு மாமியார் மருமகள் பத்திய சீரியல் போல. கீதா வரும்வரை நானும் பாக்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன். அப்படியாய் ஒரு ஆர்வம் வந்து முழுசா பார்க்க ஆரம்பித்தேன். அதற்குள் கீதா குளித்துவிட்டு வந்தாள்.

"என்னமா, இன்னக்கி இவன் கூட சீரியல் பாக்குறான்?" என்றாள் கீதா.
"போடி. உன்வேலய பாரு" என்று பதிலுக்கு சொன்னேன்.
"நீ போடா.. அம்மா, இன்னக்கி என்னாச்சு? அர்ச்சனா புருஷன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டனா? கதையை மிஸ் பண்ணிட்டேன் இன்னக்கி" என்று அம்மாவிடம் கதை கேட்டாள். அம்மாவும் அவளுக்கு கதை சொன்னாள்.
நான் பின்பு சாப்பிட்டுவிட்டு மாடியில் என் அறைக்கு சென்று படுத்தேன்.கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் பூரணி வீட்டில் பிராவும் பேண்டி அணிந்திருந்துவிட்டு இப்போது இல்லாமல் இருப்பது எனக்கு வித்தியாசமாக இருந்தது. பிரா அணியவேண்டும் என்று ஆசை வந்தது. கூடாது என்று கட்டுப்படித்த நினைத்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் பிரா பேண்டி அணிய வேண்டும் என்ற ஆசை வந்தது.
திடீரென்று எதோ தோன்றியதால் பாத்ரூம் சென்று பார்த்தேன்.
நான் எதிர்பார்த்த மாதிரி பாத்ரூமில் கீதாவின் ஆடைகள் இருந்தன. பிங்க் நிற பிரா மற்றும் பிரவுன் நிற ஜட்டி இருந்தது. இதைத்தான் இன்று காலை அணிந்திருந்தாள்.அதை பார்த்தவுடன் அணிய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.
பிராவை கையில் எடுத்து பார்த்து அணிய முயற்சித்தேன். பூர்ணிமா சொல்லிகொடுத்த மாதிரி முன்னாடி ஹூக் மாட்டி பின்னாடி திருப்பிவிட்டேன். பின்பு ஸ்டிராப் எதுத்து தோளில் அணிந்தேன்.
பின்பு எனது அலைமாரியில் இருந்து 2 பனியன்கள் எடுத்து பிரா உள்ளே வைத்தேன். இப்போ எனக்கு மார்பகங்கள் வந்த மாதிரி தோணியது. எனக்கு ரொம்ப சந்தோசமமாக இருந்தது. பின்பு பேண்டிஅணிந்தேன்.
கண்ணாடியில் என்னை நானே கொஞ்சநேரம் பார்த்துவிட்டு கீதாவின் பாவாடை சட்டை அணிந்தேன். இந்த ஆடைகள் தந்த நல்ல ஒரு உணர்வில் நான் நன்றாக தூங்கிவிட்டேன்.
பொழுதும் விடிந்தது.
தூங்கி எழுந்தவுடம் நான் பாவாடை சட்டை அணிந்திருப்பதை பார்த்து திடிகிட்டி எழுந்தேன். நான் ஒரு ஆண் என்பதால் என் உள்மனதுக்கு இது ஆச்சரியமா இருந்தது. அப்புறம் என்னுள் இருந்த அபிராமி வெளிவந்த பிறகுதான் இயல்பான நிலைக்கு வந்தேன்.
பின்பு ஆடைகளை கழட்டிவிட்டு பாத்ரூமில் வைத்து விட்டு கீழ் இறங்கி வந்தேன்.
சிறிது நேரம் கழித்து கீதா அவளது பள்ளி சீருடை எடுத்துக்கொண்டு மாடியில் என் அறைக்கு சென்றாள். கையில் அவள் சிருடையின் மேல் கருப்பு பிரா, வெள்ளை பேண்டி,வெள்ளை ஷிம்மி (slips) இருந்தது.
அவள் குளித்ததுவிட்டு கீழ் வரும்போது சீருடையில் இருந்தாள். ரெட்டை ஜடையும் சிவப்பு ரிப்பன்னும் போட்டிருந்தாள்.
"நல்லா இருக்குடி உனக்கு இந்த டிரஸ். நேத்து டிரஸ்இன்னும் நல்லா இருந்தது" என்றேன்.
"என்னடா, இந்தனை வருஷம் இல்லாம இன்னக்கி முதல் முறையாக நல்லவிதமா சொல்ற?"
"சும்மா சொல்லனும்னு தோணிச்சி" என்றேன்.
"ஹ்ம்ம். சரி. வள்ளி மேடம் எக்ஸாம் நல்லா பண்ண,பயிற்சி தரேன்னு சொன்னங்க. நான் ஸ்கூல் போறேன். நீயும் வரியா?" என்று கேட்டாள்.
"இல்லடி, நீ போ".
"அதானே பார்த்தேன்.. சரிநான் போறேன். அம்மா ஏற்கனவேவேளைக்கு போய்டாங்க. தோசை இருக்காம், உன்ன சாப்பிட சொன்னாங்க"
"சரி நான் பாத்துக்குறேன். நீ போய்டுவா" என்றேன்.
கதவுவரை சென்றுவிட்டு, என்னிடம் திரும்பினாள்.
"தேங்க்ஸடா ஆனந்த்" என்றாள்.
"எதுக்கு?"
"நேற்று என் ட்ரெஸ் நல்லா இருந்ததுன்னு சொன்னதுக்கு"
"ஹ்ம்ம். என் தங்கச்சி எப்பவுமே அழகுதான்"
அதற்க்கு சிரித்துவிட்டு சென்றுவிட்டாள். நான் அபிராமியாக மாறிய பின் நடக்கும் மாற்றங்களில் இதுவும் ஒன்றுபோல்.
நான் சாப்பிட்டப்பின் பூரணி வீட்டுக்குசென்று கொண்டிருந்தேன்.
அப்போது சில பேர் அவள் வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தார்கள்.
நான் உள்ளே சென்றவுடன் அவளிடம் கேட்டேன்.
"யாரு அவங்க?"
"சொந்தகாரங்க. இவங்களுக்காகதான் காலையில் இருந்து காத்திருக்கிறேன். அவங்க பொண்ணுக்கு கல்யாணமாம். பத்திரிக்கை கொடுத்துட்டு போனாங்க."
"சரி சரி"
"ஓகே..வாடி நாம என்னோட ரூம்க்கு போகலாம்" என்று என் கையை இழுத்துக்கொண்டு சென்றாள்.
"யாருக்குடி வெயிட் பண்ணுற? டிரஸ் பண்ணிக்கோ" என்றாள்.
"எதைப்போட?"
"என்னோட அலமாரியில இருக்குற எல்லாம் உனக்குத்தான். நீயே போய் செலக்ட் பண்ணிக்கோ"
நான் சென்று பார்த்தபோது எதை எடுக்க என்று கொழப்பம் அடைந்தேன்.நிறைய ஆடைகள், பிராக்கள், மற்றும் பலவகையான மேக்கப் பொருட்களும் இருந்தன. நான் ஒரு கருப்பு பிரா மற்றும் வெள்ளை பேண்டி எடுத்து போட்டுக் கொண்டேன்.
"பரவாயில்லை.. அதுக்குள்ள மாட்டிகிட்ட... குட். பின்னாடி ஹூக் மாட்ட சீக்கிரம் பழகிக்கோ" என்றாள்.
"ஹ்ம்ம்.. சீக்கிரம் அதுவும் வந்துடும்" என்றேன்.
"சரி.. வா நாம ரெண்டு பேரும் நைட்டி போட்டுக்கலாம்" என்று சொல்லிவிட்டு அவள் அணிந்திருந்த சுடிதாரை அவிழ்த்தாள். நான் உடனே திரும்பிவிட்டேன்.
"அபிராமி, இப்படிதிரும்பனும்னு இனிமேல் அவசியம் இல்லடி. நாம ரெண்டு பேரும் பொண்ணுங்கதான்.பொண்ணுங்க ஒன்னா டிரஸ் பண்ணுறது பெரிய விஷயம் இல்லடி. ஸ்கூல்ல பொண்ணுங்க எல்லாம் விளையாடிட்டு வந்துஒன்னாத்தான் உடை மாற்றுவோம். இப்போ இங்க திரும்பு" என்றாள்.
நான் திரும்பியபோது என்னைப் போலவே அவளும் பிரா மற்றும் பேண்டியில் இருந்தாள். இரண்டுமே பிங்க் நிறம். மிகவும் நன்றாக இருந்தது பார்க்க.
நான் முதல் முதலில் ஒரு பெண்ணின் மார்பகங்களை அப்போதுதான் நேரில பார்க்கிறேன். அதன் அழகு என்னை மிகவும் ர்த்தது.
"எனக்கு தெரியும்டி, உன் மனசுக்குள்ளே என்ன ஓடுதுன்னு. உனக்கும் இதேமாதிரி வேணும்னு ஆசைப்படுறதானே?" என்று சரியாக சொன்னாள்.
"ஆமா பூரணி, ஆனா எனக்கு என் தங்கச்சி மாதிரி 36 சைஸ் வேணும்" படக்கென்று சொல்லிவிட்டேன்.
"ஆஹாஹா, நீ பொண்ணா மாறி ஒரு நாள்தான் ஆகுது.. அதுக்குள்ளே எவ்ளோ ஆசைகள் உனக்கு. எனக்கு நீ இப்படி யோசிக்கிறது, ஆசைப்படுறது எல்லாம் சந்தோசமா இருக்கு. நீ நிச்சயம் ஒரு நல பெண்ணாய் இருப்ப அபிராமி."
"எனக்கும் இதுல்லாம் பயமா இருக்கு. ஆனால் ரொம்ப புடிச்சிருக்கு. நீ அன்னிக்கி சொன்னது சரிதான். இந்த சில நாட்களில் நான் உலகத்தை ஒரு பெண்ணாய் இருந்து பார்த்ததில் பலவற்றை உணர்ந்திருக்கிறேன்" என்றேன்.
அப்போது அவள் அலைமாரியில் இருந்து விஸ்பர் சேனிடரி நேப்கின் எடுத்துக்காமித்து "இதையும் அணியும் நேரம் சீக்கிரம் வரும்" என்று கிண்டலடித்தாள்.
நான் வெட்க்கபடுவதை புரிந்துகொண்டு, "வாடி, ரொம்பதான் வேட்கபடுற. நாம இப்போ நைட்டி போட்டுக்கலாம்" என்று சொன்னாள். பின்பு நான் இருவரும் ஒரேமாதிரி நைட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தோம்.
பெண்ணாக மாறி பாடங்கள் படிக்கும்போது நான் நன்றாக படிக்குறேன் என்று தெரிந்தது.
இரவானதும் நேற்றைப் போலவே இன்றும் என் வீட்டுக்கு சென்றேன். என்னை அறியாமல் அம்மா மற்றும் தங்கையுடன் சேர்ந்து அதே சீரியல் பர்ர்த்துமுடித்தேன். ரொம்ப புடித்திருன்தது.
என் அறைக்கு சென்று தாளிட்டுக்கொண்டு கீதாவின் சுடிதார் மற்றும் உள்ளாடைகளை போட்டுக்கொண்டேன்.
நாளைக் காலை நிகழப்போகும் நிகழ்சிகளை அறியாமல் நான் நன்கு தூங்கிவிட்டேன்.







Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...