Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-2

என் அம்மா புராணம் பாடுகிறேனென்று நினைக்காதீர்கள் ...பழகியவர்களுக்குத்தான் தெரியும் அம்மா ஜெயந்தி எவ்வளவு  பெரிய ஜீனியஸ்ன்னு ...அதே நேரம் என் அம்மா பேரழகி மட்டுமல்ல நல்ல தைர்யசாலியும்கூட ..அவங்களுக்கு கோபம் வந்தா யாரையும் அறைஞ்சிடுவாங்க ..ஒருமுறை எல்லோரும் பஸ்சில் போனோம் ..நான் உட்கார்ந்துட்டேன்..இடம் இல்லாம அம்மாவும் ,அப்பாவும் ஸ்டாண்டிங்க்ல  வந்தாங்க...நான் பார்த்தேன் பஸ்ஸில் எல்லோரும் அம்மாவையே திரும்பி திரும்பி பார்த்தாங்க....அம்மா வெளில போறப்ப,பங்க்சனுக்கு  போறப்ப எப்பவும் வெரி காஸ்டிலி  இம்போர்ட்டட் பிரெஞ்சு சென்ட் தான் யூஸ் பண்ணுவாங்க....அந்த வாசம்  எப்பேர்ப்பட்ட ஆளையும் மயக்கிடும் ...அன்னைக்கு பஸ்ஸில் போறப்ப  மெரூன் கலர்ல ஜார்ஜெட் சில்க் சாரீ கட்டியிருந்தாங்க..அம்மாவுக்கு இடுப்புக்கு மேல வரை நீண்ட கூந்தல் இருக்கும்  அதை பின்னி நாலு முழம் மல்லிகைப்பூ வச்சிருந்தாங்க ...ஒரு பொறுக்கி ,...அம்மாவோட இடுப்பை தொட்டான்..அம்மா முறைச்சாங்க ..அவன் சிரித்தான்..மறுபடி அவன் அம்மாவின் இடுப்பை தடவினான் ...ஏங்க...இந்த  ஆள் என் இடுப்பை பிடிக்கிறான் ..அவனை திட்டி விடுங்கனு   அம்மா ,அப்பாகிட்டே சொன்னாங்க ..அப்பா அவனை பார்த்தார் ....பின் அம்மாவிடம் ,ஜெயந்தி  !..அவன் ரௌடியாட்டம் வாட்ட  சாட்டமா இருக்கான் .நீ கண்டுக்காதே .....நமக்கு ஏன் வம்புன்னு சொன்னார் ..அம்மாவுக்கு கோபம் வந்தது....என்னங்க !....அவன் ரௌடின்னா நம்மை அடிச்சிடுவானா ..?இப்படி பயப்படுறீங்க என்கிறார் ....ஆமா ஜெயந்தி  நம்ம ரெண்டு பேரையும் அடிக்கிற அளவு முரட்டு உடம்பு அவனுக்கு .....இன்னும் கொஞ்ச தூரம்தான்  அவன் தொட்டாகூட பேசாம வா என்கிறார் .அம்மாவும் வேற வழியின்றி திரும்பிக்கொண்டார் ..கொஞ்சநேரம் கழித்து அந்த ஆள் அம்மாவின் பட்டக்ஸ் பகுதியில் தட்டினான் ..அவர் கட்டியிருந்த புடவையை இழுத்து பார்த்தான் ..அம்மா கோபத்தோடு திரும்பினார் ...டேய்  பொறுக்கி !...ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பிஹேவ் பண்ணுவியா ?..நானும் பார்த்துட்டே வரேன்,,தொந்தரவு தாங்கலைன்னு சொன்னபடி அந்தாள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் ...அவன்  இதை எதிர்  பார்க்கலை  ..ஹேய் !..நானே பெரிய ரவுடி ..என்னையே அடிக்கிறாயாடி ....தேவிடியான்னு ..அம்மாவை அடிக்க ஓடி வந்தான் ...டிரைவர் பஸ்சை நிறுத்தினார் ...அவன் பெரிய ரவுடி என்பதால் அம்மாவுக்கு யாரும் உதவவில்லை ...எல்லோரும் விலகி வேடிக்கை பார்த்தனர் ..ஜெயந்தி  !....வேண்டாம்  நாம  இறங்கிக்கலாம்ன்னு என் அப்பா  ,அம்மாவிடம் சொன்னார் ..அவன் அம்மாவின் தலைமுடியை பற்றிக்கொன்று ..என்னையாடி தேவிடியா அடிக்கிற  ....இருடி உன்  புடவையை உருவுறேன்னு கத்திக்கொண்டே அம்மாவை அடித்தான் ..

     நான் அப்ப பிளஸ் ஒன் படிச்சிட்டு இருந்தேன்..சின்ன பையன் ..என்னால் அவன் அம்மாவை அடிப்பதை பார்த்து கத்த  தான் முடிந்தது ....அந்த ரவுடி அம்மாவின் கூந்தலைப்பற்றி அடித்ததில் அவர் கூந்தலில் இருந்த மல்லிகைப்பூ சரம்  பிய்ந்து  போனது ....அவன் அம்மாவின் புடவையை அவிழ்க்க அவரின் இடுப்பில் கை  வைத்தான் ....அம்மா கையை மடக்கி அவன் முகத்தில் மூக்கை பார்த்து அடித்தார்..அவ்வளவுதான் ..அவன் மூக்கு  உடைந்து ரத்தம் வந்தது..வலியால் துடித்தான் ..அம்மாவின் இடுப்பில் இருந்து கையை எடுத்தான் ..அம்மா பாய்ந்து சென்று   அவன் கன்னங்களில் பளார் பளாரென்று அறைந்தார் ..அவன் தலை முடியை பற்றி இழுத்து குனியவைத்து  அடித்தார்,,,அந்த ரவுடி நிலை குலைந்து கீழே விழுந்தான்  பஸ்ஸிற்குள் ..,,,என் அம்மா ஜெயந்தி ஓடி சென்று செருப்பு காலோடு  அவனை எட்டி எட்டி உதைத்தார் ..அவன் நெஞ்சில் ஏறி மிதித்தார்  ..அவன் அலுத்து புலம்பினான் ..மேடம் என்னை விட்டுடுங்க ..மன்னிச்சுக்குங்கன்னு அம்மா காலை பிடித்து ரவுடி கெஞ்சினான் .....ஏண்டா தேவடியா பயலே !..யார்க்கிட்டே உன் வேலைய காட்டுறே  .கொன்னு புதைச்சிடுவேன் ..என்று அம்மா கத்தினார் ..அப்பாவை பார்த்தேன் ..பயந்துபோய் நின்றிருந்தார் ...அம்மா அவன் சட்டையை கழட்டி ,அதனாலேயே அவன் இருகைகளையும் பின்னால் மடக்கி கட்டினார் .....டிரைவர் இடம் பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போக சொன்னார்....பஸ் அங்கு போனது ....பயணிகள் அம்மாவை பாராட்டினார்கள் ...மேடம் !..உங்களை மாதிரி தில்லா பொம்பளைங்க இருந்தா எவனும் வாலாட்ட மாட்டார்கள் என்கிறார்   ஒரு படித்த பெரியவர்...
           பயணிகள் சேர்ந்து  அந்த ரௌடியை கீழே இறக்கி  போலீசில் ஒப்படைத்தனர் ...அம்மா ,நடந்ததை சொன்னார் ..இன்ஸ்பெக்டர் அம்மாவை பாராட்டினார் ...இவன் பெரிய ரவுடி மேடம் !..தைரியமா பிடிச்சிட்டீங்க என்றார் ..அதன்பின் அம்மா ,அவர் ஸ்கூலிலேயே ஹீரோவாக பார்க்கப்பட்டார் ....

No comments:

Post a Comment