Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-9

ஒருநாள் அம்மாவுக்கும் ,அப்பாவுக்கும் சண்டை வந்தது ..அப்பா அம்மாவை அடிக்கடி ஆசிரமத்திற்கு போகவேண்டாம் ..அந்த சாமியார் ஒரு பிராடு ..என்றார் ..அம்மா அதற்க்கு அப்பாவை திட்டினார் 
மேடம் !..சாமியாரை நம்பாதீங்க...நீங்க அங்கபோய் சிக்கிக்கிட்டா நாங்களும் பாதிக்கப்படுவோம் ..மறந்துடாதீங்க ...என்றார் ..
ஸ்வாமிகளை பற்றி அவதூறா பேசவேண்டாம் பிரபா என்றபடி வந்த அம்மா ,அப்பாவின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் ..
அப்பா திகைத்து போனார் ..தலை குனிந்தார் ...

                                      அன்றுமாலை அம்மா ..பார்லருக்கு போயிருந்தார் ......அப்போது அங்கு வந்த நித்யா டீச்சர் ,என்னிடம்  வசந்தா !...அம்மா எங்கே என்றார் ?..டீச்சர் !..பார்லருக்கு போயிட்டாங்க என்றேன் ...
இல்லை வசந்தா !...நான் பார்லர்லர்ந்துதான் வரேன்  ஜெயந்தி அங்க வரலை !...ஆஸ்ரமத்திற்கு போயிட்டா !..இரவு நேரம் ஏன் அங்க போறா ? என்றார் ....
எதுல போனா என்றார்  நித்யா டீச்சர் !..
அம்மா ஸ்கோடா கார் ஓட்டிட்டு போறாங்க என்றேன் ..
உங்கம்மா ஆஸ்ரமத்துக்கு போறது நல்லதா தெரியலை ..வசந்தா !..நானும் போனேன் ..அந்த சாமியார்  எங்களை தெரியாதமாதிரி நடிச்சான் ..நான் பார்த்தேன் ..உங்கம்மா  பார்க்காதபோது அவன் உங்கம்மாவை உருட்டி பார்த்தான்  என்றார் .....
இதப்பத்தி அம்மாகிட்டே சொல்லலாமே என்றேன்...
சொன்னேன்..சே !..சே 1 அப்படியிருக்காதுன்னு உங்க அம்மா சொல்லிட்டா ..சரி நான் கிளம்பறேன்   ..போன்லே பேசிக்கிறேன்னு  நித்யா டீச்சர் போய்ட்டாங்க ..
                   இப்போதெல்லாம் அம்மாவுக்கு பெரிய தொடர்புகள் அறிமுகமாகின ..அன்றிரவு அம்மா , வீட்டில் இருந்தார் ..முழு அலங்காரத்துடன் இருந்தார் ..வழக்கமாக இரவு ..சாரியை கழற்றிவிட்டு ,சாட்டின் சில்க் நைட்டியை அம்மா அணிந்து கொள்வார்,,,ஆனால் இன்று ..அன்று  கட்டியிருந்த  ப்ளூ கலர் டிசைனர் சில்க் சாரீ  உடன் இருந்தார் .....கண்ணுக்கு ஐ லைனரை மீண்டும்  பெரிதாய் தீட்டியிருந்தார் ...கூந்தலில் இருந்த பழையப்பூவை எடுத்துவிட்டு ,,ப்ரிட்ஜில் இருந்து எடுத்த புதிய நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டார் .....அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் வாட்சில் அடிக்கடி டைம் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார் .....அரை மணி நேரம் கழித்து எங்கள் வீட்டின் முன் ஒரு பெரிய ஒயிட் கலர் பென்ஸ் கார் வந்து நின்றது .....அம்மா வாசலுக்கு போனார் ..காரில் இருந்து  இறங்கி வந்த  இரு ஆண்களையும் வரவேற்று உள்ளே கூட்டி வந்தார் .அவர்களை கூட்டிக்கொண்டு மாடிக்கு போனார் ...சற்று நேரத்தில் மேலிருந்து ஒரே சிரிப்பு சத்தம் கேட்டது ...... வீட்டில் என்னைத்தவிர யாருமில்லை .....ஒருமணி நேரத்திற்குமேல் இருந்துவிட்டு அவர்கள் போய்  விட்டனர் .....
                                        அம்மாவை ,அவர்கள் யார் என்று  கேட்டேன் ...அம்மா பெரிய அளவில்  ஒரு பிசினஸ் தொடங்க போவதாகவும் ,,வேலையை விட்டு விடுவதாகவும் சொன்னார் ..காரில் வந்தவர்கள் அம்மாவின் பிசினஸ் பார்ட்னர்களாம் ....இந்த தகவலை அம்மா ,ஆஸ்ரமத்த்திற்கு போகும்போது அங்கேயும் சொல்லிவிட்டார் ..ஆனால் ,.ஆஸ்ரமத்தில் அம்மாவுக்கு ஒரு வலை விரிக்கப்பட்டிருந்தது ...அழகு கிளி தன்னாலே ஆஸ்ரமக்கூண்டுக்குள் வந்து சிக்கி கொள்ளும் என்று ஆஸ்ரமத்தின் தலைவர் காத்திருந்தார் ....ஆனால்  அம்மா தொழில் அதிபர் ஆகிவிட்டால் அவரை மடக்குவது முடியாத காரியம் என்று ஆஸ்ரமம் நினைத்தது ..,'. 
                  இடையில் வேறு பக்கமிருந்து அம்மாவுக்கு நெருக்குதல் வந்தது ..ஆளும் கட்சி மந்திரி ஒருவர் ரொம்ப நாளாகவே  அம்மாவை நோட்டம் போட்டிருந்தார் ..ஸ்கூலில் நடந்த ஒரு பங்க்சனில் அம்மாவை முதன் முதலாய் பார்த்த அமைச்சர் திகைத்துப்போனார் ...இப்படி ஒரு  பேரழகி இங்கு டீச்சராக பணிபுரிவது தனக்கு ஏன் தெரியவில்லை ..இவ்வளவு நாளாக  ..என்று  நினைத்தார் ....தன ஆட்களிடம் கேட்டார் ..விழா மேடையில் அங்கு மிகும்  ஒயிலாய் நடந்து கொண்டிருந்த ஜெயந்தி என்ற அழகு ரதத்தை அமைச்சர் வாய்த்த கண் வாங்காமல் பார்த்தார் ...விழா முடிந்து போகும்போது ஜெயந்தியை பார்த்து மேடம் !..நன்றாக பேசுறீங்க...நீங்க ஒரு அழகான டீச்சர் என்று அமைச்சர் வழிந்தார் அம்மாவிடம் ...மேலும் தன்னை விடுமுறை நாளில் அலுவலகத்தில் வந்து பார்க்க சொன்னார் ...
                 அம்மா !..இப்போது யாருக்கும் பயப்படுவதில்லை ..அமைச்சர் சொன்னபடியே  ஒரு ஞாயிற்று கிழமையன்று அவரின் அலுவலகத்திற்கு சென்றார் ...போன் செய்ததும் அமைச்சர் அம்மாவை வர சொல்லிவிட்டார் .
     அம்மா !..டார்க் மெரூன் கலரில் டிஸ்யூ சில்க் சேரீ கட்டிக்கொண்டு ,டிஸ்யூ சில்க் பிளவுஸ் அணிந்துகொண்டு கிளம்பினார் ...இடக்கையில் எப்போதும்போல கோல்ட் வாட்ச் காதில் புது தோடு ,கழுத்தில்  தங்க நெக்லஸ்  என்று அலங்காரம் பண்ணிக்கொண்டார் .கண்ணில் மை ,உதட்டில் லேசான  லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பிரெஞ்சு சென்ட் அடித்துக்கொண்டு ,ஹேண்ட்-பேக்கை மாட்டிக்கொண்டு ,,காரை ஒட்டிக்கொண்டு கிளம்பினார் ..
   அமைச்சர் ,ஒயிட் வேட்டி ,சட்டையில் ,கழுத்தில் ,கையில் தங்க ஆபரணங்கள் போட்டுக்கொண்டு ,இருந்தார் ...அமைச்சர் அலுவலகம் சென்றதும் ,அங்கிருந்த பி .ஏ ..அம்மாவை அமைச்சரின் அலுவலகத்தில் கொண்டு போய் விட்டான்..
மே ஐ  கம் இன சார் !...என்று அம்மா கதவை தட்டியதும்  ..மேடம் !.வெல்கம்என்றார் அமைச்சர் ...
அம்மாவை வரவேற்று சோபாவில் அமர சொன்ன அமைச்சர் ,ஜெயந்தி மேடம் !...உங்களுக்கு முன்னே நீங்க போட்டிருக்கும் சென்ட் என்கிட்டே வந்துடுச்சி  என்றார் ..
பரஸ்பர விசாரணை ,பேச்சுக்குப்பின் அமைச்சர் ஆரம்பித்தார் ..
மேடம் !..உங்களை மாதிரி  ஒரு அழகிய நான் பார்த்ததே இல்லை என்றார் ...
சார் !...என் பையன் காலேஜ் போறான்னு அம்மா சொல்ல ..,இருக்கட்டும் மேடம் !  நீங்க கூட காலேஜ் கேர்ள் மாதிரிதான் இருக்கீங்க  ...  பதினெட்டு வயசு மதிக்கலாம் என்றார் ... அம்மாவிடம் ..
பின்  அம்மாவிடம் ,மேடம் !...நான் அல்ரெடி மேரேஜ் ஆனவன் ...என் ப்ரோபெர்டிய பத்தி தெரிஞ்சிருப்பீங்க ,...எனக்கு பேவரா இருந்தீங்கன்னா உங்களை நெக்ஸ்ட் மன்தே ஹெட் மாஸ்டர் ஆக்கிடறேன்னு சொன்னார் ...
சார் !.என்ன சொல்றீங்க .புரியல என்கிறார் அம்மா...
ஓ.கே. நான் ஓப்பனா கேக்குறேன் ஜெயந்தி !..நான் உங்களை என் செகண்ட் ஒய்ப்பா மேரேஜ் பண்ணிக்கறேன் ..நீங்க ஓ,கே, சொன்னா போதும் ..உங்களை ஹெச் .எம் ..ஆக்கிடறேன் ..உங்களுக்கு ஒன்  குரோர்ல பங்களா ,10 லேக்ஸ் ல டைமண்ட் நெக்லஸ் ,ஆடி கார் எல்லாம் தரேன் என்றார் ...
சாரி !..சார் !..நான் மேரேஜ் ஆனவ ...நீங்க என்னைவிட பெட்டெர் பொண்ணா பாருங்க என்றார்  அம்மா ..
ஜெயந்தி !  இதுக்கு நீ நோ சொன்னா அனுபவிப்ப என்று மிரட்டினார் அமைச்சர் ..
சார் !...நான் இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன்  ..வரேன் என்று சொல்லிவிட்டு  டென்ஷன் தீர ஆஸ்ரமம் போனார் அம்மா ...
அங்கு கணேஷ் இடம் நடந்தது எல்லாம் சொன்னார் அம்மா ..உடன் அம்மாவை கூட்டி சென்று  ஒரு ஏ .சி ,அறையில் அமரவைத்து தியானம் செய்ய சொல்லிவிட்டு கணேஷ் .சாமியாரை பார்க்க போனார் ...
கணேஷ் ,ஆனந்தா ஸ்வாமிகளை பார்க்க போனபோது  ஸ்வாமிகள் அவரின் ஏ .சி .போட்ட  பிரம்மாண்டமான படுக்கை அறையில் ஆசிரமத்து பெண் ஒருவருடன் சரசமாடிக்கொண்டிருந்தார் ....கணேஷ்  கதவை தட்டியதும்  ,கொஞ்ச நேரம் எல்லாம் ஒழுங்கு பண்ணிக்கொண்டு கதவை திறந்தார் ஸ்வாமிகள் ..
அந்த பெண்ணை அனுப்பி விட்டார் ..ஆஸ்ரம பெண்கள் காவி  காதர் சேலையைத்தான் கட்ட வேண்டும்  ..காதில் ,,கையில் ,கழுத்தில்  எந்த  ஆபரணங்களும் போடக்கூடாது ..கூந்தலை பின்னி சடை போடலாம் பூ வைக்க கூடாது ..காலில் ரப்பர் செருப்பு தான் அணிய வேண்டும் .வாசனை திரவியங்கள் பூசக்கூடாது ....இதெல்லாம் அங்குள்ள விதிகள்    ஆனால்  சாமியார் அறைக்கு வந்து போன பெண் டிசைனர் சில்க் சேரி ,டிசைனர் சில்க் பிளவுஸ் அணிந்திருந்தார் ..இடக்கையில் வாட்ச்  வலக்கையில்  தங்க வளையல்கள் கழுத்தில் டாலர் செயின் எல்லாம் போட்டிருந்தார் ..அந்த பெண் கூந்தலில் மல்லிகைப்பூ சூடியிருந்தார் ..அழகான பெண்தான் ..காலில்  நல்ல காஸ்டிலி செருப்பு போட்டிருந்தாள் ...
               ஏன் சாமி !..எப்பப்பாரு இதே வேலைதானா ..என்ற  கணேஷ் ..ஜெயந்தி டீச்சரின் விஷயத்தை சாமியாரிடம் சொன்னார் ....நெறய பெரு மேடத்தை அடைய பார்க்குறாங்க ...விட்டீங்கனா ஒன்னும் பண்ண முடியாது என்றார் ..
எனக்கு ஒரு வழியும் தெரியலியே கணேஷ் என்கிறார் சாமியார் ...
அப்புறம் உங்க இஷ்டம் .....ஆனா இப்படி ஒரு பேரழகியை ,,நீங்களோ  ,நானோ இதுவரை பார்த்ததில்லே ..அவங்க கட்டுற  காஸ்டிலி புடவை ,அவங்க கைல கட்டுற  கோல்ட் வாட்ச் , அவங்க யூஸ் பண்ற ஹேண்ட் -பேக் எல்லாமே காஸ்டிலி தான் ,,அவங்க போடறதே  இம்போர்ட்டட் பிரெஞ்ச் சென்ட் தான் .. அவங்கள மாதிரி  இங்கிலிஷ் பேச ஆள் இல்லை நம்மகிட்டே .என்ன ஸ்டைல்  .என்ன நடை ....இந்த அழகு தேவதைய,அழகு ராணிய அடையணும்னா ரொம்ப சிரமம் ..எப்படியும் விட கூடாது என்றார் கணேஷ் ..
அவங்க பேமிலி எப்படி என்றார்  சாமியார் ..அவங்க ஹஸ்பெண்ட் ஒரு டம்மி பீசு ,,இவங்க ....பையன்  பொண்ணாட்டமே இருப்பான் ,,ரெண்டு போரையும் ஆஸ்ரமத்துக்கு கொண்டு வந்திடலாம் .;.மேடம் தான் முரண்டு பிடிப்பாங்க  ..அந்த குதிரையை நீங்க அடக்கிக்குங்க என்கிறார் கணேஷ் ..
                            சரி கணேஷ்  !..இனிமேல் வெயிட் பண்ண வேண்டாம் ...நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்னு கேட்டுடு ..என்ன ஆகும்னு பார்க்கலாம் என்றார் .. ஜெயந்தி ,,தியானம் முடிந்து சேரில் அமர்ந்திருந்தார் ..கணேஷ்  அவருக்கு காபி வரவழைத்து தந்தார் ..குடித்து முடித்தவுடன் கணேஷ் கேட்டார் ..
மேடம் !.தப்பா நினைச்சுக்காதீங்க....ஸ்வாமிகள் நல்லவர் ..சென்ட்ரல் வரை அவருக்கு வேண்டிய   . மந்திரிகள் இருக்கிறாங்க ..உங்களை மேரேஜ் பண்ணிக்க விரும்புகிறார்  என்றார் ..
ஜெயந்திக்கு கோபம் வந்தது ..லுக் !.மிஸ்டர் !..தியானம் கத்துக்க ஆஸ்ரமம் வந்தேன் ..உங்க சாமிக்கு இப்படி ஒரு  எண்ணமா ?.. .. .என்னைவிட குள்ளம் ,என் கலருக்கும்  அவர் கலருக்கும்  மேட்ச் ஆகுமா ?,,என் ஸ்டேட்டஸ் க்கு அவர் ஈடில்லை  ..இவ்வளவுக்கும் நான் மேரேஜ் ஆனவ ...நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் என்றார்  ஜெயந்தி  ...
         சரி மேடம்   !...இனிமே உங்களை கம்பெல் பண்ணலை   உங்க விருப்பம்..எப்போதும் கேட்கமாட்டேன்  அஸ் யூசுவலா ஆஸ்ரமத்துக்கு வந்து போங்க என்றார்..ஜெயந்தி காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார் .எல்லாவற்றையும் வசந்தனிடம் சொன்னார் ..

                        பார்லரில் பணம் கொட்டியது ..முழு நேரம் பார்த்தால் இன்னும் வரும் என்பதால்  அம்மா வேலையை ரிசைன் செய்துவிட்டார் '..யாரும் ஏதும் கேக்க முடியாது அவரை ....அம்மா முழு நேரமாய் பார்லரை திறந்தார் ...அழகு கலை வகுப்புகள் தொடங்கினார்  .. அவரின் கோர்ஸில் முப்பத்தி ஐந்தாயிரத்தில் இருந்து  இரண்டு லட்சம் ருபாய் வரை பேக்கேஜ்கள் இருந்தன ..இங்கு சேர கூட்டம் அலை மோதியது ..காலை ஒன்பது மணிக்கு தொடங்கும் கோல்டன் ஸ்பா இரவு பத்து  மணி வரையும் ... .சிறப்பு வகுப்புகள் என்றால் நள்ளிரவை தாண்டியும் நடந்தது ....  கேரளா ,கர்நாடகா  ,ஆந்திரா  வில் இருந்தெல்லாம் பெண்கள் வந்து பயிற்சியில் சேர்ந்தனர் ...
                             சில மாதங்கள் போயின ...ஸ்கூல் வேலையை ரிசைன் செய்து  அழகு நிலையத்தை முழுநேரமாக அம்மா கவனித்ததால் பணம் கொட்டு ,கொட்டென்று கொட்டியது ..ஓ  !..உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன் ..போனவாரம் அம்மா புதிய பி .எம் .டபிள்யு .....கார் வாங்கிவிட்டார் ..ஐம்பது 





லட்சம் ரூபாய் மதிப்புள்ளது ..பழையதை விற்றுவிட்டார் ..இன்னும் ஒரு ஸ்பெஷல் நியூஸ் .அம்மா உலகிலேயே மிகவும் காஸ்டிலியான வாட்ச் வகைகளில் ஒன்றான ரோலெக்ஸ் வாட்ச் ஐ யும் வாங்கிவிட்டார் .இந்த வாட்ச் கோடீஸ்வரர்கள் கையில் கட்டுவது...அம்மா கோடீஸ்வரி ஆகிவிட்டார் ....அவர் கையில் இப்போது கட்டியிருப்பது அந்த ரோலெக்ஸ் வாட்ச்தான் ...வைரக்கற்கள் பதித்த அந்த தங்க  வாட்சின் விலை   இருபத்திரண்டு லட்சம்  ரூபாய் ..கார் வாங்கும்போது புதியதாக ஒரு காஸ்டிலி ஹேண்ட் பேக்கும்


வாங்கியிருந்தார் ..அதன் விலை  பனிரெண்டாயிரம்  ரூபாய் ...அதைத்தான் இப்போது யூஸ் பண்ணுகிறார் ..மற்றும்    அம்மா இப்போது முன்பைவிட நன்றாக சதை போட்டுவிட்டார் ..இன்னும் நல்ல நிறமாக ரோஜா நிறமும் ,சிவப்பும் கலந்த நிறத்தில் இருந்தார் ...கொழு கொழுவென்று புஷ்டியாக    இருந்த அம்மாவின் கையில் கட்டியிருந்த தங்க ரோலெக்ஸ் வாட்ச்  அவருக்கு தனி அந்தஸ்த்தை தந்தது ...அம்மா இப்போது அதிகமாக வளையல்கள் அணிவதில்லை ...அவரின் இடக்கையில் ரோலெக்ஸ் வாட்சும் ,வலக்கையில் வைரக்கற்கள் பதித்த பெரிதாக ஆண்கள் அணியும் பட்டையான பதினைந்து பவுனில்  ஆன தங்க   பிரேஸ்லெட்டும்  அணிந்திருந்தார் ..                                                                                                           ;;;
..நான் வீட்டில்  இருந்தேன் ..அப்பா வெளியூர் போனவர் வரவேயில்லை ஒரு வாரமாக .குக் செய்யும் அம்மாவும் ஊருக்கு போய்விட்டார் ..சோ ...அம்மா என்னை அன்று சமைக்க சொல்லியிருந்தார் ..எனக்கு புடவை கட்டிவிட்டு பெண்ணாக அலங்கரித்த அம்மா !..வசந்தி !..வெளில வராதடி ...உன்னை பார்த்தா தூக்கிட்டு போய்டுவாங்க !....யார் வந்தாலும் கதவை திறக்காதே,  அம்மா ,வந்து கூப்பிடுவேன்  அப்பத்தான் நீ கதவை ஓபன் பண்ணனும் ...லேடி யாகவே இரு என்று சொல்லிவிட்டு போனார் ,,நானும் அம்மா போனதும் கதவை தாளிட்டுவந்து வேலைகளை பார்த்தேன் ,,அரிசியை களைந்து குக்கரில் வைத்தேன் ..பின் சமையலுக்கு காய்களை எடுத்தேன் ..முருங்கைக்காய் சாம்பார் வைக்க எண்ணினேன் ...வெங்காயம் உரித்து நறுக்கிக்கொண்டேன் ..பின் முருங்கைக்காய்களை சின்னதாக வெட்டி ,அதனுடன் கேரட்டும் நறுக்கி போட்டு  தனியே வேகவைத்து எடுத்துக்கொண்டேன் ..பின் பருப்பையும் தனியே   வேகவைத்துக்கொண்டேன் .சாதம் வெந்ததும் குக்கர் விசில் அடித்தது ...சாதத்தை  தனியே எடுத்து வைத்துவிட்டு வெந்த பருப்பு ,கேரட் ..முருங்கைக்காய் கலவையில் தண்ணீர்  ஊற்றி ,சாம்பார் தூள்  போட்டு வேக வைத்தேன் ..பின்  கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு ,உளுந்து ,கருவேப்பிலை போட்டு தாளித்து  ,அதில் நறுக்கிய வெங்காயம்  ..,நறுக்கிய காய்ந்த மிளகாய் எல்லாம் போட்டு ,வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்  ,பருப்பில் அதனை ஊற்றி ,சற்று நேரம் வேகவைத்து இறக்கி வைத்தேன்  சாம்பார் ரெடி .
 அடுத்து ரசம் வைத்துவிட்டு ,உருளைக்கிழங்கு பொடிமாஸ் பண்ணினேன் ..மேடம் ,இதை விரும்பி சாப்பிடுவாங்க ....நான் எப்போது புடவை கட்டி ,பெண் அலங்காரத்தில் இருந்தாலும் ,அம்மாவை நான் மேடம் !..என்றுதான் கூப்பிடவேண்டும் என்று அம்மா சொல்லிவிட்டார் ..அவர் என்னை வசந்தி !..வாடி ,,போடி என்றும் பெண் பெயரில் கூப்பிட்டார் ..
                                                    நான் என் கையில் இடக்கையில் டைட்டன் ராகா கோல்ட் கவரிங் செயின் போட்ட லேடீஸ் வாட்சை அணிந்திருந்தேன் ....வலக்கையில் ஒரு டஜன் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தேன் ....காதில் தோடு ,கை விரல்களில் லேடீஸ் மோதிரங்கள் , கொலுசு ,கழுத்தில் டாலர் செயின் அணிந்திருந்தேன் .என் கூந்தலை தலையில் பொருத்தி ,சடை பின்னி ,அதில் அம்மா மூணு முழம் மல்லிகைப்பூ வைத்து விட்டார் ,,என் கண்ணில் காஜல்ஐ டெக்ஸ் மை தீட்டிவிட்டார் ...
                            நான் புடவை கட்டிக்கொண்டு ,கொலுசு ஒலிக்க வீட்டில் அங்குமிங்கும் நடந்தேன் ...எனக்கு இது பிடித்துவிட்டது ..பேசாமல் அம்மாவிடம் சொல்லி இப்படியே பெண்ணாகவே இருந்து விடலாமா என்று நினைத்தேன் ,,சமையல் முடிந்ததும் நேராக அம்மாவின் வார்ட்ரோப்பை போய் திறந்து பார்த்தேன் ..வாவ் !..அம்மாவின் அந்த அழகான காஸ்டிலி புடவைகளையெல்லாம் கட்டி பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது ...அதை தடவி பார்த்தேன் ..கொஞ்ச நேரம் பார்த்தபின் ஹாலுக்கு சென்று டி .வி .போட்டு பார்த்தேன்  ..தமிழ் சீரியல் பார்த்தேன் ..நேரம் போனதே தெரியவில்லை ...என் கையில் இருந்த வாட்சை பார்த்தேன் ..மணி மதியம் ஒன்றரை ஆகிவிட்டது ..மேடம் சாப்பாட்டிற்கு வந்து விடுவார் என்று நினைத்தபோதே ..போர்டிகோவில் காரின் உறுமல் கேட்டது ..பி எம் டபள்யூ   காரின் இன்ஜினின் சத்தமே தனி ...அம்மா வந்து விட்டார் ....அவர் கதவை தட்டும்வரை வெயிட் செய்தேன் ..வசந்தி  !..டோர் திற  என்றார்  அம்மா ...திறந்தேன் ....

5 comments:

  1. காயத்ரி
    வெங்கட thozhi ungal bloga pidika verupamaga ulathu pls add me..

    ReplyDelete