Skip to main content

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 3

                           அபிராமி பிறந்தாள்


அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. நான் தேவை இல்லாமல் பூர்ணிமாவை திட்டிவிட்டேன். அவள் எனகாகதான் சொன்னாள் என்று இப்போது தான் புரிகிறது. மறுநாள் காலை சென்று அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
எனக்கு அவளை ரொம்ப புடிக்கும். அவள் தான் என்னோட ஒரே ஒரு தோழி. வேறயாரும் எனக்கு நண்பர்கள் இல்லை. இரவு முழுவதும் யோசித்து பார்த்தபோது அவள் சொல்லுவது தான் ஒரே வழி என்று எனக்கு புரிந்தது. நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தோம். நான் அவளது ஐடியா-வுக்கு ஓகே சொல்ல போறேன்.
அனால் என்னை ஒரு பெண்ணாக நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை. இதனால் அந்த ஒரு இரவைக் களிப்பது ஒரு யுகம் போல் இருந்தது.
காலையில் முதல் வேலையாக பூரணி வீட்டுக்கு சென்றேன்.
அவள் என்னை பார்த்ததும் அழ தொடங்கிவிட்டாள். இப்படித்தான் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுவாள்.
"ரொம்ப சாரிடா ஆனந்த். நேத்து நா அப்படி பேசி இருக்ககூடாது. எங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே காலேஜ்ல படிக்கமுடியாதோ என்ற வேகத்துல அப்படி பேசிட்டேன்."
"அடச்சீ, நான் தான் தப்பு பண்ணிட்டேன்.சாரி டி பூரணி."
"நான் சொன்ன ஐடியா உனக்கு புடிகலைன்னு எனக்கு புரியுது. அதை அப்படியே மறந்துடுடா" என்று சொல்லிக்கொண்ட கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
"இல்லை... இல்லை.. நீ சொன்னதுதான் சரியானது"
"என்னடா? உனக்கு அது சம்மதமா?"
"ஆமாம்.எனக்கு ஒகே. நான் உனக்காக இதை கூட பண்ணமாட்டேனா?"
"உன்னமையாகவா?"
"உன்மேல சத்தியமா சொல்றேன்" என்று உண்மையாக சத்தியம் செய்தேன்.
"ஹையா.. ஜாலி ஜாலி.. நம்ம ரெண்டு பேரும் அப்போ சேர்ந்து காலேஜ் போகலாம். அப்புறம் வேலைக்கும் போகலாம்."
"ஆனா எப்படி இதை பண்றது" என்றேன் நான்.
"நம்ம ஸ்கூல் எக்ஸாம் முடிய இன்னும் 1 மாசம் டைம் இருக்கு.அப்புறம் காலேஜ் அட்மிசன் முடிய 2 மாசம் ஆகும். காலேஜ் திறக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அதுக்குள்ள நீ எல்லாத்தையும் கத்துக்கலாம் டா."
"நீ சொன்ன கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்டி. நீ தான் எல்லாத்தையும் பிளான் பண்ணனும்".
"அதை எல்லாம் நான் பாத்துக்குறேன். நீ கவலைப்படாத. எனக்காக நீ இவ்ளோ பண்ணும்போது நான் இதைகூடவா பண்ணமாட்டேன்?" ஆறுதலாய் பேசினாள் கீதா.
"சரி..இப்போ இனிமேல். நான் என்ன என்ன பண்ணனும்? கொஞ்சம் தெளிவா சொல்லு"
"அப்படி கேளுடா.. அய்யோ..இல்ல இல்ல.. இனிமேல் நீ எனக்கு டா இல்லை, டீ தான்" என்று சொல்லி சிரித்தாள்.
அவள் சொன்னது எனக்கு முதலில் புரியவில்லை என்றாலும் பின்னர் எனக்கு புரிந்தது. "டீ" என்று கூப்பிட்டு இப்போதிருந்தே பழகினால் தான் பின்னாடி பெண்கள் மத்தியில் இருக்கம் போது வித்தியாசமாய் தெரியாது என்று காரணமும் சொன்னாள்.
"சரிடீ ஆனந்தி" என்று அவளே எனக்கு பெயர் வைத்து கூப்பிட்டு, "உனக்கு இந்த பெயர் புடிச்சிருக்கா?" என்று கேட்டாள்.
"நல்லா தான் இருக்கு. ஆனா வேற பெயர் வைக்கலாம் எனக்கு" என்றேன்.
"அப்போ நீ ஒரு பெயர் முடிவு பண்ணுடி"
"எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா இருந்தானு உனக்கு தெரியும்ல. குழந்தையாய் இருக்கும்போதே அவ இறந்துட்டா. நான் அவ பெயர வச்சிக்குறேன். அபிராமி என்னும் அபி"
"ஹ்ம்ம். எனக்கு தெரியும்டீ. இந்த பெயர் இன்னும் நல்லா இருக்கு. ரொம்ப பென்மைத்தனமாக I mean girly ah இருக்கு. எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடி.
"இப்பொழுது முதல் என் பெயர் அபிராமி."
 "எனக்கு இப்போதாண்டி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நாம இப்போ கேர்ள் பிரண்ட்ஸ் ஆகிறோம்."
"எனக்கும் சந்தோசம்தான். இது எல்லாம் வெறும் 4 வருஷம்தானே? வாழ்க்கை முழுசா என்னால ஒரு பொண்ணு மாதிரி இருக்க முடியாது"
"ஆமாம்டிஅபிராமி. நான்கு வருடம்தான். அனால் யாரும் கண்டுபுடிக்க முடியாதபடி நீ ஒரு பொண்ணா இருந்தாதான் நமக்கு நல்லது."
"பூரணி... அபிராமினு என் பெயரை நீ சொல்லும்போதே எனக்கு உடம்பு சிளிற்குதுடி. ஏன் அப்படி?"
"பெண்மையின் சின்ன சின்ன சந்தோசங்களில் இதுவும் ஒன்று. இன்னும் நிறைய இருக்குடி, அபிராமி."
"இந்த அனுபவம் எல்லாம் எனக்கு புதுசா இருக்கு."
"இன்னும் போக போக நிறைய புதுசா தெரியும்.. ஒரு பொண்ண இருக்குறது ரொம்ப சந்தோஷமான விஷயம்னு உனக்கே புரியும்."
"பாக்கலாம்.. அடுத்து என்ன பண்ணனும்?"
"நீ முதலில் ஒரு பெண்ணாக மனதளவில் தயாராகணும். நீ இனிமேல் ஒரு ஆம்பிள்ளை இல்லை. நீ ஒரு பொண்ணுன்னு உன்னோட உள்மனசுல பதியனும். எல்லா விசயங்களையும் ஒரு பொண்ணு எப்படி பார்பாளோ, அப்படி தான் நீயும் இனிமேல் பாக்கணும். சின்ன சின்ன விஷயங்கள்கூட ஒரு பெண்ணுக்கு நிறைய சந்தோசம் இருக்கு."
 "எப்படிஅதையெல்லாம் தெரிஞ்சிகுறது?"
"முன்னாடி மாதிரி இல்லாமல், பெண்கள் பற்றிய எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்து. பெண்களை பார்த்து, அவர்கள் என்ன என்ன பண்றாங்களோ அதை மனதில் பதியவை. பெண்கள்கூட அதிகநேரம் செலவுசெய். உன்னோட வீட்லேயே அம்மாவும், தங்கச்சியும் இருக்காங்க. பெண்கள் விஷயங்கள் எதாவது அவர்கள் பேசினால் நீயும் சேர்ந்துகொள். அவர்கள் உடுத்தும் ஆடைகளை நல்லா கவனி. என்ன என்ன உள்ளாடைகள் போடுறாங்கன்னு பாரு. இது எல்லாம் உனக்கு உதவும்"
"நான் எப்படி என்னோட அம்மா, தங்கச்சி உள்ளாடைகளை கவனிக்குறது? அது தப்பு இல்ல?"
 "நீயும் ஒரு பெண் என்பதை எப்போதும் மறக்காத. நீ ஒரு பெண்ணாக அவர்களை பார்க்குறது எந்த தப்பும் இல்ல. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணோட டிரஸ் பத்தி யோசிக்கிறது ரொம்ப இயல்பான ஒன்னு."
"சரிடி.. நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும் எப்பவுமே."
"ஹ்ம்ம்..இப்போ பள்ளி விடுமுறை என்பதால் டெய்லி என் வீட்டுக்கு வந்துடு. நாம ரெண்டு பெரும் பெண் தோழிகளாய் நேரத்தை செலவளிக்கலாம். உனக்கு நிறைய சொல்லித்தரேன். அம்மாவும் அப்பாவும் வேளைக்கு போவதால் யாரும் இருக்க மாட்டாங்க."
"நல்ல ஐடியா. டெய்லி நாம ஒன்னா படிக்கபோறோம் என்று சொல்லிடு வந்துடுறேன் உன் வீட்டுக்கு."
"கண்டிப்பா வாடி. எங்க இப்போ உன்னபத்தி சொல்லு பாப்போம்.."
"என் பெயர் அபிராமி. எல்லோரும் என்னை அபி என்று செல்லமாக கூப்பிடலாம். நான் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. நானும் பூர்ணிமாவும் பெண் தோழிகள். என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து மூன்று பெண்கள் உள்ளனர்."
"சூப்பர்டி அபிராமி.. பெண்கள் உலகத்துக்கு நான் உன்னை வரவேற்கிறேன். இன்றுமுதல் ஒரு பெண்ணாய் உன் வாழ்க்கையை ஆரம்பிக்க போகிறாய். பிறந்தநாள் வாழ்த்துக்கள்." - என்று சிரித்தபடி வாழ்த்துச் சொன்னால் பூரணி.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...