Skip to main content

என் வாழ்வில் ஒரு வசந்தம் ! பகுதி-3


என் அம்மாவை நான் ஹீரோவாக பார்த்தேன் ...எல்லோரும் அவருடன் பயத்துடனும் ,மரியாதையுடனும் பேசினர் .அப்பாவுக்கு அம்மா புகழ் பெறுவது பிடிக்கவில்லை...அம்மாவை மிரட்டி அடக்கி வைக்க பார்த்தார் ..ஒருநாள் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் ...கதவை தட்டினார் ..அம்மா கதவை திறந்தார் ..அப்பா உள்ளே வந்ததும்  பிராந்தி நாத்தம் வீசியது...அம்மா மெல்ல கேட்டார்  ஏங்க குடிச்சிருக்கீங்களா ? 
ஆமாடி !..ஜெயந்தி ,,குடிச்சிருக்கேன் ..என்னடி பண்ணுவ  ..தினம் குடிப்பேன்  என்றார் அப்பா..
எனக்கு ட்ரிங்க்ஸ் பண்ணினா பிடிக்காதுன்னு உங்களுக்கே தெரியும்..,சரி  தினம் குடிக்க என்ன பண்ணுவீங்கன்னு அம்மா கேட்ட்டார் ..
நீ தாண்டி காசு தரணும் ...தர்லைன்னா உன்னை உதைப்பேன் என்றார் அப்பா ..
அம்மாவுக்கு கோபம் வந்தது ..பளாரென்று  அப்பாவை அறைந்தார் ....
நான்சென்ஸ் !..என்னையே  அடிப்பியா ...வெட்டியா இருக்குற உனக்கு இவ்வள கொழுப்பா என்றார் .என்னையாடி அடிக்குற என்று அப்பா அம்மாவை அடிக்க வந்தார் ..அம்மா உள்ளே போய் அப்பாவின் பேண்டில் இருந்து பெல்ட்டை உருவிக்கொண்டு வந்து  அப்பாவை  வெளுத்து வாங்கினார் ..ஐயோ  !..ஜெயந்தி  !...அடிக்காதே..ன்னு  அப்பா அலறினார் ..அம்மா  அப்பாவை  அடி பின்னிவிட்டு அவருக்கு பெடடை ஹாலில் போட்டுவிட்டு ,என்னை கூட்டிக்கொண்டு பெடரூமுக்கு போய் கதவை தாளிட்டார் ..வசந்தா !..நீ தூங்கு  என்றார் ..
                    அடுத்தநாள் காலை அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ..பின் வேலைக்கு போகிறேன் என்று திருப்பூருக்கு போய் வேலையில்  சேர்ந்துவிட்டார் ,..அம்மா எதுவும் சொல்லலை ..'வீட்டில் அம்மாவுக்கென்று பெடரூமோடு பெரிய ரூம் இருந்தது...ட்ரெஸ்ஸிங் டேபிள் ,பெரிய பீரோக்களோடு இருந்தது..நானும் ,அப்பாவும்  ஹாலில் படுப்போம்..நான்  அம்மாவின் ரூமுக்கு சென்று பார்த்தேன்..எல்லாம் நேர்த்தியாக இருந்தன ..அம்மா ,ஸ்கூலுக்கு போகும்போதும் ,வெளியில் போகும்போதும்  அலங்காரமாக டிரஸ் பண்ணிக்கொண்டுதான் போவார் ..பேஸ் கிரீம் போட்டு ,பவுடர் போட்டு ,டிசைனர் பொட்டு  வைத்திருப்பார் ..கண்ணுக்கு கேரளா பெண்களை போல பெரிதாய் மை தீட்டியிருப்பார் .கூந்தலை பின்னி  எப்போதும்  நாலு முழத்துக்கு குறைவிலாது மல்லிகைப்பூவை  நீளமான  சரமாக தொங்கவிட்டிருப்பார் ..காதில்  பல டிசைன்களில் ஜிமிக்கி தோடு அணிவார் ..அம்மா திருமணத்தின்போது அணிந்திருந்ததே நூறு பவுன் நகை ...இப்போதும் அடிக்கடி  நகை எடுக்க போவார் ..அம்மாவின்  இரண்டு கையின் விரல்களிலும் தலா இரண்டு மோதிரங்கள் போட்டிருப்பார் ..அம்மா ஜெயந்தி அடுத்து முக்கியத்துவம் தருவது..வாட்ச் களுக்கு.அவரிடம் பத்து வாட்ச்கள் உள்ளன...தங்க செயின் போட்ட வாட்ச்கள் மூன்று உள்ளன,,,மீதி உள்ளவை .தங்க முலாமிட்ட செயின் போட்டது,,லெதர் ஸ்ட்ரோப்  போட்டது ,உள்ளது..அம்மா அதிகம்  தங்க செயின் போட்ட வாட்சை தான் அவர் கையில் கட்டிக்கொண்டு போவார் ..எனக்கு தெரிந்து  குளிக்கும்போது மட்டும்தான் அவர் கையில் இருக்கும் வாட்சை கழட்டி வைப்பார்..மற்ற நேரங்களில் ,சமைக்கும்போதும்,வீட்டு வேலைகள் செய்யும் போதும் ,தூங்கும்போதும் கூட அம்மா கையில் வாட்ச் கட்டியிருப்பார் .ஏம்மா !..எப்பவும்  வாட்ச் கட்டியிருக்கீங்கன்னு கேட்டேன்..வாட்ச் கட்டலைன்னா  கை லேசா இருக்கற மாதிரி பீலாகுதுடா ..சோ  எனி டைம்  என் கையில் வாட்ச் இருக்கும் என்றார் ..
                         அம்மாவின் பெரிய வார்டரோப்பை திறந்து பார்த்தேன்..வாவ் !,,,எவ்வளவு அழகான விலை உயர்ந்த புடவைகள் ..பட்டுபுடவைகளே ஐம்பது இருந்தன ..புடவைகள் ஒருபுறம் அடுக்கியிருந்தன..இன்னோர் பக்கம் மேட்சிங் பிளவுஸ்கள் ,டிசைனர் பிளவுஸ்கள் ,சுடிதார்கள் ,ஜீன்ஸ் பேண்ட் ,டி -சர்ட்ஸ் அடுக்கியிருந்தன..அம்மா  விலை உயர்ந்த டிசைனர் சில்க்ஸ் புடவைகள் கட்டி ,டிசைனர் பிளவுஸ்கள் அணிவார்..ஒரு முறை அம்மாவிடம் கேட்டேன்..அம்மா !...இந்த டிசைனர் பிளவுஸ் என்ன ஐந்நூறு ருபாய் இருக்குமா என்றேன் ..
அம்மா சொன்னார் ,,,இந்த டிசைனர் பிளவுஸ் தைக்க ஸ்டிச்சிங் சார்ஜ் மட்டும் மட்டும் மூவாயிரம் ருபாய் ஆகுது என்றார் ..அம்மா தாலி செயின் பனிரெண்டு பவுனில் போட்டிருப்பார்..அது போக பெரிய தங்க டாலர் போட்ட ,தங்க செயினும் அவர் நெஞ்சில் ஊஞ்சலாடும் ..காலில் வெள்ளி கொலுசு போட்டிருப்பார்  வலது கையில்  பிரேஸ்லெட்டும் ,நாலு தங்க  வளையல்களும் இருக்கும்.....அம்மா  தோளில் மாட்டி செல்லும் ஹேண்ட் பேக் ஆறாயிரம்  ருபாய் விலை கொண்டது ..இத்தாலியன் லெதர் பேக் அது.அம்மாவிடம் நாலு ஹேண்ட் பேக்குகள் உள்ளன..
அம்மாவிடம் கேட்டேன் ...உங்ககிட்டே எவ்வளவு புடவைகள் இருக்கு என்றேன் .அம்மா சொன்னார் ..என்கிட்டே சிந்தெடிக் சில்க் சாரீஸ் ஐந்நூறுக்கு  மேல் இருக்கு ..பட்டு புடவை மட்டும் ஐம்பது வச்சிருக்கேன் .சுடிதார் ஐம்பது இருக்கும்..ஜீன்ஸ் டி -சர்ட் பத்து இருக்குது என்றார் ...
   .அப்பா ,இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார் ..அம்மாவை எதிர்த்து பேச பயந்தார் ..
     அம்மா அழகு நிலையத்தை முதல் இடத்தில கொண்டு வந்தார் ...பெரிய விஐ பி  ,வீடு பெண்கள் அம்மாவின் பியூட்டி  பார்லருக்கு வந்தனர் ...வருமானம் கொட்டியது  ,

Comments

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...