Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-5


அம்மா ஜெயந்தியின் புடவைகளை பார்த்ததில் இருந்து  அதை கட்டி பார்க்கும் ஆசை எனக்குள் வந்தது ..எனக்கு புடவை கட்ட தெரியாது..யோசித்தேன் ..கிராஸ் ட்ரெஸ்ஸர்கள் வீடீயோஸ் களை  கூகுளில் தேடினேன்..நிறைய இருந்தன ..அதை போட்டு போட்டு பார்த்து புடவை எப்படி கட்டுவது என்று கற்றுக்கொண்டேன் ...மாலை அம்மா ஸ்கூலில் இருந்து வரும்போது நானும் கல்லூரியில் இருந்து வந்துவிடுவேன்...அம்மா ஸ்பாக்கு கிளம்பியதும் ,சமையல்கார அம்மாவிடம் வீட்டை பார்த்துக்க சொல்லிவிட்டு அம்மா ரூமிற்குள் சென்று கதவை தாளிட்டு கொள்வேன் ..
               நான் முதலில் கட்டி பார்த்தது அம்மாவின் கிரீன்  கலர் பிளைன் ஷிபான் சில்க் புடவையைத்தான்..லுங்கிமேல் கட்டி பார்த்தேன்  ..நன்றாக இல்லை ..உடனே லுங்கியை கழற்றிவிட்டு அம்மாவின் கருப்பு கலர் உள்பாவாடையை எடுத்து கட்டிக்கொண்டேன் ..தென் அந்த கிரீன் கலர் ஷிபான் புடவையை கட்டிக்கொண்டேன்   எல்லாம் ஓ,கே ,,ப்ளீட்ஸ் எடுக்குறது சரியா வரலே ...பலமுறை கட்டி  பார்த்தபின் ப்ளீட்ஸ் வைக்கிறது  வசமானது ..எதற்கும் ஒருமுறையாவது என் அம்மா புடவை கட்டும்போது பார்த்துவிடனும் என்று எண்ணினேன் ..
அம்மாவின் பிளவுசை எடுத்து போட்டு பார்த்தேன் ..எனக்கு சரியாக இருந்தது ..பின் அதை கழற்றியபின் அவரின் கருப்பு பிராவை எடுத்து போட்டு பார்த்தேன் என் சட்டையை கழற்றியபின் .
.அதுவும் சரியாக இருந்தது ....என்ன !...பின்புறம் இழுத்து எலாஸ்டிக் கொக்கியை மாற்றுவதற்கு சிரமப்பட்டேன் ..பிரா போட்டபின் அசல் பெண்போலவே கண்ணாடியில் தெரிந்தேன்....பின் அதை கழற்றிவிட்டு .வார்டரோப்பை மூடிவிட்டு வந்தேன்..
        அன்றிரவு அம்மா ஸ்கூட்டியில் வீடு வந்ததும்  எப்போதும்போல போய் ,அவரின் ஹேண்ட் பேக்கை வாங்கிக்கொண்டு உள்ளேவந்தேன் ..அம்மா செருப்பை கழட்டிவிட்டு வந்தார் ..அம்மாவை பார்த்தேன் ..சிமெண்ட் கலரில் சாட்டின்  சில்க்கில் சேரி கட்டி ,சாட்டின் சில்க்கில் பிளவுஸ்  போட்டிருந்தார் ....தலை நிறைய மல்லிகைப்பூவை சூட்டியிருந்தார் ..கோல்ட் செயின் போட்ட வாட்ச் கட்டியிருந்தார் ..குடை ஜிமிக்கி தோடு போட்டிருந்தார் ..அம்மா ஜெயந்தியை பார்த்தேன்..உண்மையில் என் அம்மா ஜெயந்தி பேரழகிதான் ..சந்தேகமில்லை ..இந்த அளவு கச்சிதமாக எந்த பெண்ணுக்கும் பிளவுஸ் பொருந்துமா என்று கேட்டால் இல்லையென்று கூறுவேன்...பின் முதுகில் பாதி  முதுகுக்குமேல் லோ கட் வைத்துதான் அம்மா பிளவுஸ் போடுவார் ..அம்மாவின் டைலர் சாதாரண ஆள் இல்லை ..சினிமா நடிகைகளுக்கு பிளவுஸ் தைத்து கொடுத்தவர் ..இப்போது இந்த நகரில் கடை வைத்துள்ளார் ..அம்மாவின் பிளவுஸ் தைக்க குறைந்த கூலியே ஆயிரத்தி ஐநூறு ரூபாய் ஆகும் ..அம்மா போடுற பிளவுஸ் மெடீரியல் காஸ்டலிதான் ...அம்மா போடுற சில செலிபிரிட்டி பிளவுசஸ் என்ற பிரபலமான பெண்கள் அணியும் பிளவுஸ்கள் 10000 ருபாய் ஆகிறது..
    எனக்கு பெருமையாக இருந்தது..என் அம்மா ஒரு பேரழகி ....அவர் ஸ்கூட்டி ஒட்டிக்கொண்டு போகும்போது யாராய் இருந்தாலும் அவரை திரும்பி பார்த்துவிட்டு போனார்கள் ..பெரிய படிப்பு படித்தவர் ,,துணிச்சலான பெண் ,,பெரிய அறிவாளி ,,அழகாக உயர்தரமாக டிரஸ் செய்து கொண்டிருப்பவர் ,,மாதம் பல லட்சம் ருபாய் சம்பாதிப்பவர் ..,,எந்த ஆணும் அம்மாவிடம் வாலாட்ட முடியாது .அடித்து விடுவார் ...அம்மா மாதிரி அவர்கள் அரசு பள்ளி மட்டும் அல்ல ,நகரில் இருந்த எந்த தனியார் ஆங்கில ,சென்ட்ரல் போர்ட் பள்ளி முதல்வரோ ,ஆசிரியர்களோ கூட ஆங்கிலம் பேச முடியவில்லை ....அம்மாவின் தாய் மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கும் சரளமாய் பேசுவார் ..அம்மாவின் தக தகக்கும் பொன்னிற நிறத்துக்கு  சினிமா நடிகைகள் கூட ஈடாக மாட்டார்கள் ....அம்மாவையே நான் பார்த்ததும் ,அம்மா என்னிடம் என்ன வசந்தா !,,,என்னை அப்படி பார்க்குற  என்றார் ...
மம்மி !... நீங்க  சூப்பரா இருக்கீங்க !,,,என்றேன்...
தேங்க் யூ !....பார் யுவர் காம்ப்ளிமென்ட் !...என்று என்னை பார்த்து சிரித்தார் அம்மா ஜெயந்தி !..அம்மாவுக்கு அப்படியே முத்து பல் வரிசை ..அவர் பல் தெரிய சிரித்தால்  அவ்வளவு அழகாய் இருக்கும் .. ஸ்கூலில் அம்மாவுக்கு இன்னோர் பெயர் ஜூனியர் புன்னகையரசி ..சில   டீச்சர்கள் (அவர்களே அழகாய் இருப்பார்கள் )அம்மாவை பியூட்டி குயின்  என்றுதான் கூப்பிடுவார்கள் ....ஜெயந்தி டீச்சர் மட்டும் எப்படி இவ்வளவு அழகாய் டிரஸ் பண்ராங்க அப்படின்னு பேசிக்குவாங்க ...
                          லீவ் நாள்களில் அம்மாவை தேடி அவரோடு ஸ்கூலில் பணி  புரியும் ஆசிரியர்கள் இருவர் வருவார்கள்...அவர்கள் வந்ததும் அம்மா அவர்களை கூட்டிக்கொண்டு மேல் மாடிக்கு அறைக்கு போய்விடுவார் ...ஒரே  பேச்சும் ,,சிரிப்புமாக இருக்கும்
..சமையல் கார அம்மா டீ ,பலகாரம் செய்து மேலே கொண்டு போவார்கள் ....ஒருமுறை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று  தெரிந்து கொள்ள  மேல் மடியில் இன்னோர் அறையில் ஒளிந்துகொண்டேன் .
அவர்கள் அம்மாவை பாராட்டிக்கொண்டே இருந்தனர் ...
ஜெயந்தி மேடம் !...அழகுன்னா அப்படி ஒரு அழகு  நீங்க ....பேசாம பிலிம் நடிக்க போயிருக்கலாம் என்றார்  ஒருவர் ...
இட்ஸ் ட்ரு !...என்னைசில டைரக்டர்ஸ் ஹீரோயின் ஆக நடிக்க கூப்பிட்டார்கள் ...நான் மறுத்துட்டேன் ..ஒரு பேமஸ் டைரக்ட்ர் கெஞ்சினார் என்கிட்டே ..நோ சாரி ன்னு திருப்பி அனுப்பிச்சுட்டேன் ..என்றார் அம்மா ...
மேடம் !.நீங்க மட்டும் அழகு இல்ல ...நீங்க  கட்டுற புடவைகளும் அழகு மேடம் !..என்றார் ஒருவர் .....
ஓ !..அதெல்லாம் வெரி காஸ்டிலி சேரீஸ் ..நார்மலா ஸ்கூலுக்கு யாரும் கட்ட மாட்டாங்க ...பட் நான் எப்பவும் காஸ்டலி சேரீஸ் மட்டும்தான் கட்டுவேன் ..மினிமம் 1500 ரூபீஸ் க்கு குறைஞ்சி விலை இருக்குற சேரீஸ் நான் கட்டமாட்டேன் ...மோஸ்ட்லி  நான் கட்டுற  சேரீஸ் எல்லாமே 3000 ரூபீஸ்க்கு மேல தான் இருக்கும் ....நான் போடுற பிளவுஸ் ஸ்டிச்சிங் சார்ஜஸ் மட்டும் 2000 ருபேஸ் ஆகுது என்றார் அம்மா ...
மேடம் !..நீங்க நிறைய வாட்ச்ங்க மாத்தி மாத்தி கட்டுறீங்க ...மேக்ஸிமம் கோல்ட் செயின் போட்ட வாட்ச் தான் கட்டிட்டு வரீங்க ...செயின் கவ்ரிங்கா மேடம் !...என்றார் ஒரு ஆசிரியர் ...
ஐயோ !..என்ன சார் !!.இப்படி சொல்லிட்டீங்க ...நான் கட்டுற  வாட்ச் செயின் பியூர்  கோல்ட் ....ஆறரை பவுன் செயின் அது ...லேடீஸ் வாட்ச் இது .....இன்னொன்னு பெரிய டயலோட  ஜென்ட்ஸ் வாட்ச் ஒன்னு வாங்க போறேன் ..நெக்ஸ்ட் வீக் .......பன்னிரண்டரை பவுன் செயினோடு அதை கட்டிக்குவேன் என்றார்  அம்மா ....
மேடம் !..உங்க கைக்கு எந்த வாட்ச் கட்டினீங்கனாலும் அழகா இருக்கும் என்றார் இன்னொரு ஆசிரியர் ...
மேடம் !...என் ஒய்ப் கூட சொல்றா ..ஜெயந்தி டீச்சர் மாதிரி அழகா யாரும் இல்லை என்றார் ஒருவர் ...
ஏங்க !..  அப்படி சொல்றீங்க   ?..உங்க ஒய்ப் கூட நல்ல அழகா இருக்காங்கன்னு அம்மா சொன்னார் அவரிடம் ...
போங்க மேடம் !...உங்க அழகுக்கு முன்னே என் ஒய்ப் அழகெல்லாம் ஒண்ணுமில்லே என்றார்  அவர் ...
   நான் அந்த ஆசிரியர் ஒய்ப் ப்பை பார்த்துள்ளேன் ..ரொம்ப அழகா இருப்பாங்க ...ஆனா அவர் சொல்றமாதிரி என் அம்மா ஜெயந்தி அழகுக்கு முன்னாடி அவங்க அழகு  ரொம்ப குறைவுதான் ..
  பின் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு போய்  விட்டனர் ..
  இதற்குப்பின் ஜெயந்தி அம்மாவின் அழகு மேல் எனக்கு பெருமை ஏற்பட்டது ....
         அம்மா வீட்டில்; இல்லாத போதெல்லாம் அவங்க புடவையை கட்டி அழகு பார்த்தேன் ..அம்மா இப்போது அழகு பயிற்சி வகுப்புகள் நடத்தினார் ..நெறைய பெண்கள் சேர்ந்தனர் ..சீன பயிற்சியாளரை வைத்து அம்மா வும் சேர்ந்து வகுப்புகள் நடத்தினர் .30000  ருபாய் மினிமம் பீஸ் ...ஒரு லட்சம் ருபாய் வரை பீஸ் இருந்தது ...பணம் அம்மாவிடம் கொட்டியது ...இப்போது அம்மாவுக்கென்று தனி அந்தஸ்து வந்தது ..
                     அம்மா,....  ஸ்கோடா ஆக்டேவியா என்ற புதிய  சொகுசு காரை ..பதினெட்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் ..அம்மாவுக்கு டிரைவிங் தெரியும் ..லைசன்ஸ் வைத்துள்ளார் /..அவங்கப்பாவின் சுஸுகி காரை அம்மாஅழகாய் ஓட்டினார் ..எனவே அவரே ஸ்கோடா காரை ஓட்டி சென்றார் ...
நான் அம்மா கார் ஓட்டும்போது முன் சீட்டில் அவர்  அருகில் அமர்ந்து கொண்டேன்....ஒருநாள் பக்கத்து ஊருக்கு அம்மாவோடு போனோம்  நெடுஞசாலையில் ஐம்பது கிலோ மீட்டர் பயணம்  அன்றுதான் அம்மாவின் டிரைவிங் திறமையை கண்டேன் ...ரேய் -பான் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அம்மா காரை ஓட்டினார் ..அன்று மெரூன் கலரில் டிசைனர் சில்க் சேரீயும் ,பிளவுசும் அணிந்திருந்தார் ..120 கிலோ மீட்டர் வேகத்தில் அம்மா காரை ஓட்டினார் ..அவர் ஆக்சிலேட்டரை அழுத்தினார் ..ஸ்பீடா மீட்டர் 135 கிலோ மீட்டர் காட்டியது  .பயந்து கத்தினேன் .மம்மி !... ஸ்பீட் போதும்   பயமாருக்கு என்றேன்  .. பயப்படாதேடா வசந்தா !..150 கிலோ மீட்டர் ஸ்பீட் ஓட்டுவேன் என்றார்  ..50 கிலோ மீட்டரை அம்மா 40 நிமிசத்தில் தொட்டுவிட்டார் ... வேலைகளை முடித்துவிட்டு ஒன் ஹவரில் திரும்பினோம்..'..
       வசந்தா !...டிரைவிங் கிளாஸ் போடா  என்றார் ...அம்மா ..போங்கம்மா !,,,நெக்ஸ்ட் இயர் கத்துக்கிறேன்னு  சொன்னேன் ....

No comments:

Post a Comment