Skip to main content

Posts

Showing posts from December, 2020

தாய்க்காக தாரம் ஆனேன் - 1

ஏண்டா பொருக்கி நாயே என்ன காதலிக்கிற மாதிரி நடிச்சி என்ன கல்யாணம் கட்டி என் வாழ்க்கைய சீரழிச்சிட்டியடா? எத்தனை பொண்ணுங்கடா, உணக்கு பலி ஆகி கிட்டு இருக்கிறாங்க சொல்லுடா, இன்னக்கி ஒன்னும் அறியாத பச்ச மண்ணு பத்து வயசு பொண்ண சீரழிச்சிட்டியடா, இதுக்கு மேலேயும் உன்ன சும்மா விட மாட்டேன்டா, இதுக்கு உணக்கு சரியான பாடம் கத்து கொடுப்பேண்டா, ஏண்டா பத்து செண்டி மீட்டர் நீளத்துல அது இருக்குன்னு தாண்டா இந்த ஆட்டம் ஆடுற, இந்த ஆட்டத்துக்கு நான் முடிவு கட்டுறேண்டா, ஏண்டி என்ன ஒன்றும் செய்திடாதே, நான் உன் புருஷன்டி, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்கிற அந்த காலம் மலை ஏறி போச்சிடா? உன் அந்த உறுப்ப அறுத்து எடுத்துட்டா, நீ எப்படி மற்ற பெண்ணுங்க கிட்ட, தப்பா நடப்பேன்னு பாப்போம்டா அய்யய்யோ, வலி உயிர் போகுதே, என்ன விட்டுறு, என்ன விட்டுறு, இதுதாண்டா உணக்கு நான் குடுக்கிற தண்டனை, இந்தாடா நீ கட்டுன தாலி இத நீயே வச்சிக்க, குட்பை. அன்பு ரசிக பெரு மக்களுக்கு வணக்கம், நீங்கள் இது வரை பொறுமையாக இருந்து நமது கோயில் கொடை விழாவை முன்னிட்டு நடந்த இவள் தான் பெண் என்ற சமூக நாடகத்தை கண்டு களித்தீர்கள் நன்றி. இந்த நாட...