Friday 26 August 2016

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி -1


என் முதல் அனுபவம் !....
 
என் பெயர் வசந்தன் ....எனக்கு இப்படி ஒரு ஆசை ஏன் வந்தது என்று எனக்கே தெரியாது..நான் நல்ல சிவப்பாக இருப்பேன்.ஐந்தடி எட்டு அங்குலம் உயரத்தில் நடுத்தர உடம்பு கொண்டவன்...காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன் ....  நான் கூச்ச சுபாவி ..பெண்களிடம் பேசுவதென்றால் வேர்த்து வடியும் ...இத்தனைக்கும் நான் படித்தது கோ -எட் ...நாற்பது ஆண்களும் ,முப்பத்தியிரண்டு பெண்களும் படித்தோம் ..நான் அமைதியான பையன் என்பதால் ,அடிக்கடி பெண்கள் என்னை கிண்டல் செய்வார்கள் ...எனக்கு மீசை இன்னும் வரவில்லை ..வகுப்பில் நான் யாரிடமும் சேரமாட்டேன் ...நான்தான் எல்லா பாடத்திலும் பர்ஸ்ட் ....எங்கள் வகுப்பு லெக்சுரர்  ..சாந்தி ..நான் பிரில்லியண்ட் என்பதால் என்னை அவருக்கு பிடிக்கும் ....மேலும் என் அம்மாவும் ஸ்கூல் டீச்சர் ...ஒருமுறை காலேஜ்க்கு வந்து சாந்தி லெக்சுரரிடம் என் அம்மா பேசிவிட்டு போனதால் சாந்தி மேடம் என்மேல் பிரியமாக இருப்பார் ...
                       வசந்தா !..இப்படி ஷையா இருக்காதே ..எல்லார்கிட்டயும் நல்லா பழகு ...என்பார் சாந்தி மேடம் ...போங்க மேடம் ,,வெக்கமா இருக்கு என்றேன் நான் ...சிரிப்பார் அவர் ...என் வகுப்பில் வரும் ஐந்து லெக்சரர்களில் சாந்தி யும் ,இன்னொரு லெக்சரரும்தான் பெண்கள் ...மீதி ஆண்கள் .                  
                        எங்கள் பெற்றோருக்கு நான் ஒரே பையன்தான் .என் அம்மா ஜெயந்தி தான் எங்கள் குடும்பத்தில் சம்பாதிப்பவர் ..என் அப்பா பாண்டியன் பிசினஸ் செய்கிறார் .ஒரு பிரைவேட் கம்பெனியில் மானேஜராக இருந்தார் ,..பின் அதில் இருந்து வெளியில் வந்துவிட்டார் ..அம்மா கூட திட்டினார்கள் ..ஏன் வேலைய ரிசைன் பண்ணிட்டீங்கன்னு ..அப்பா ஏதோ மழுப்பினார் ..பின்  தனியே நண்பர்களோடு சேர்ந்து சொந்த பிசினஸ் செய்கிறேன் என்று ,அம்மாவின் நகையை வாங்கி விற்று துணிக்கடை ஆரம்பித்தார் ,,கொஞ்ச நாளில் அது நஷ்டம் ஆகியது  ..நண்பர்கள் அப்பாவை ஏமாற்றி கடையை மூடிவிட்டு பணத்துடன் போய்விட்டனர் ..மறுபடி அவர் செய்த இரண்டு பிஸிநெஸ்களும் நஷ்டத்தில் முடிந்தன,,
          மறுபடி ஏதோ செய்கிறேன் என்கிறார் .என் அம்மா திட்டிவிட்டதால் அமைதியாகிவிட்டார் ..என் அம்மா ஜெயந்தியை பற்றி சொல்கிறேன்  .அம்மா ஜெயந்தி ஐந்தரை அடி உயரத்தில் வாட்டசாட்டமாய் இருப்பார் ..சிவந்த நிறம் ..நல்ல அழகாய் இருப்பார் ...காலேஜில் படிக்கும்போது காலேஜின் அழகுராணி பட்டம் வாங்கியவர் ..,,ஐம்பது காலேஜ்கள் கலந்து கொண்ட இன்டர் காலேஜ் அழகி போட்டியில் கலந்துகொண்டு பேரழகி என்ற டைட்டில் உடன் முதலிடம் பிடித்தவர் ...சினிமா இயக்குனர்கள் பலர் ஹீரோயின் ஆக நடிக்க வைக்கிறேன் என்று கெஞ்சினர் .என் அம்மா ஜெயந்தி அந்த சான்சை உதறிவிட்டு ,எம் .எஸ் ,சி ,,,பி .எட் ..முடித்துவிட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் டீச்சர் ஆக தேர்வாகி வேலையில்  சேர்ந்தார் ....
                இடையில் படித்துவிட்டு வேலைகிடைக்கும்வரை சும்மா இருக்காமல் அழகுக்கலை  டிப்ளமா கோர்ஸ் முடித்துவிட்டு அழகுக்கலை நிபுணரும் ஆனார் ....என் அம்மாவின் மேரேஜ் அரேஞ்சுடு மேரேஜ்...என் அப்பா கம்பெனியில் மானேஜராக டிப்டாப் ஆக ,நல்ல சம்பளத்தில் இருந்தார் ..அவரும்  எம் .ஏ ...படித்தவர் ....என் அம்மாவுக்கு பிடித்துப்போனது..அப்பாவுக்கும் பிடித்தது ...என் தாத்தா வசதியானவர் ..என் அம்மாவுக்கு நூறு பவுன் போட்டு ,பைக் வாங்கித்தந்து கட்டித்தந்தாராம்.. ..என் அம்மா பேரழகி என்பதால் அவர் எங்கு போனாலும்  அவரை எல்லோரும் திரும்பி பார்ப்பார்களாம்..அப்பாவே இதை பெருமையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறார்..அம்மா ஜெயந்தி பேரழகி மட்டுமல்ல அழகான ,காஸ்ட்லீ ஆடைகள்தான் அணிவார்  ..புடவையானாலும் சரி .சுடிதார் ஆனாலும் சரி ..மேலும்  விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் போட்டுக்கொள்வார் ..அம்மா ஜெயந்தி வருமுன் நாலடிக்கு முன்னே அவர் போட்டிருக்கும் இம்போர்டெட் சென்ட் மணம் வீசும் ...

No comments:

Post a Comment