Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-7


அம்மா எனக்குள் பெண்மை இருப்பதை கண்டு கொண்டார் ...
வசந்தா !...நீ ஒருநாள் என் சாரியை கட்டிப்பார் ..உன்னை பெண்ணாக்கி பார்க்கணும் என்றார் அம்மா ...என் ஜுவல்ஸ் எல்லாம் உனக்கு போட்டு பார்க்கணும் என்றார் அம்மா ...எனக்கு சந்தோசம் பீறிட்டது ..அப்படியே அம்மாவை கட்டிப்பிடித்து  அன்பாக முத்தமிடனும்போல இருந்தது ...
       வசந்தா !..நீ பொட்டப்பிள்ளையா இருந்திருந்தா நல்லாருந்திருக்கும் ...என்னோட பார்லரை உன்கிட்டே கொடுத்துட்டு நான் டீச்சர் வேலைய மட்டும் பார்த்திருப்பேன் ,,,என்றார் ..நான் கொஞ்ச நேரம் அம்மா மடியில் படுத்திருந்துவிட்டு  பின் .  அம்மாவிடம் சொன்னேன் ..மம்மி !..எப்பவும் சேரீயே கட்டறீங்க ..சுடிதார் ,ஜீன்ஸ் பேண்ட் போடுங்க மம்மி என்றேன் ..
ஸ்யூர் !...என்கிறார் அம்மா !...
     அடுத்தநாள் சொன்னது மாதிரியே அம்மா பிங்க் கலர் சுடிதார் போட்டுக்கொண்டு வந்து அம்சமாக நின்றார் ..வாவ் !..சுடிதாரில் அம்மா !..எவ்வளவு அழகாக இருக்கிறார் ..வசந்தா !..நீயும் ரெடி ஆகு !...உன்னை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் பண்ணிட்டு போறேன் என்கிறார் அம்மா ...நானும் தயாராகி வந்தேன் ..அம்மா ,ஸ்கூட்டியை ஓட்ட ,நான் பில்லியன் சீட்டில்  அவருடன் அமர்ந்து போனேன் ..அம்மா ரே -பான்  கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கம்பீரமாக ஓட்டினார் .
என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு விட்டு அவர் ஸ்கூலுக்கு போனார் ..அந்த வாரம் பூரா அம்மா சுடிதார் தான் என்றேன் ...சஸ்பென்ஸ் ..ஸ்கூலுக்கு போகும்போது .
ஈவினிங் அம்மா என்னை ஷாப்பிங் கூட்டிப்போனார் ...அப்போது அம்மா ஜீன்ஸ் பேண்டும் ,பிளாக் கலர் டி -சர்ட் அணிந்து நைக் ஷூ போட்டிருந்தார் ...கண்ணில் ரேய் -பான் க்ளாஸ் ...இப்போது அம்மா எனக்கு ஹீரோ வை போல தெரிந்தார் ...
   அந்த ரிலையன்ஸ் மாலில் அம்மா ஒரு ஷாப்பில் கூந்தல் விக் ஒன்றை வாங்கினார் ...2500 ரூபீஸ் ...இது எதுக்கும்மா .என்றேன் .சஸ்பென்ஸ் என்றார் ..
           எங்கள் பர்சேஸ் முடிந்து வெளியில் வந்தோம்  ..எங்கள் அருகில் ஒரு பார்ச்சுனர் கார் வந்து நின்றது ..அதில் இருந்து ஒருவர் இறங்கி  வந்து அம்மாவிடம் பேசினார் ..
நீங்கதானே ஜெயந்தி டீச்சர் என்கிறார் ?..
ஆமாம் என்றார் அம்மா ....
  ஸ்வாமிகள் உங்களை பார்க்கணும் என்றார் அவர் ...
அவர் ஏன் என்னை பார்க்கணும் ?..பார்க்க முடியாது என்றார்  அம்மா !.
 மேடம் !..அந்த அமலானந்தா  சாமிகள் !... .. பெரிய ஆள் .!...உங்களை பற்றி சொன்னார்கள் ,,நகரில்   உங்களுக்கென்று ஒரு ஸ்டேட்டஸ் இருக்குது ...பொதுவா அமலானந்தா சாமிகளுக்கு  அழகான புத்திசாலியான பொண்ணுங்களை பிடிக்கும் ..அதெல்லாம் இருக்குற  உங்ககிட்டே துணிச்சல் ,வீரம் இருக்குன்னு பேசிக்கிட்டாங்க...அப்படிப்பட்டவரை சந்திச்சி வாழ்த்து சொல்லணும்ன்னு குருஜி ஆசைப்பட்டார் .என்றார் அவர் .
அம்மாவுக்கு கோபம் வந்து விட்டது ..நான்சென்ஸ் !...என்னைப்பத்தி  அக்கறைப்பட உங்க சாமியார் யார் ..? எனக்கு இந்த சாமியார்ங்க செய்யிற பிராடெல்லாம் தெரியும்...என்றார் அம்மா ...
    மேடம் !...இருங்க\.அமலானந்தா சாமிகள் ..உள்ள கார்லதான் இருக்கார்..பேசிட்டு வரேன் என்று போனார்
சற்று நேரத்தில் நாங்கள் இருந்த பக்கமிருந்த காரின் கிளாஸ் கீழே இறங்கியது....நானும் ,அம்மாவும்  அங்கே பார்த்தோம் ....!..
அந்த விண்டோ வழியாக  வெள்ளை ஜிப்பா போட்ட ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒருவர் ,அம்மாவை பார்த்து கும்பிட்டார் ..
வணக்கம் மேடம் !..நான் அமலானந்தா !நகருக்கு வெளியே ஆஸ்ரமம் வைத்துள்ளேன் ..உங்களை பற்றி அங்கு வந்தவர்கள் சொன்னார்கள் ..நான் நம்பவில்லை ..இப்போது நம்புகிறேன் என்றார் ...
என்னை பத்தி என்ன சொன்னார்கள் !..எரிச்சலாக அம்மா பேசினார் ..
உங்களை பேரழகி என்று சொன்னார்கள்  ..நான் நம்பலை உங்களை நேரில் பார்த்ததும் உண்மையென புரிகிறது  ..நீங்கள் பிரமிக்கவைக்கும் ஒரு பேரழகி ...என்றார் அமலானந்தா சாமிகள் ...
மிஸ்டர் !...இந்த ஐஸ் வைக்கிற வேலை என்கிட்டே வேண்டாம் !...நீங்க என்னை வர்ணிச்சா ..நான் அப்படியே உங்க பேச்சுல மயங்கி ஆஸ்ரமத்துக்கு வருவேன்னு நினைசீங்களா !/நான்சென்ஸ்!...நான் அப்படிப்பட்ட பொம்பள இல்லை என்று திட்டிவிட்டார் அம்மா !..
அப்போதும்  சிரித்தபடியே அந்த தாடி வைத்த சாமியார் அம்மாவை பார்த்து .மேடம் !..புடவை கட்டுனீங்கன்னா தேவதை மாதிரி இருப்பீங்க  என்றார்

அம்மாவுக்கு கோபம் அதிகமானது  !..நான் காலில்  இருக்கிறதை கழட்டி அடிக்கிறதுக்குள்ளே போய்டுங்க  என்று சீறினார் ...கார்  கிளம்பியது ...பின் அம்மாவும் நானும் ஸ்கூட்டியில் வீடு திரும்பினோம் ..

     அடுத்த நாள் காலை    நான் காலேஜ் போய்விட்டு மாலைதிரும்பியபோது ,வீட்டில் அம்மாவும் ,அவரின் நெருங்கியபிரண்டான நித்யா டீச்சரும் பேசிக்கொண்டிருந்தனர் ..நான்அவரை பார்த்து ,டீச்சர் நல்லாருக்கீங்களா என்றேன் ...
வசந்தா !,,நான் நல்லா இருக்கேண்டாஎன்றார்  நித்யா  டீச்சர்..
 கொஞ்சநேரம் பேசிவிட்டு நித்யா டீச்சர் என்னிடம்சொன்னார் ..வசந்தா !..உங்க அம்மா மாசம் அறுபத்திஐந்தாயிரம் சம்பாதிக்கிறாங்க ;;;பார்லர்ல மாசம்லட்சக்கணக்குல வருமானம் கொட்டுது ...பெரிய இடத்துபொண்ணுங்க நெறைய பெரு உங்கம்மாவுக்கு பிரண்ட்ஸ்......அழகுல உங்கம்மாவுக்கு நிகர் அவங்கதான் ...
  எதுக்கு டீச்சர் இதெல்லாம் சொல்றீங்க ..தெரிந்ததுதானேஎன்றேன் ...
நான் உங்க வெல்விஷர் அப்டிங்கிறதால சொல்றேன்....நகரெல்லாம் அம்மா பேச்சுதான் ..இவ ..அதான் உங்கம்மா,பெரிய பணக்காரியா ஆயிட்டா ..ரொம்ப ரொம்ப அழகாவும்பொறந்து தொலைச்சிட்டா ...உங்கப்பாவும் சரியில்ல ..நீசின்ன பைய்யன் ...உங்கம்மா மேல பல பெரியமனுஷனுங்க கண்ணு பட்டுடுச்சி ..போதாததற்கு அந்தசாமியாரை வேற ஜெயந்தி செருப்புல அடிக்கிறேன்னுமிரட்டிட்டா ....எனக்கே பயமாருக்கு  என்றார் நித்யா ....
ஏய் !..போடி நித்யா !...என்னை எவனும் ஒண்ணும்  புடுங்ககூட முடியாது . எவனாவது என்னை தொட்டான் செருப்புபிஞ்சிடும் என்கிறார் கோபமாக 

              ஜெயந்தி !..ஓவரா பேசாத !..எப்பேர்ப்பட்ட டேலண்ட்ஆன பொண்ணா இருந்தாலும் வகையா மாட்டிக்கிட்டாஒன்னும் செய்ய முடியாது...நீ கொஞ்சம் வாய கண்ட்ரோல்;பண்ணிக்க என்றார் நித்யா டீச்சர் ..
      அது உன்னைமாதிரி பயந்த பொண்ணுங்களுக்குத்தான்என்ற அம்மா !..சரி பார்ப்போம் அதையும்  என்றார் 
கொஞ்சநேரம் பேசிட்டு நித்யா டீச்சர் போய்விட்டார் ..
                             ஒருவாரம் போனது ,,,அம்மாவின் ஸ்கூலில்யோகா பயிற்சி விழா நடந்தது .நானும் விழாவுக்குபோயிருந்தேன் ..விழாவை தலைமைதாங்கி  பயிற்சியை ஆரம்பித்தவர் அந்த ஆனந்தாஸ்வாமிகள்தான் ..நான் அதிர்ச்சியானேன் ..
                விழாவை முழுக்க தொகுத்து வழங்கியவர் வேறுயாருமல்ல ...என் அம்மா ஜெயந்திதான் ...வரவேற்புரையைஆங்கிலத்தில் பேசுமாறு ஹெட் மாஸ்டர் அம்மாவிடம்கூறியிருந்தார் ...அம்மாஸ்கூல் ,பங்க்சன் என்பதால்காஸ்டிலி ஆன மயில்கழுத்துநிறத்தில் இம்போர்ட்டட் அமெரிக்கன் ஜார்ஜெட் சில்க் சேலையும் ,மேட்ச்சிங் பிளவுசும் அணிந்திருந்தார் ..கழுத்தில் வெள்ளைக்கல் டைமண்ட் நெக்லஸ் ,டாலர் செயின் அணிந்திருந்தார் ..இடக்கையில் கோல்ட் செயின் வாட்சும் ,அவரின் வலக்கையில் வளையல்களுக்கு பதிலாக ஒற்றை  வைரக்கல் பதித்த தங்க பிரேஸ்லெட்டும் அணிந்திருந்தார் ..விரல்களில் மோதிரங்கள் ,காதுகளில்  குடை ஜிமிக்கி அணிந்திருந்த அம்மா ,கண்ணுக்கு காஜல் லைனரை பெரிதாக தீட்டியிருந்தார் ..நெற்றியில் சேலைக்கு மேட்சாக மெரூன் கலரில் ஸ்டிக்கர் போட்டு வைத்திருந்தார் ..இடுப்புக்கு கீழே வரை அடர்ந்து நீண்டிருந்த கூந்தலில் நாலு முழம்  மல்லிகைப்பூவை சரமாக வைத்திருந்தார் ...அம்மா ஒயிலாக நடந்து செல்கையில் அவரின் நீண்ட கூந்தல் ஆடி ஆடி அழகு சேர்த்தது ...அம்மா அவரின் பேவரைட் பிரெஞ்ச் சென்டை போட்டிருந்தார் ..
             விழா மேடையில் அந்த ஆனந்தா சாமிகள் தலைமை விருந்தினராய் அமர்ந்திருந்தார் .நான்  அவர் நடந்து போகும்போது பார்த்தேன் ...அந்த சாமியார் அம்மாவைவிட உயரம் குறைவானவர் ..இரண்டு இன்ச் அம்மாவைவிட குள்ளமானவர் ...மாநிறம்தான்   கருப்பு நிற மாநிறம் ..நடுத்தர பருமன் சேவ் செய்த முகம் ...மீசை ,தாடி இன்றி இருந்தது ...நெற்றியில் குங்குமப்பொட்டு ..வலது கையில் கனமான தங்க பிரேஸ்லெட் போட்டிருந்தார் .காவி நிறத்தில் பள பளப்பான சைனா சில்க்கில் ஆனா ஜிப்பாவும் ,வேட்டியும் அணிந்திருந்தார்..கழுத்தில்  பெரிய தங்க செயின், விரலில் பெரிய மோதிரம் போட்டிருந்தார் ..சாமிகள் காலில் உயர்ந்த ரக காஸ்டிலியான செருப்பு அணிந்திருந்தார் ..விழா தொடங்கியது ...நான் முன் வரிசையில் அமர்ந்திருந்தேன் ...


No comments:

Post a Comment