Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி -4

அம்மாவுக்கு வருமானம் கொட்டியதும்  பல பெரிய புள்ளிகளின் பார்வை அம்மா மேல் விழுந்தது...ஜெயந்தி அம்மா முன்பிருந்ததை விட மிகப்பெரிய காம்ப்ளெஸ்க்கு கடையை மாற்றினார் ..இப்போது அவரின் பார்லர் பத்து ரூம்களுடன் பிரம்மாண்டமாக இருந்தது..வெளிநாட்டில் இருந்து அழகு சாதன கருவிகளை வாங்கியிருந்த அம்மா ,அவைகளை இந்த பியூட்டி பார்லரில் பொருத்தியிருந்தார் ..அதில் இரண்டு ரூம்களில் ஓய்வு எடுக்க  பெரிய  கட்டில்கள் ,மெத்தை ,சோபாக்கள் ,இருந்தன...பார்லரில் .எல்லாமே ஏ .சி .ரூம்கள் ;;குளிக்க,டாய்லெட் போக என்று எல்லாமே வெகு சுத்தமாக வெளிநாட்டு தரத்தில் இருந்தன..இதில் அம்மா ரூம் செமையாக இருந்தது....40 க்கு 35 என்ற அளவில்  அவரின் ரூம் இருந்தது ..அவர் உட்கார மிகவும் விலை உயந்த சொகுசான வெளிநாட்டு சேர் போட்டிருந்தார்..அதில் சாய்ந்து உட்கார்ந்தால் அவ்வளவு சொகுசு....அதன் முன்னே பெரிய  தேக்கு மரத்தால் ஆன டேபிள் போட்டிருந்தார்..அதன் மேல் பெரிய கிளாஸ் போட்டிருந்தார் ..அவரின் சேர் எதிரே தனி தனியே  பனிரெண்டு சோபாக்கள் போட்டிருந்தார் ..
             அம்மா அவரின் பார்லரின்  பெயரை கோல்டன் ஸ்பா என்று மாற்றிவிட்டார் ...அவரின் டேபிள் மேல் ஜெயந்தி .எம் எஸ் சி ,,பி .எட் .,டிப் .இன .பியூட்டி .,.மேனேஜிங் டைரக்டர் ,கோல்டன் ஸ்பா ..என்று பித்தளை எழுத்துக்களில் பெயர் பலகை மினுமினுத்தது ..
             அம்மாவின் பார்லரில் பத்து பெண்கள் பணிபுரிந்தனர் //மணிப்பூர் ,நேபாளம் ,சீன தேசத்து பெண்கள் அதில் ஆறுபேர் ..நகரில் பெரிய  பியூட்டி பார்லர் அம்மாவுடையதுதான் ..இதில் விசேஷம் என்னவென்றால் நகரில் பெரிய  பியூட்டி  பார்லர் வைத்திருந்த இரு பெண்கள் ,அம்மாவின் கோல்டன் ஸ்பா விடம் போட்டி போடமுடியாமல் ,அதை  மூடி விட்டு அம்மாவின் ஸ்பா வில்  வேலைக்கு சேர்ந்துவிட்டனர் ..
                           அம்மாவின் ஸ்பா ஹை -டெக்காக இருந்ததால் பெரிய இடத்து பெண்கள் அம்மாவின் அழகு நிலையத்திற்கு வந்துபோயினர் ..சாதாரண கட்டிங்கே அம்மாவின் ஸ்பாவில் 2500 ரூபாய் ஆனது ..இன்னும் த்ரெட்டிங் ,பேஷியல் ,மேக் -அப் ,என்று பல அழகுபடுத்தும்  வேலைகளுக்கு பணம் அதிகம்....அம்மா ஸ்கூலிலும் வேலை பார்த்து முடித்துவிட்டு ,பின் ஈவினிங் பிரெஷ் அப் ஆகிட்டு ஸ்பாவுக்கும் போய் பணிபுரிந்தார் ..இரவு ஒன்பதரை மணிக்குமேல்தான் வீட்டுக்கு வருவார் ..அம்மாவின் நடுத்தர வயது உறவு கார பெண்ணை வீட்டு வேலைக்கு அம்மா வைத்திருந்தார் ....சமையல் முதல் எல்லாமே அந்த பெண்தான் ..நன்றாக சமைப்பார் ...துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்துவிட்டு ,அவைகளை லாண்டரி காரனிடம்  கொண்டுபோய் அயர்ன் பண்ணிக்கொண்டு வருவார் ..எனக்கு தெரிந்து அம்மா டீ  மட்டும் போடுவார் ....
                அப்பா  இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார் ..அம்மாவிடம் அதிகம் பேசமாட்டார்..என்னிடம் பேசுவார்..    பெரும்பாலும்  அப்பா வரும் சனி ,ஞாயிற்று கிழமைகளில் ஜெயந்தி அம்மா  வீட்டில் இருக்கமாட்டார் ..விடுமுறை என்பதால் ஸ்பாவில்தான்  எப்போதும் இருப்பார் .மாதத்தில் முதல் .சன் டே அம்மா  ஸ்பாவில் பணிபுரியும் பணியாளர்களை த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு கூட்டிச்சென்று டின்னர் வைப்பார் ..  அன்று இரவு அம்மா வீடு வர நள்ளிரவு ஆகிவிடும் ..;;;
                 எனக்குள் அந்த ஆசை எப்படி வந்தது என்று தெரியலை ...அம்மாவின் ....வார்ட்ரோப்பை திறந்து அவரின் சேலைகளை எடுத்து பார்த்தேன் ....அருமையான சேலைகள்..எத்தனை வகை புடவைகள் ..சாதாரண ஷிபான் சில்க் புடவைகளில் இருந்து ,ஜார்ஜெட் சில்க் ,டிசைனர் சில்க் ,கிரேப் சில்க் ,சாட்டின் சில்க் ,விபுல் சாரீஸ் ,சைனா சில்க் ,சிங்கப்பூர் சில்க் ,இத்தாலியன் ஜார்ஜெட் சில்க் ,அமெரிக்கன் ஜார்ஜெட் சில்க் ,ஐரோப்பா  நைலான் சில்க்ஸ் ,இம்போர்ட்டட் டெர்லின் சில்க் சாரீஸ் என்று மலை போல் சிந்தெடிக் சில்க்ஸ் சாரீஸ் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டும் ,ஹாங்கர்களில் தொங்கவிடப்பட்டும்  இருந்தன .பட்டுபுடவைகளில் .,காஞ்சிபுரம் பட்டு,பனாரஸ் பட்டு ,சாமுத்ரிகா பட்டு ,நட்சத்திர பட்டு ,இன்னும் சில பட்டு புடவை ரகங்கள் ஹாங்கர்களில் வித் பட்டு பிளவுசுடன் தொங்கின..இன்னொரு பீரோவில்   அம்மா உள்பாவாடைகளையும் ,பிராக்களையும் வைத்திருந்தார்..அதில் சுடிதார்களையும் ,ஜீன்ஸ் பேண்ட்கள் ,டீ -சர்ட்கள்  ,சாட்டின் சில்க் நைட்டிகள் அதில் அடுக்கி வைத்திருந்தார் ..
                   அம்மா ஷாப்பிங் போகும்போது என்னையும் கூட்டி போவார் ..வசந்தா !..நீ மட்டும் பொண்ணா பிறந்திருந்தா ..என் டிரஸ் எல்லாம் உன்னையும் போட சொல்லுவேன்....பட் இப்ப அதுக்கு சான்ஸ் இல்லியே என்பார் ..அப்போதுதான் அம்மா ஒரு உண்மையை சொன்னார் ..வசந்தா !பொண்ணு இல்லையேன்னு நீ ஐந்தாவது படிக்கும்வரை உனக்கு பெண் உடைகள் போட்டு அழகு பார்த்தோம் ..உன் கண்ணில் எப்பவும் மை வைத்திருப்போம் ...சடை பின்னி பூவும் வச்சி பார்த்தோம் ..இதெல்லாம் உனக்கு நினைவிருக்கா  என்றார் ..ஓரளவிற்கு நினைவிருக்கு மம்மி ! என்றேன் ..
        உன்னை பெண் தனமாகவே  வளர்த்துட்டேண்டா  வசந்தா !..அதான் நீ பொண்ணு மாதிரி வெக்கபடுற ..யாருகிட்டேயும் பிரியா பேசமாட்டேங்குற ..பார்லர்ல  வேலை செய்யிற பொண்ணுங்ககிட்டே பேச வெக்கபடுறே ..அப்புறம் எப்படிடா ஸ்பாவை பார்த்துப்பே என்றார் அம்மா ..
..அம்மா என்னை எல்லா செக்சனுக்கும் கூட்டி போவார் .அவர் உள்ளாடை எடுக்குற செக்சனுக்கு என்னை கூட்டிப்போனார் ..அங்கு எல்லாம் பெண்கள் . .எனக்கு கூச்சமாக இருந்தது .நான் அம்மாவின் வாட்ச் கட்டியிருந்த இடது கையை பிடித்துகொண்டேன் .நான் எப்போது வெளியில் கிளம்பும்போதும் அம்மா என் நெற்றியில் குங்குமம் வைத்துவிடுவார் ..அது பெரிய பொட்டு போல இருக்கும்....காலேஜில் கூட எல்லோரும் கிண்டல் செய்வர்.. ...
             
,அன்றைக்கு அப்படிதான் ...அம்மாவுடன் போயிருந்தபோது உள்ளாடை செக்சனில் அம்மா ஜெயந்தி அவருக்கு பிரா செலக்சன் பண்ணிக்கொண்டிருந்தார் ..நான் அவர் கையை பிடித்துக்கொண்டு இருந்தேன் ..சேல்ஸ் கேர்ள் அம்மாமுன்  புதிய பிரா பாக்கெட்டுக்களை எடுத்து காட்டினார் ..மேடம் !...இதெல்லாம் இம்போர்ட்டட் பிராஸ் ..நீங்க யூசுவலா போடறது என்றார் ..பிரைஸ் எவ்வளம்மா  என்றார் அம்மா ..
மேடம் !.ஒரு பீஸ் ஆயிரத்தி ஐநூறு ஆகுது என்றார்  சேல்ஸ் பெண் ..
 நோ ...இன்னும் காஸ்டிலியா பாரும்மா ,,நான் போடற ப்ரேசியர்ஸ் எல்லாம் இம்போர்ட்டட் தான் ,மினிமம் 2000 ரூபீஸ் ஆகுது என்றார் அம்மா ..
       இன்னும் காஸ்டிலி இருக்கு மேடம் !..இருங்க தரேன்னு சொல்லிட்டு போய் வேற இடத்தில் இருந்து முப்பது பாக்கெட்களை அந்த பெண்  எடுத்து வந்து அம்மா முன் வைத்தார் .
.அம்மா அந்த பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தார் ..அதற்குமுன் அம்மாவின் தோளில்  இருந்து ஹேண்ட் பேக் நழுவி விழுந்தது ..வசந்தா! இந்த ஹேண்ட் பேக்கை வைத்திரு என்றபடி அம்மா அதை என் தோளில் மாட்டிவிட்டார் ...அது லேடீஸ் ஹேண்ட் பேக் .. எனக்கு அதை மாற்றியிருக்க கஷ்டமாயிருந்தது ,,
          அம்மா ஒயிட் ,பிளாக் ,ப்ளூ ரெட் ,என்று பதினைந்து பிராக்களை வாங்கினார்
..மேடம் !..இவங்க உங்க பொண்ணா ..?இவங்களுக்கு பிரா பார்க்கலாமா  என்ற சேல்ஸ் கேர்ள் என்னிடம் திரும்பி ,மேடம் !..உங்க சைஸ் என்ன என்றார் ..
நான் அதிர்ந்து போனேன் ...அம்மா ,அந்த பெண்ணிடம்  ,,அட இது என் பையன் மா என்றார் ...அங்கிருந்த இரண்டு பெண்கள் களுக்கென்று சிரித்தனர் ...
சாரி !  என்று சொன்ன அந்த பெண் ..மேடம் !..இந்த பிரா 3500 ருபாய் ஆகுது என்றார்  அவர் ..
அம்மா ..எல்லா பிராக்களுக்கும் பில் போடச்சொன்னார் ...
எல்லாம் முடிந்ததும் அம்மா ஸ்கூட்டியை ஒட்டிப்போனார் ..நான் பின் சீட்டில் உட்கார்ந்து போனேன் ...

No comments:

Post a Comment