எனது பெயர் சிவா எனது அக்கா பெயர் யுவா நாங்கள் இருவரும் இரட்டை குழந்தைகள் நான் பி.ஏ நேற்று முன்தினம் தான் படித்து முடித்தேன். எனது அக்கா பிளஸ்டூ முடித்தவுடன் நல்ல வசதியான அரசு பணியில் உள்ள மாப்பிள்ளை அமைந்த்தால் அவளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து விட்டது அவளுஃக்கு இரு குழந்தைகள் உள்ளது. எனது அப்பா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனது அம்மா ஒரு தணியார் வங்கியில் வேலை பார்த்து வருகின்றார். எனக்கு இன்று காது குத்த போகிறார்கள், பயமாக இருக்கிறது, அம்மாவிடம் எவ்வளவோ செல்லி பார்த்து விட்டேன் அவர் கேட்க வில்லை, இரண்டு மூன்று நாள் கழிக்கட்டுமே என்று கேட்டேன் இல்லை முடியாது ஆசாரிக்கு செல்லியாச்சு இன்று கண்டிப்பாக வந்து விடுவார் ரெடியாக இரு என்று கராராக சொல்லி விட்டார். எனக்கு மிகவும் கோபமாக வந்தது இருந்தாலும் திருப்பி திருப்பி கெஞ்சி கேட்டதால் நானும் சரி என்று ஒரு வழியாக ஒத்து கொண்டேன், இருந்தாலும் காது வலிக்குமே என்ற ஒரு பயம் வந்தது. எனது அக்காவிற்க்கு போன் செய்தேன் அக்கா என்ன என்று கேட்டால், உடனே நான் காது குத்தினால் வலிக்குமோ என்று கேட்டேன் அதற்க்கு அவர...