Skip to main content

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-10


உள்ளே வந்ததும் ,கதவை தாளிட்ட அம்மா ,என்னை பார்த்து ,வசந்தி !...அம்சமா இருக்குறடின்னு  சொல்லிட்டு என்னை கட்டி பிடித்தார் ..அம்மாவின் மேல் பட்டது ,மெத்தென்ற மெத்தையில் இருப்பது போல இருந்தது  ..ஆனால் அவரின் பிடி முரட்டுத்தனமாய் இருந்தது ...அம்மாவின் அணைப்பிலேயே  எனக்கு தெரிந்துபோனது ,,அம்மா நல்ல பலம் மிக்கவர் ..அவரின் 85 கிலோ எடையின் கனம் என்னை அழுத்த நான் மூச்சு திணறிவிட்டேன் ..பின் என்னை விட்டு விட்டு போன அம்மா வசந்தா !,,தப்பா நினைச்சுக்காதே ..அம்மாவின் அன்பு பிடி இது என்றார் .அன்பு பிடிக்கே இவ்வளவு வலிமை என்றால் ,அம்மா ஒருவரை கோபமாக பிடித்தால் அந்த ஆள் அவ்வளவுதான் ..என்ன முரட்டுத்தனம் ...அம்மாவுக்குள் ....
                அம்மா !...இங்கு வீட்டிலும் ஏ.சி .யில் உள்ளார். ஸ்பா வுக்கு  வெளிநாட்டு காரில் போகும்போதும் ஏ .சி யில் போகிறார் ...பார்லர் முழுக்க ஏ .சி ...தான்   எனவே அம்மா முழுநேரமும் ஏ ,சி .யில் உள்ளதால் நன்றாக சுத்தமுடன் உள்ளார் ..
                   வசந்தி !..சாப்பாடு எடுத்து வைடி என்றார் ...அவர் அமர்ந்ததும் நான் பரிமாறினேன் ...ரசித்து சாப்பிட்டார் .எல்லா ஐட்டங்களும் அருமை என்றார் ..அம்மா ..
மேடம் !..உங்களுக்காக பார்த்து  பார்த்து பண்ணினேன் என்றேன் ...
சாப்பிட்டுவிட்டு அம்மா மேடம் படுக்கையில் ரெஸ்டுக்கு போனார் ..என்னை கூப்பிட்டார் போனேன் ..
என்னங்க மேடம் !..என்றேன் ...
வசந்தி !...கொஞ்சம் கை ,கால் அமுத்தி விடுடி ..உடம்பு வலிக்குது என்றார் ..
              மேடம் !...க்ரீன் கலரில்  டிசைனர் சில்க் சாரியும் ,டிசைனர் சில்க் பிளவுஸும்  அணிந்திருந்தார் ..அவர் கையில் கட்டி இருந்த  வைரக்கற்கள்  பதித்த தங்க ரோலெக்ஸ் வாட்சை பார்த்தேன் ..கெத்தாய் இருந்தது .. ...இருபத்தி இரண்டு லட்சம் ருபாய் வாட்ச்சுன்னா சும்மாவா..!..
          அம்மா !..லேசாக கண்ணை மூடி தூங்கினார்கள் ..நான் அவரின் கைகளை பிடித்துவிட்டேன் ...மெத்தென்ற செழுமையான தந்தம் போன்ற கைகள் ...ஆண்களை போல் அகலமான தோள்  கொண்டவர் ஜெயந்தி அம்மா .!..அகலமான அவர் முதுகுக்கு லோ -கட் டிசைனர் சில்க் பிளவுஸ் அழகாக இருந்தது....வாட்ட சாட்டமான அம்மாவை பார்த்தால் யாருமே கும்பிடுவார்கள் ..அப்படி ஒரு ராஜ களை  அம்மாவிடம் ..இது வரை அம்மாவை அடித்தவர்களும் இல்லை ..அடிமை படுத்தியவர்களும் இல்லை ..ஆனால் அம்மாவிடம் அடி ,உதை வாங்கிய ஆண்கள் ஏராளம் ...ஒரு முறை .அம்மாவின் ஸ்பா மீது ஒரு அவதூறு வழக்கு வந்தது ..அம்மா விடம்  போலீஸ் காரர்கள் விசாரணைக்கு வந்தனர் ....விசாரணை முடிந்து போகும்போது அம்மாவை பார்த்து ,அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏதோ கேவலமாக பேச ..அம்மா ,அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை ஓங்கி அறைந்து விட்டார் ....அதன்பின் ஒரே சண்டை ஆனது .அம்மாவை ,அந்த போலீஸ்காரர்கள் கைது செய்ய பார்த்தனர் ..பொது மக்களும் ...முடிவில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார் ...
              ஆக அம்மாவை கை வைக்க யாருமேஇல்லை ...அம்மா தனிக்காட்டுராணியாய் இருந்தார் ..
      அன்று மாலை நான் என் அலங்காரத்தை கலைத்துவிட்டு ஆணாய்  மாறிக்கொண்டேன்  அன்று மாலை நாளிதழில் அந்த பர பரப்பான      செய்தி வந்தது..நகரில் பிரபலமான அழகு நிலையத்தில் போலீஸ் ரெய்டு நடத்தினர் .அங்கு அழகு கலை என்ற பேரில் விபச்சாரம் நடந்து வந்ததாகவும் ,சில விபசார அழகிகளும் சிக்கினார் என்றும் ,தலை மறைவான அதன் தலைவரை பிடிக்க போலீஸ் தேடுவதாகவும் செய்தி வந்திருந்தது .அந்த அழகு நிலையத்தின் பெயர் வெளியிடப்படவில்லை ..
  நான் அதிர்ந்து அம்மாவை தொடர்பு கொண்டேன் ...அம்மா ..பதட்டத்துடன் பேசினார் .அம்மா ,அந்த அமைச்சருக்கு  இணங்கி போகாததால் அவர் தூண்டிவிட்டு இந்த பிரச்சினை நடந்ததாகவும் ,அதை  சரி செய்ய சில வி .ஐ .பி .க்களை போய் பார்த்துவிட்டு வருவதாகவும் அம்மா சொன்னார் ..

                இதன் பின் நான் சும்மாயிருக்கவில்லை ...போனில் அம்மாவின் இடம் கேட்டு போய்  அவருடன் சேர்ந்து கொண்டேன் ...நாங்கள் இருந்த இடம்  சாமியாரின் பி .ஏ ..கணேஷ் ன் நண்பரின் வீடு  ..சற்று நேரத்தில் அங்கு வந்த கணேஷ் .அம்மாவை பார்த்து ,மேடம் !..இப்ப  பிரஷர் அதிகமா இருக்கு ..உங்க பார்லர் நேம் வெளில வராம ,நீங்க அரெஸ்ட்  ஆகாம இருக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு ...ஸ்வாமிகளை போய் பார்ப்போம்.. அவர் மேலிடத்து செல்வாக்குள்ள இஹை நிறுத்திடுவார் என்று சொல்ல  ..அம்மாவின்  பி .எம் .டபிள்யு கார் ஆஸ்ரமத்திற்கு பறந்தது ..கணேஷ் ..ஓட்டினார்  ..அவர் அருகே அம்மா பயந்து போய்  இருந்தார் ..நானும் ,இன்னொருவரும் பின் சீட்டில் இருந்தோம் ...
                  இரவு நேரம் ...ஸ்வாமிகளை ஆஸ்ரமத்தில் சந்தித்தோம் ....எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் சாமியார் ..சாமீ !...என்னை இதில் இருந்து காப்பாத்துங்க   என்று அழுதார் அம்மா ..சாமிகளின் காலில் விழுந்து கும்பிட்டார் ..அம்மாவை பார்த்தேன் ,,,அவரின் மை வைத்த கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது..புடவையின் முந்தானையால் வாயை மூடிக்கொண்டு அழுதார் ...சாமியார் ,அம்மாவை ஒருமையில் கூப்பிட்டார் ..கவலை வேண்டாம் ஜெயந்தி !...உனக்கு நானிருக்கேன் ...என்றபடி அம்மாவின் கைகளை சாமியார் பிடித்துக்கொண்டார் ...அம்மாவின் கையில் இருந்த தங்க ரோலெக்ஸ் வாட்சை தொட்டு பார்த்த சாமியார் ,ஜெயந்தி  இந்த காஸ்டிலி வாட்ச் உன் கைக்குத்தான் அழகாயிருக்கு ...கோடீஸ்வரி நீ பயப்படாதே என்றார் ...
       சாமியார் .யார் ..யாருக்கோ போன் செய்தார்  .உள்ளே அறைக்குள் போய் பேசிவிட்டு  வந்தார் ....இரவு மணி பத்தரை ஆகியது ..அம்மாவிடம் திரும்பிய சாமியார் ,ஜெயந்தி !...மேலிடத்துல பேசி  அந்த அமைச்சரை ஆப்  செய்துட்டேன் ..இனிமேல் உனக்கு பிரச்சினையில்லை ...பட் நீ நெறய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குறுக்கு வழில போயிட்ட ..இவ்வளவு அழகான  ,பெரிய படிப்பு படிச்ச டீச்சர் நீ ,இப்படி செய்யலாமா ...?..உன்மேல  ஹெவியா கேஸ்  போட்டு ஜாமீன்ல வர முடியாத செக்சன்ல போட்டு ,உன்னை குண்டர் சட்டத்துல ஒரு வருஷம் சிறையில் போட இருந்தார்களாம் ..அதுல போட்ட நீ ஜெயிலை விட்டு ஒரு வருஷம் வரமுடியாது ..என்கிட்டே கரெக்ட் டயத்துக்கு வந்ததால உன்னை தப்பிக்க வச்சிட்டேன் ...நீ என்ன பண்ற ..பார்டிங்களை  ஊருக்கு அணிப்பீடு ..பார்லரை குறைஞ்சது மூணு மாசத்துக்கு மூடிடு ....அவங்க ஆறு மாசம் மூட சொல்றாங்க  பார்ப்போம் ..இப்ப மூணு மாசம் மூடிடு என்றார்  சாமியார் ..அம்மாவும் ஒத்துக்கொண்டார் ...எண்கள் எல்லோருக்கும் ஆஸ்ரமத்தில் சாப்பாடு போட்டார் சாமியார் .பின் எங்களை அனுப்பி வைத்தார் ..

Comments

  1. Watch indian movies online here:
    http://watchonlinemovie.com.pk/

    ReplyDelete
  2. Intha Kathikal enku romba pidicirukku
    Nanum selai kattum Aravani mathiri
    Than

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...