Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-6


நான் இப்போது அம்மாவின் புடவைகளை கட்டி பார்த்து  புடவை கட்டுறதில் தேர்ச்சி பெற்றேன் ...ரகசியமாக அம்மாவுக்கு தெரியாமல் ஒரு கூந்தல் விக் வாங்கி ஒளித்து  வைத்திருந்தேன் ...எனக்கு அம்மாவின் முழு உடைகளையும் அணிந்து பார்க்க ஆசையாக இருந்தது..அதற்கேற்ற நேரம் வரவில்லை ...

                          எங்கள் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு நாங்கள் போகவேண்டி வந்தது...அம்மா ,அப்பாவை லீவ் போட்டுவிட்டு வர சொன்னார் ..அவரும் வந்தார் ...அம்மாவும் ஸ்கூலுக்கு லீவ் போட்டார் ..அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு ,மூன்று பேரும் டிரஸ் செய்து கொண்டிருந்தோம்..அப்பாவும் ,நானும்  பேண்ட் ,சர்ட் மாட்டிக்கொண்டு தயார் ஆனோம் ...என் அம்மா ஜெயந்தி லேட் செய்தார் ...அப்பா ஹாலில் அமர்ந்து டி .வி .பார்த்துக்கொண்டிருந்தார் ..அம்மா ரெடி ஆகிக்கொண்டிருந்தார் ...அம்மா லைட் க்ரீன் கலரில் சாமுத்ரிகா பட்டு புடவையும் ,பட்டு பிளவுசும் அணிந்திருந்தார் ...வசந்தா !..இங்கே வா என்று கூறி என்னை கூப்பிட்டார் .போனேன்  ..என்னங்க மம்மி  என்றேன் ....வசந்தா கீழே உட்கார்ந்து  என் பட்டு புடவையோட ப்ளீட்ஸ் எடுத்து விடுடா  என்றார் ...சரிங்க மம்மி என்று அவரின் காலடியில் அமர்ந்தேன்...அம்மா அடிக்கடி பட்டு புடவை கட்டினார் ...எனக்கு அவரின் பட்டு புடவைகளுக்கு ப்ளீட்ஸ் வைப்பது குறித்து எனக்கு கற்று தந்திருந்தார் ...நானும்  அவரின்  பட்டு புடவையை   அடுக்கடுக்காய் நீவிவிட்டு ப்ளீட்ஸ் வைத்தேன்,,அவரின் பட்டுப்புடவையை தொடும்போதெல்லாம் எனக்குள் பெண்மை பீறிட்டது ..என் அம்மா அலங்காரம் செய்வதை பார்த்தேன் ...என்னடா வசந்தா !,,,அம்மா ரூமுக்குள்ளே வர மாட்டே ..இப்ப வந்துட்ட என்றார்  என் அம்மா ...
       மம்மி !  நீங்க அலங்காரம் பண்றதை பார்க்கிறேன் என்று கெஞ்சினேன் ,,,அவரும் சரி என்றார்
   ப்பட்டு புடவை கட்டிக்கொண்டதும் அம்மா ட்ரெஸ்ஸிங் மிர்ரர்  முன் அமர்ந்தார் ..முகத்துக்கு பவுண்டேசன் கிரீம் போட்டு தேய்த்துக்கொண்டபின் இம்போர்ட்டட் பவுடர் போட்டுக்கொண்டார் ..பின்  ....ஐ லைனரை எடுத்து அவர் கண்ணுக்கு  மை தீட்டிக்கொண்டார் ..பின் ..டிசைனர் ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டார் ..
பீரோவை திறந்து ஜுவெல் பாக்ஸை எடுத்தார் அம்மா ....அவர் ..போட்டிருந்த தோடை  கழட்டி வைத்துவிட்டு ,குடை ஜிமிக்கி தோடை எடுத்து போட்டுக்கொண்டார் !....கழுத்தில் பெரிய தங்க ஆரத்தை போட்டுக்கொண்டார் ..உள் கழுத்தை ஒட்டி விலை உயர்ந்த வைர நெக்லஸை அணிந்துகொண்டார்  ..வலது கையில் எட்டு தங்க வளையல்களை அணிந்து கொண்டு ,இடக்கையில் கோல்ட் வாட்சை கட்டிக்கொண்டார் ...இரண்டு கை  விரல்களில்களும் தலா இரண்டு மோதிரங்கள் போட்டுக்கொண்டார் .
  அடுத்து அம்மா அவரின் பிரியமான இம்போர்ட்டட் பிரெஞ்சு சென்டை அவரின் சாரீ  ,பிளவுஸ் ,அக்குள் ,பிரென்ட் ,பேக்  எல்லாம்   போட்டுக்கொண்டார் ..அந்த மணம் அந்த அறை  முழுக்க வீசியது ..      
மம்மியின் இடதுகை விரலில் அவர்  போட்டிருந்த வெள்ளைக்கல் மோதிரம் ..பளீரிட்டது ...மம்மி உங்க மோதிரம் டாலடிக்குது எப்படி ?  என்றேன் ..
வசந்தா !..உன்னோட மம்மி டைமண்ட் மோதிரம் போட்டிருக்கேண்டா என்றார் அம்மா ..
விலை எவ்வளவு மம்மி ?என்றேன் ...
ஒரு லட்சம் ரூபாய் ஆகுதுடா என்றார்   அம்மா ...
மறுபடி ஆளுயர கண்ணாடி முன் நின்று அம்மா ஜெயந்தி அவரின் அலங்காரம் ஓ கே .வா என்று பார்த்தார் .
நான் அம்மாவை பார்த்தேன் ...வாவ் !..அழகு தேவதையாக ஜொலித்தார் ...
அம்மா !..போய்ட்டுவந்து உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும் என்றேன் ...
ஏன் வசந்தா !  என்றார் ...
என் கண்ணே பட்டு விடும் போலிருக்குது ...அழகு தேவதையா ஜொலிக்கறீங்க   .உங்க பக்கத்துல நிக்கிறதுக்கே கொடுத்து வச்சிருக்கனும்மா என்றேன் ..
சரி போலாம் வா என்ற அம்மா அவரின் ஹேண்ட் பேக்கை  தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினார் ..நானும் கிளம்பினேன்  .
ஹாலில் இருந்த அப்பாவை பார்த்து ,ஏங்க !..வீட்டை பூட்டுங்க ..நான் காரை எடுத்துட்டு வரேன் என்று கார் ஷெட்டுக்கு போனார் அம்மா ..
                  காரை அப்பாவை ஓட்ட .சொல்லிவிட்டு .நானும் ,அம்மாவும் காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டோம் ....அது ஏ .சி .கார் ...பெரிய கார் ..உள்ளே விசாலமாய் இடம் இருந்தது .மிகவும் சொகுசாக இருந்தது ..குஷன் இருக்கைகள் ..அம்மா போட்டிருந்த அந்த உயர்தர வெளிநாட்டு சென்டின்  மணம் கார் பூராவும் பரவியிருந்தது ..அம்மா குளிர் கண்ணாடி போட்டிருந்தார் ..எனக்கு அம்மாவின் அருகாமையில் உட்கார்ந்திருக்க பிடித்திருந்தது ..
அம்மா கட்டியிருந்த அந்த பட்டுபுடவையின் விலை எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய் ..அவரின் புடவை முந்தானை என் மடிமேல் இருந்தது ..அதன்மேல் கையை வைத்துக்கொண்டேன் ....அம்மா ,,,அப்பாவிடம் ஏதோ கேட்டார் ..அப்பா பட்டும் படாமலும் பதில் சொன்னார் ..
உன்கிட்டே சில மேட்டர்ஸ் பேசணும் என்றார்  அப்பா ...
என்ன மேட்டர்ஸ் !..இப்ப கேளுங்க என்றார்  அம்மா !...
இப்ப கேட்கமாட்டேன் ...சில இடத்துல வச்சி உன்கிட்டே கேள்வி கேக்கணும் ...என்றார்  அப்பா ..
அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது ..இங்க பாருங்க !...எதையும் மனசுல வச்சிக்கிட்டு பேசாதீங்க ...எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு.....ஏடா கூடமா கேட்டு என்கிட்டே வாங்கி கட்டிக்காதீங்க ...என்றார் அம்மா ...
நீ பெரிய கோடீஸ்வரிதான் ஒத்துக்கிறேன் ....என்றார் அப்பா...
நீங்க சொன்னாலும் ,சொல்லலைன்னாலும் நான் கோடீஸ்வரிதான் ...மேரேஜ் முடிச்சிட்டு வரவரைக்கும் அடக்கி வாசிங்க என்றார்  அம்மா  ,



                                            திருமண மண்டபம் வந்துவிட்டது ,,பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு நான் ,அம்மா ,அப்பா மூன்று பேரும் மண்டபத்திற்குள் நுழைந்தோம் .எல்லோரும் எங்களை வரவேற்றனர் ...உள்ளே நுழைந்து இருக்கையில் அமர போனோம்  ..ஒரு சினிமா நடிகையை சூழ்ந்து கொண்டு நிற்பதுபோல நிறைய பெண்களும் ,ஆண்களும் அம்மாவை சுற்றி நின்றுக்கொண்டு ]பேசினர் ...ஜெயந்தி சித்தி ,,ஜெயந்தி அத்தை ,ஜெயந்திம்மா ,ஜெயந்தி அக்கா என்று ஆள் ஆளுக்கு உறவுமுறை சொல்லி அம்மாவிடம் பேசினார்கள் .....அப்பாவை யாரும் கண்டுக்கலை .அவர் போய்  ஓரமாக ஒரு சீட்டில் உட்கார்ந்து விட்டார் ...
          
                                                   ஜெயந்தி அத்தை!..இந்த பட்டு சாரீல தேவதையா ஜொலிக்கறீங்க ..என்றாள் இன்ஜினியரிங் படிக்கும் ஒரு பெண் ;;
ஜெயந்தி அத்தை ..உண்மையிலேயே  அழகு ராணிதான் ..என்றாள் இன்னொரு பெண்
..ஆளாளுக்கு ஜெயந்தி அம்மாவோடு செல்பி எடுத்துக்கொண்டார்கள் ..என்னை யாரும் சட்டை செய்யவில்லை ..நானும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன் ....
அம்மா, மணமக்களை பார்த்துவர மணமேடைக்கு போனார் ஒயிலாக நடந்தபடி
 .எனக்கு முன்னால் சீட்டில் இருந்த இரண்டு ஆண்கள் பேசிக்கொண்டனர் ...
ஏய் !..யாருப்பா அது?  சினிமா நடிகையாட்டம் ...என்ன கலர் ..தக தக ன்னு ..ஜொலிக்கிறாங்க என்றார் ஒருவர் ..
நானும் இப்பதான் பார்க்குறேன் ..ரொம்ப அழகா இருக்கிறாங்க .யாருன்னு விசாரிச்சு பார்ப்போம் என்றார் மற்றவர் ...
                                                   மேரேஜ் முடிந்தது எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப தொடங்கினர் ..அம்மா,நான் அப்பா ,மூன்று பேரும் .இன்னும் சில உறவினர்களும்  உட்காந்து பேசிக்கொண்டு இருந்தோம் ...
ஜெயந்தி !  உன்மேல நம்ப மாப்பிள்ள ...சில ரிப்போர்ட் பண்ணியிருக்கார் என்றார் ஒரு பெரியவர் ....
என்ன..ரிப்போர்ட் மாமா ! சொல்லுங்க என்றார் அம்மா ..
அதை நீயே அவர்கிட்டே கேளும்மா என்றார் அவர் ....
சொல்லுங்க ..என்ன விஷயம்  என்றார் அம்மா ...
                      ஜெயந்தி !..நீ செய்றது எனக்கு பிடிக்கலை ..உங்க ஸ்கூலில் உன்கூட வேலை செய்யுற அந்த சண்முகம்  வாத்தியார்கிட்டே உனக்கு என்ன பழக்கம்  என்றார் அப்பா ....
இதென்ன கேள்வி ?,,அவரும் நானும் ஒரே ஸ்கூலில் ஒர்க் பண்றோம் ..படிப்பு சம்பந்தமா பேசி பழகுறோம் ..இதில் என்ன தப்பு என்றார் அம்மா
...ஸ்கூலில் பேசறீங்க  ஓ கே ;;..ரெண்டு பேரும்  சேர்ந்து சினிமாக்கு ஏன் போனீங்க என்றார்  அப்பா ...
நாங்க பிலிம் போகலை ..அது பொய் என்றார்  அம்மா
எதுடி !..பொய் !..பிலிம் போறீங்க ,,,ரெஸ்டாரெண்ட் போயிருக்கீங்க ..நீதாண்டி பொய் சொல்றே ,,,ஓங்கி அப்பிடுவேன் ..என்று அம்மாவை அடிக்க எழுந்து வந்தார் அப்பா ...
பப்ளிக் பிளேஸில் இப்படி பிஹேவ் பண்ணாதீங்க ....என்று அம்மாவும் எழுந்து நின்று அப்பாவிடம் கத்தினார் ..
நீ மினுக்கிட்டு திரியற ..நீ செய்றதெல்லாம் சொன்னா நாறிடுவே என்கிறார் அப்பா ..
எழுந்து நின்று கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்த அம்மா ,அப்பா இருவருக்கும் நடுவில் நின்றுகொண்டு சண்டை போடாதீங்க என்று தடுத்தேன் ..                       உலகத்துக்கெல்லாம் நீ அழகியா இருக்கலாம்டி ....நீ நடத்துற பியூட்டி பார்லர்ல என்னென்ன நடக்குதுன்னு ஊருக்கு தெரியாது எனக்கு தெரியும் ..
              இங்க பாருங்க ...என் பார்லர் பத்தி பேசினா நல்லா  இருக்காது என்று அம்மா கையை ஆட்டிக்கொண்டு கோபமாக பேசினார் ..



பேசுவேண்டி  ..உண்மைய சொல்லுவேன் என்று    அப்பா கத்தினார் ...
உனக்கு இனி மரியாதை இல்ல   என்றபடி பாய்ந்துசென்ற அம்மா ..அப்பாவின் கன்னங்களில் இரண்டு கைகளாலும் ,பளார் பளாரென்று ஓங்கி அறைந்தார் ...  அடி வாங்கிக்கொண்டு அவமானத்துடன் அப்பா விர் என்று வேகமாய் வெளியில் போய் விட்டார் ..
எல்லோரும்  அதிர்ந்து போய் நின்றோம் ...வசந்தா !..வான்னு என் கையை பிடித்து அம்மா இழுத்துக்கொண்டு போய் காரில் ஏற்றினார் ..காரை அவரே ஓட்டினார் ..எனக்கு அம்மாவை பார்க்க பயமாக இருந்தது ...
            அம்மா ,டென்ஷனுடன் காரை ஓட்டினார் ..அப்போது அம்மாவின் ஐ போன் அடித்தது ..அம்மா காரை ஓட்டிக்கொண்டே ப்ளூடூத் ஆன் பண்ணிக்கொண்டு பேசினார் ..
  மண்டபத்தில் இருந்து பேசினார்கள் .
.ஆமாம் !..மாமா ...வீட்டுக்கு தான் போய் கொண்டிருக்கிறோம் என்று அம்மா சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார் ..
               வீட்டுக்கு போனதும் ,அம்மா டிரஸ் சேஞ் பண்ணிக்கொண்டு பார்லரை பார்க்க ,ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு போனார் ..அம்மா போனதும் கதவை தாழிட்டுவிட்டு அம்மா ரூமுக்கு போய் பார்த்தேன் ..அம்மா அவர் மேரேஜ்க்கு கட்டிக்கொண்டு போன பட்டுப்புடவை ,பட்டு பிளவுஸ் எல்லாவற்றையும் கட்டிலின் மேல் கழற்றி போட்டுவிட்டு போயிருந்தார் ..நகைகளில் நெக்லஸ் ,தங்க ஆரம் ,தங்க வளையல்கள்  இவற்றை  மட்டும் கழற்றி வைத்துவிட்டு போயிருந்தார் ..எப்படியும் அம்மா வர குறைந்தது மூணு மணி நேரமாகவாது ஆகும் என்று தெரியும் ..,,நான் என் ட்ரெஸ்களை கழட்டி போட்டேன் ...அம்மாவின் வார்டரோப்பை திறந்து அம்மாவின் கருப்பு உள்பாவாடை ஒன்றையும் ,ஒயிட் கலர் பிராவையும் எடுத்தேன் .மளமளவென்று அம்மாவின் உள்பாவாடையையும் ,பிராவையும்  அணிந்துகொண்டேன் ...பின் அவரின் பட்டுபிளவுஸை அணிந்துகொண்டேன்..அடுத்து  அவரின் பட்டுப்புடவையை எடுத்து கட்ட ஆரம்பித்தேன் ..அம்மாவின் ஷிபான் புடவையை ஈசியாக கட்டி பழகி கொண்டேன்..பட்டுப்புடவையை கட்ட திணறினேன் ..ஒருவழியாக கட்டி முடித்தேன் .கூந்தல் விக்கை எடுத்து தலையில் வைத்துக்கொண்டேன் ....பின்  அம்மாவின் நகை பெட்டியை எடுத்து திறந்து  ,அவரின் பெரிய தங்க ஆரம்  ,நெக்லஸ் ,வளையல்கள் எல்லாவற்றையும் அணிந்து கொண்டு ட்ரெஸ்ஸிங் கண்ணாடி முன் நின்றேன் .கண்ணாடியில் அம்மா ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டு  ஒன்றை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொண்டேன் ....வாவ்  !..அசல் பெண்ணாக மாறியிருந்தேன் ...பட்டுப்புடவை கட்டிக்கொண்டே   அறையில் நடந்தேன்   சந்தோசமாக இருந்தது ...உண்மையில்  புடவை கட்டிக்கொண்டு நடந்து  பார்த்தால்தான்  அந்த அருமை தெரியும் ....உடலே லேசானது போல ஒரு பீலிங் ..நான் நினைத்திருக்கிறேன் ..இந்த பெண்கள் புடவை கட்டிக்கொண்டு நடக்கும்போது எப்படி  தடுக்கி விழாமல் நடக்கிறார்கள் என்று ...இப்போது புரிந்து கொண்டேன் ..புடவை கட்டிக்கொண்டு எவ்வளவு வேகமாக நடந்தாலும்  விழமாட்டோம் ..உள்பாவாடை விரிந்து கொடுப்பதால் ஈசியாக நடக்க முடிகிறது ..
            அப்படியே போய் படுக்கையில் படுத்துக்கொண்டேன் ,,புரண்டு படுத்தேன் ..சுகமாக இருந்தது  ..வீட்டில்  சமையல் பொம்பளையும் இல்லை  ..சோ... நோ ப்ராபளம் .
பெண் நடை  போல் நடந்து  சமயலறைக்கு சென்றேன் ..பிரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்து குடித்தேன் ..கொஞ்ச நேரம்  அப்படியே பெண்களை போல நடந்து பழகினேன் ..நான் புடவை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இருந்தேன் ..பிறகு எல்லாவற்றையு கழற்றி வைத்துவிட்டு வந்தேன் ....
                                           அம்மா மதியம் வந்தார் ..வரும்போதே பிரியாணி ,வறுவல் எல்லாம் வாங்கிட்டு வந்தார் ..இருவரும் சாப்பிட்டோம் ...அம்மா இப்போது வயலட் கலரில் சாட்டின் சில்க் சாரீ,சாட்டின் சில்க் பிளவுஸ் அணிந்திருந்தார் .அழகாய் இருந்தார் ...அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் வாட்சில் டைம் பார்த்தேன் ..மணி இரண்டு ஆகிவிட்டது ....சாப்பிட்டுவிட்டு அம்மா ரூமுக்கு போனார் ...நானும் போனேன்  பின்னாலே ...அம்மா பெட்டில் அமர்ந்திருந்தார் ..என்னை பார்த்து ,என்ன வசந்தா !..என்றார் ..
         அம்மா !...ரொம்ப வருசமாச்சு..உங்க மடியில படுக்கட்டுமா என்றேன்
ஓ !..ஸ்யூர் !..வாடா வசந்தா !என்றார் ....நான் போய் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டேன் ...நிம்மதியாக இருந்தது...அப்படியே  அவரின் மடியில் முகம் புதைத்துக்கொண்டேன் ..அம்மா கட்டியிருந்த அந்த சாட்டின் சில்க் புடவை வழ வழவென்று என் முகத்தில் மேய்ந்தது ..பின் திரும்பி மல்லாந்து படுத்துக்கொண்டு அம்மாவின் முகத்தை பார்த்தேன்..
         என் அம்மா ஜெயந்தியின் முகத்தை இவ்வளவு அருகில் நான் பார்ப்பது சமீப காலங்களில் இப்போதுதான் ..அப்பா !...அம்மாதான் எவ்வளவு அழகு ...இவருக்கு காலேஜ் படிக்கிற பையன் இருக்கிறான் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் .அம்மா கல்லூரி மாணவி போல் அவ்வளவு இளமையாக இருந்தார் ..மை தீட்டிய அம்மாவின் கண்கள் எவ்வளவு அழகாய் இருக்கின்றன ..வில் போன்ற புருவம் ,சிவந்த உதடு ,உயர்தர வெளிநாட்டு பவுடர் பூச்சால் மனதை மயக்கும்  மணம்  வீசிக்கொண்டிருந்தது அவர் முகத்தில் இருந்து ...ஓ   என் அம்மா உண்மையில் பேரழகிதான் ...சந்தேகமேயில்லை..அம்மாவின் கையில் இருந்த அந்த கோல்ட் வாட்சையும் இப்போதுதான் நெருக்கத்தில் பார்க்கிறேன் ..கருப்பு டயல் மின்ன,  ஒரிஜினல் தங்க செயின் போட்ட அவரின் வாட்சை தடவி பார்த்தேன் ..அம்மாவின் கொழு கொழுவென்ற செழுமையான கைகளை பற்றிக்கொண்டேன் ..அம்மா !...இந்த தங்க வாட்ச்  உங்க தங்க கைக்கு அழகா இருக்கு என்றேன் ...
அம்மா சிரித்தபடியே ,என்னடா வசந்தா !..ஐஸ் வைக்கிறே ...புது பேண்ட் ,சர்ட் வேணுமா என்றார் ...
போங்க மம்மி !..நான் உண்மையைத்தான் சொல்றேன் என்றேன் .
..அம்மா சட்டெனகுனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார் .வசந்தா !..நீ பெண்ணா பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டி என்கிறார் .
மம்மி !...என்ன டி போட்டு பேசறீங்க என்றேன் ..
அப்படிதான் பேசுவேன்  ..சில சமயம் நீ எனக்கு பொண்ணுதான் ,மகள்தாண்டி என் செல்லம் என்றார் ..
 ...என் முகம் வெட்கத்தால் குப்பென சிவந்து போனது ...
ஏய் !..என்ன வசந்தா !...பொண்ணுபோல உன் முகம் சிவக்குது என்றார் அம்மா ...நான் இன்னும் வெக்கப்பட்டு அம்மாவின் சேலை முந்தானையை எடுத்து என் முகத்தை மூடிக்கொண்டேன்..'.

No comments:

Post a Comment