Monday 4 January 2021

நர்சிங் காலேஜ் - 2

 பிரின்சிபால் திரும்ப போன் செய்தார்.


"எல்லா staff ம் ராஜா join பன்ன கூடாதுங்ரதுக்காகதான் அந்த Saree rule எ காட்டுறாங்க. Join பண்ணிட்டா அப்புறம் மாறிருவாங்க."

"அப்போ ராஜவ புடவை கட்டிட்டு வர சொல்லுறிங்களா?"

"ஆமா. ஒரு ஒரு வாரத்துக்குதான். அதுக்கப்புறம் எப்படியும் rules மாத்த எல்லோரும் சம்மதிச்சுருவாங்க."

"எனக்கு என்னவோ இது சரின்னு தோனல."

"இப்போதைக்கு இதுதான் நமக்கு இருக்குற சான்ஸ்."

"சரி. நான் வீட்டில பேசிட்டு சொல்லுறேன்."

அம்மா ரொம்ப நேரம் யோசிச்சதுக்கு அப்புறம் எங்கிட்ட சொன்னாங்க.

"ராஜா, உன்கிட்ட இத கேக்க கூடாது. எனக்கு வேற வழி தெரியல. பிரின்சிபால் சொன்ன மாதிரி புடவை கட்டிட்டு காலேஜ் போக உனக்கு சம்மதமா ?"

"என்னம்மா சொல்லுறிங்க? நான் பையன். நான் எப்படி Saree கட்ட முடியும்"

"அது சரி ராஜா. நமக்கு வேற வழி இல்ல. எல்லா காலேஜ்லயும் admission close  பண்ணியாச்சு. நாம full  fees ம் கட்டியாச்சு. இப்போ வேற காலேஜ்ல admission கேடைக்குறது ரொம்ப கஷ்டம். அதிகமா போனா ஒரு வாரத்துக்குதான். அதுக்குள்ள rules change பன்னிடலாம்னு பிரின்சிபால் சொல்றாங்க."

நீண்ட விவாதத்தின் பிறகு என்னை சரி என தலை அசைக்க வைத்தார்கள்.

"இன்னும் காலேஜ் திறக்க 10 நாள் தான் இருக்கு. ரம்யா வுக்கும் அடுத்த வாரம் காலேஜ் திறக்குறாங்க. வாங்க ரெண்டு பேருக்கும் போய் uniform எடுத்துரலாம்." - அம்மா

ரம்யா Mechanical Engg join செய்திருந்தாள். அவளுக்கு Pant /Shirt தான் uniform. எனக்கு கடுப்பாக வந்தது.

"நான் வரல. நீங்க போயி எடுத்துட்டு வாங்க." - நான்

அம்மாவும் ரம்யாவும் கடைக்கு சென்றார்கள்.

No comments:

Post a Comment