Tuesday 17 March 2015

நர்சிங் காலேஜ்

இன்று கல்லூரியின் முதல் நாள். நான் வெள்ளை புடவை அணிந்து தயாராகி கொண்டிருக்கிறேன். என் பெயர் ராஜா. ஆம், நான் ஓர் ஆண். இரண்டு மாதம்  முன்பு வரை நான் இவ்வாறு புடவை அணிவேன் என கனவிலும் எதிர்பார்த்ததில்லை.எனக்கு அப்பா இல்லை. அம்மா ஒரு மத்திய அரசாங்க அதிகாரி. அடிக்கடி வேலை மாற்றம் இருக்கும். எனக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. சராசரியாக படிப்பேன். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். பெயர்  ரம்யா.மிகவும் நன்றாக படிப்பாள். இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். நான் ஒன்பதாவது வகுப்பில் ஒரு முறை எக்ஸாம் எழுத தவறி விட்டேன். அதிலிருந்து நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம்.  அவள் ஒரு engineer ஆகி விட வேண்டும் என்ற கனவில் இருந்தாள். பத்தாம் வகுப்பில்  அவள் அதிக மதிப்பெண் எடுத்தாள். Maths/Physics/Chemistry/Biology குரூப் அவளுக்கு எளிதாக கிடைத்தது. என்னுடைய Maths மார்க் மிகவும் குறைவு.. நான் சயின்ஸ் குரூபில் சேர்ந்தேன்.12th  எக்ஸாம் நெருங்கும் சமயத்தில் அம்மாவுக்கு transfer வந்தது. தமிழ்நாட்டின் வேறு பகுதிக்கு முன்று மாதத்தில் மாற வேண்டும். தேர்வு முடிவுகளும் அதற்குள் வந்துவிட்டது. வழக்கம் போல் ரம்யா மிக அதிக மதிப்பெண் வாங்கினாள். நான் 980/1200 வாங்கினேன். வீடு மாறிய பின் கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளை ஆரம்ம்பிதோம். ரம்யா அதே ஊரில் Govt Engineering கல்லூரியில் சேர்ந்து விட்டாள். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகினில் ஒரு கலை அறிவியல் கல்லூரி இருக்கிறது. B.Sc Physics அப்பளை செய்தேன். கிடைக்கவில்லை. அம்மா அவர்களுக்கு தெரிந்த தொடர்புகள் மூலம் முயற்சி செய்தார்கள். என்னுடைய marks குறைவாக இருந்ததால் இடம் கிடைப்பது கடினமாக இருந்தது. கடைசியில் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் ஒரு நர்சிங் காலேஜ் இருக்கிறது. அம்மாவின் தோழி அங்கு Pricipal ஆக இருக்கிறார். அவர் மூலம் அந்த கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த கல்லூரியில் இது வரை ஆண்கள் யாரும் படித்ததில்லை. கல்லூரி திறப்பதற்கு ஒரு வாரம் முன் அங்கு சென்று எல்லா Feesம் கட்டி விட்டோம். நான் மட்டும் தான் ஒரே ஆணாக இருந்தேன். எல்லோரும் பெண்கள். அங்கேயே uniform விற்றார்கள்.  வெள்ளை புடவைதான் uniform. நான் என்ன uniform  அணிவது என குழப்பமாக இருந்தது. அம்மா Prinicipal கு போன் செய்தார்கள். அவர் இன்னும் சில நாளில் முடிவு செய்வோம் என சொன்னார். ஒரு ஞாயிற்று கிழமை பிரின்சிபாலிடம் இருந்து போன்  வந்தது. அம்மா எடுத்தார்.
"ஒரு கெட்ட  செய்தி. உன் மகன் எங்கள் காலேஜில் சேர முடியாதுன்னு தோனுது. எங்க காலேஜ் கோ-எட் தான். அனால் இது வரை பசங்க யாரும் சேர்ந்ததில்லை. பொண்ணுங்க மட்டும்தான். காலேஜில Gents Toilet கூட இல்ல. இனிமேல்தான் ஏதாவது பண்ணனும். மத்த staff யாருக்கும் ஒரு பையன் சேர்வது பிடிக்கவில்லை. அவங்க எல்லோரும் எப்படியாவது ராஜா வை join panna  விடாம தடுக்க பாக்கிறாங்க. எப்போவோ எழுதுன rules  புக்ஸ் எ refer பண்ணி எல்லோரும் புடவை கடடிக்குட்டுதான் வரணும்னு சொல்லுறாங்க.", பிரின்சிபால்"அது எப்படிங்க, ஒரு பையன் புடவை கட்டிகுட்டு வர முடியும்? நாங்க எல்லா fees ம் கட்டிட்டோம். இப்போ வந்து அட்மிசண் கேடயதுன்னா, நாங்க என்ன செய்வோம்? மத்த எல்லா காலேஜிலேயும் வேற அட்மிசன் க்லோஸ் பண்ணிட்டாங்க. உங்களத்தான் நாங்க நம்பி இருக்கோம்." -அம்மா"நான் என்ன செய்ய, எல்லாம் ரூல்ஸ் புக் ல இருக்கு. இப்போ ரூல்ஸ் மாத்தணும்னா அடுத்த வருஷம் எல்லா staff ம் அனுமதிச்சதான் மாத்தலாம். இந்த வருடம் இதுதான் rules. "All Students must wear white saree as uniform. Hair should be tightly braided, hair buns are preferred."""நான் உங்களுக்கு திரும்ப போன் பண்ணுறேன். ஏதாவது பன்னி ரூல்ஸ் மாத்த முடியுமான்னு பாருங்க."அம்மா போன் cut பண்ணிட்டு எங்கிட்ட சொன்னங்க."காலேஜில எல்லாருக்கும் வெள்ளை புடவைதான் uniform. இப்போ என்ன செய்ய?", அம்மா."வெள்ளை புடவை ல அண்ணன் சூப்பரா இருப்பம்மா. பொம்பள புள்ள, நானே இன்னும் புடவை கட்டினதில்ல. அண்ணன் கட்டபோறான்", ரம்யா கிண்டல் செய்தாள்."வாய முடுடி" கோபத்துடன் அவளை பார்த்தேன்.பிரின்சிபால் திரும்ப போன் செய்தார்."எல்லா staff ம் ராஜா join பன்ன கூடாதுங்ரதுக்காகதான் அந்த Saree rule எ காட்டுறாங்க. Join பண்ணிட்டா அப்புறம் மாறிருவாங்க.""அப்போ ராஜவ புடவை கட்டிட்டு வர சொல்லுறிங்களா?""ஆமா. ஒரு ஒரு வாரத்துக்குதான். அதுக்கப்புறம் எப்படியும் rules மாத்த எல்லோரும் சம்மதிச்சுருவாங்க.""எனக்கு என்னவோ இது சரின்னு தோனல.""இப்போதைக்கு இதுதான் நமக்கு இருக்குற சான்ஸ்.""சரி. நான் வீட்டில பேசிட்டு சொல்லுறேன்."அம்மா ரொம்ப நேரம் யோசிச்சதுக்கு அப்புறம் எங்கிட்ட சொன்னாங்க."ராஜா, உன்கிட்ட இத கேக்க கூடாது. எனக்கு வேற வழி தெரியல. பிரின்சிபால் சொன்ன மாதிரி புடவை கட்டிட்டு காலேஜ் போக உனக்கு சம்மதமா ?""என்னம்மா சொல்லுறிங்க? நான் பையன். நான் எப்படி Saree கட்ட முடியும்""அது சரி ராஜா. நமக்கு வேற வழி இல்ல. எல்லா காலேஜ்லயும் admission close  பண்ணியாச்சு. நாம full  fees ம் கட்டியாச்சு. இப்போ வேற காலேஜ்ல admission கேடைக்குறது ரொம்ப கஷ்டம். அதிகமா போனா ஒரு வாரத்துக்குதான். அதுக்குள்ள rules change பன்னிடலாம்னு பிரின்சிபால் சொல்றாங்க."நீண்ட விவாதத்தின் பிறகு என்னை சரி என தலை அசைக்க வைத்தார்கள்."இன்னும் காலேஜ் திறக்க 10 நாள் தான் இருக்கு. ரம்யா வுக்கும் அடுத்த வாரம் காலேஜ் திறக்குறாங்க. வாங்க ரெண்டு பேருக்கும் போய் uniform எடுத்துரலாம்." - அம்மாரம்யா Mechanical Engg join செய்திருந்தாள். அவளுக்கு Pant /Shirt தான் uniform. எனக்கு கடுப்பாக வந்தது."நான் வரல. நீங்க போயி எடுத்துட்டு வாங்க." - நான்அம்மாவும் ரம்யாவும் கடைக்கு சென்றார்கள்."அண்ணா உனக்கு புடவை எடுத்துட்டு வந்துருக்கோம். நல்லா இருக்கான்னு பாரு" - ரம்யா கிண்டலுடன் சொன்னாள்.வெள்ளை உள்பாவாடை, ஜாக்கெட் பிட், வெள்ளை பிரா மற்றும் வெள்ளை புடவையை காட்டினாள்.நான் வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பினேன்.அம்மா இன்னொரு Bagஐ பிரித்து, இரண்டு ரெடிமேட் blouse எடுத்தார்."உன்னோட blouse அளவு கண்டுபிடிக்கத்தான் இத வாங்கிட்டு வந்தேன். இது ரெண்டையும் போட்டு காமி. எது சரியா இருக்குன்னு பாக்கணும். அததான் அளவு ஜாக்கெட் ஆ குடுக்கணும்." - அம்மாநான் எதுவும் reaction இல்லாமல் உட்கார்ந்திருந்தேன்."அம்மா, இப்படி இருந்தா எப்படி? உன்கிட்ட கேட்டு நீ சம்மதிச்சதுக்கு அப்புறம் தான இதெல்லாம் வாங்கி வந்தேன்." - அம்மா"இப்போ என்ன அவசரம். காலேஜ் திறக்க முன்னால பாத்துக்கலாம்.""முதல் தடவை jacket தைக்க போறோம். first attempt ல சரியா வராது. தச்சிட்டு 2-3 alteration பண்ண வேண்டியிருக்கும்.  நானும் இப்போ புடவை கட்டறது இல்ல. ரம்யாவும் இன்னும் புடவை கட்ட ஆரம்பிக்கல. முதல்ல ஒரு நல்ல லேடீஸ் டைலர் கண்டுபிடிக்கணும்."அம்மா அலுவலகத்திற்கு ஜீன்ஸ் குர்தாதான் அணிவார். ரம்யாவும் வீட்டில் நைட் பான்ட் இல்ல ஜீன்ஸ் தான்.அம்மா தங்கை இருவரும் எப்போதும்  Pant அணிந்திருக்கும் போது, ஆண் நான் புடவை அணிய வேண்டியதை நினைக்கும் போது வெட்கம் பிடுங்கி தின்றது. கோபமாகவும் இருந்தது."சட்டையை கழட்டு. ப்ளௌஸ் ட்ரை பன்னலாம்" - அம்மா அதட்டும் தொனியில் சொன்னார்.நான் சட்டையை கழற்றினேன். அம்மா ஒரு ப்ளௌஸ் கொடுத்தார்கள். கைகளை மிகவும் கஷ்டப்பட்டு உள்ளே நுழைக்க வேண்டியிருந்தது."அம்மா, இது ரொம்ப டைட்டா இருக்கும் போல "-நான்"அதெல்லாம் இல்லண்ணா . ப்ளௌஸ் இப்படித்தான் இருக்கணும். டைட்டா  இருந்தாதான் பாக்க நல்லா  இருக்கும்."- ரம்யா"நீ பேசாத. நீ பே சிட்டு போயிடுவ. நாந்தான் டெய்லி கஷ்டப்படனும்.""இல்லடா . இது கரெக்டாதான் இருக்கு." - அம்மாஇவ்வளவு நாள் காலர் வச்ச சட்டையவே போட்டுட்டு ப்ளௌஸ் போடும் போது முதுகு முழுவதும் திறந்திருப்பது போல் இருந்தது."முதுகு ரொம்ப கீழ இருக்குற மாதிரி இருக்கும்மா""ஆமா, எனக்கும் அப்படிதான் தோணுது. ரம்யா, நீ என்ன நினைக்குற?""இல்லம்மா. இப்போ பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான் போடுறாங்க. இதுதான் இப்போ fasion  ஆயிட்டு வருது.""அப்போ இருக்கட்டும்டா. இது நல்லாத்தான் இருக்கு""அம்மா, பிரா  வாங்கிட்டு வந்தோமே.அத போட்டு பாக்கலையா?"- ரம்யா"எனக்கு எதுக்கும்மா அதெல்லாம்?""பிரா  போடாம ஜாக்கெட் போட்டா எல்லாரும் ஒரு மாதிரி பாப்பங்கடா.அதுவும் வைட் ப்ளௌஸ் னா ரொம்ப மோசமா இருக்கும் "- அம்மா"இப்போ வேண்டாம். அப்புறம் பாத்துக்கலாம்" - நான்அம்மாவும் ஒத்துகொண்டார்கள். ஆனால் ரம்யா விடவில்லை.என்னை பெண் உடை அணிய வைப்பதில் மிக ஆர்வமாக இருந்தாள் ."இப்போவே ப்ளௌஸ் tight ஆ இருக்குன்னு சொல்லுறான். பிரா  போட்டா  இன்னும்ம் கொஞ்சம் tight ஆகலாம். இப்போவே செக் பண்ணிறது நல்லது.""அவ சொல்லுறதும் சரிதாண்டா. ப்லௌச கழட்டு."அம்மா பிராவை மாட்டி பின் பக்கம் ஹூக் செய்தார்கள்.அப்புறம் ப்ளௌஸ் அணிவித்தார்கள்.என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார்கள். பிரா strap ப்ளௌசினுள்  தெளிவாக தெரிந்தது.."அம்மா, உள்ள உள்ளதெல்லாம் தெரியுதும்மா""அது அப்படிதாண்டா இருக்கும். எல்லாம் சரியா  வரும். இன்னும் ஒரு வாரத்தில உனக்கு புடவை கட்டி பழக்கணும்.""இன்னும் ஒரு ப்லெளஸ் இருக்கு. அதயைும் போட்டு பாத்துரலாம்." - அம்மா அந்த ப்லௌஸை மாட்டிவிட்டார்கள்.எனக்கு அது முந்தையதை விட கொஞ்சம் பெரிதாக மற்றும் எளிதாக இருந்தது. ஆனால் அம்மாவும் ரம்யாவும், இது மிகவும் பெரிதாக இருப்பதாகவும், முதலில் போட்ட ப்லௌஸ் அளவுக்கே தைக்க வேண்டும் எனவும் முடிவு செய்தனர்."நாளை காலைல குளிக்கும் போது என்னை கூப்பிடு. உனக்கு மஞ்சள் பயத்த மாவு எல்லாம் தேய்ச்சு விடனும்" - அம்மா சொன்னார்கள். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன்.மறுநாள் காலையில் முழிழ்த்த பின்பும் படுக்கையில் தூங்குவது போல் படுத்து கொண்டிருந்தேன். இன்று அம்மாவுக்கு அலுவலகம் உள்ளது. காலையில் சீக்கிரமே கிளம்பி விட்டார்கள். அம்மா சென்ற பின்தான் படுக்கையில் இருந்து எழுந்திருந்தேன். பின்னர் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. Speaker  Phone -ல் போட சொன்னார்கள். நானும் ரம்யாவும் கேட்டோம்."ராஜா, முதல் வேலையா முகத்த நல்ல ஷேவ் பண்ணிடு. உனக்கு இன்னும் நல்ல மீசை தாடி வளர ஆரம்பிக்கலதான். இருந்தாலும் முகத்துல கொஞ்சம் முடி இருக்கு. புடவை கட்டும்போது இப்படி இருந்தா எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. முடிஞ்ச அளவு உன்ன  ஒரு பொம்பள மாதிரி காமிக்க try பண்ணுவோம். அதுதான் உனக்கும் நல்லது. இல்லன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க."அம்மா சொல்லுவது எனக்கும் சரி என்று தோணியது. ஆண் புடவை கட்டியிருக்கிறான் என தெரிந்தால் எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த அளவு பெண் போல் தோற்றம் அளித்தால் பிரச்சனைகள் குறைவு. எனவே அம்மா சொல்வதை கேட்டு ஒத்துழைக்கலாம் என முடிவு செய்தேன்."அப்புறம் ரம்யா, இன்னைக்கு அண்ணன் குளிக்கும் போது கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. மஞ்சள் எல்லாம் எடுத்து கொடு. எவ்வவளவு தேய்க்கணும் எல்லாம் சொல்லி கொடு. ப்ளௌஸ் தைக்க கொடுத்துருக்கிறேன். முடிஞ்ச அளவு இன்னைக்கு night வாங்கிட்டு வர ட்ரை பண்ணுறேன். நைட் புடவை கட்டி பாத்திறலாம்."நான் அப்புறம் ஷேவ் செய்தேன். முகத்தில் எந்த முடியும்  இல்லதவாறு பார்த்து கொண்டேன்.குளிப்பதற்கு தயாரானேன். ரம்யாவை கூப்பிடுவதற்கு வெட்கமாக இருந்தது. அவளும் நான் குளிக்க போகிறேன் என்று தெரிந்தும், நானே கூப்பிட வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருந்தாள்."நான் குளிக்க போறேன்." - என்று பொதுவாக சொல்லி விட்டு பாத்ரூமினுள் சென்றேன்.கதவை தாழிடாமல் குளிக்க ஆரம்பித்தேன். எப்போதும் இல்லாமல் இன்று ஜட்டி அணிந்தே குளிக்க ஆரம்பித்தேன்.ரம்யா வந்து கதவை தட்டினாள்."உள்ளே வரலாமா?" - ரம்யா கேட்டாள்.இதற்கு முன்னால் அவள் முன் ட்ரெஸ் மாற்றும் போது ஜட்டியுடன் நின்றுருக்கிறேன். அது இரண்டு முன்று நொடிகள்தான் இருக்கும். இப்போது பாத்ரூமில் தங்கை முன் ஜட்டியுடன் இருக்க வெட்கமாக இருந்தது.கதவை திறந்தேன். ரம்யா உள்ளே வந்தாள்."வெக்கபடாதண்ணா, இப்போ  நீ எனக்கு அக்கா மாதிரி," - என்றாள்.எனக்கு கோபமாக வந்தது. "கிண்டல் பண்ணாம ஒழுங்கா வேலைய பாரு." என்றேன்.அவள் மஞ்சள் பொடி எடுத்து என் முகத்தில் நன்றாக தடவினாள். பின்னர் உடம்பு முழுவதும் தடவினாள். அதே போல் பயத்தமாவு தேய்த்து விட்டாள். பின்னர் தலைக்கு சிகைகாய் பொடி தேய்தோம்.குளித்து முடித்த பின் ரம்யா கிண்டல் செய்வாள் என நினைத்தேன். ஆனால் அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை. ரம்யா அம்மா வரும் வரை காத்திருந்தாள்.அம்மா evening வந்தார்கள்.எப்போதும் அம்மாவும் ரம்யாவும் தான் dinner சமைப்பார்கள். இருவரும் கிட்செனுள் சென்று சமையல் ஆரம்பித்தார்கள்."அம்மா இன்னைல இருந்து அண்ணனையும் சமையலுக்கு help பண்ண சொல்லு.""வாய மூடுடி. அவனே mind மூட் அவுட் ல இருப்பான்.இப்ப்போ அவன கடுப்பேதாத"இருவரும் சேர்ந்து சமையல் முடித்தார்கள். சாப்பிட ஆரம்பித்தோம்."அம்மா, ப்ளௌஸ் தைத்து வாங்கிட்டு வந்துட்டியா." ரம்யா கேட்டாள்."உனக்கு என்னடி அவசரம். உன் uniform தச்சு வாங்கியாச்சான்னு கேக்குறியா? அண்ணா uniform ல அப்படி என்ன ஆர்வம்" - அம்மா திட்டினார்கள்."இன்று கிடைக்க வில்லை. ரெண்டு பேரோட uniform ம் நாளை கேடச்சிரும்." - அம்மா.அப்புறம் அம்மா என்னை பார்த்து சொன்னார்."ராஜா, இன்னைக்கு ஒரு தடவை புடவை கட்டி பாத்திடலாம். இன்னொரு ப்லௌச use பண்ணிக்கலாம். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள உனக்கு எல்லாம் சொல்லி தரணும்."சாப்பிட்டு முடித்து டிவி பார்த்து கொண்டிருந்தோம். அம்மா பெட்ரூமில் இருந்து கூப்பிட்டார்கள் - "ரம்யா, ராஜா ரெண்டு பேரும் இங்க வாங்க. "இருவரும் பெட்ரூமினுள் போனோம்."ராஜா இந்த ப்லௌச  போடு.""அம்மா பிராவ மறந்துட்டிங்க." - ரம்யா ஞாபகபடுத்தினாள்.எனக்கு கோபமாக வந்தது. "அம்மா, இவள வெளிய போக சொலூங்க" ன்னு சொன்னேன்."அவளும் இங்கதான் இருப்பா. அவளும் புடவை பண்ண கத்துக்கட்டும்."அம்மா பிரா மாட்ட உதவி செய்தார்கள்."ராஜா நீயே பிரா மாட்ட கத்துக்கணும். எல்லா நாளும் நானே உதவ முடியாது. நாளைக்கு பகல்ல ட்ரை பண்ணி பாரு. நாளை நீயே மாட்டிக்கணும்"ப்லௌசை நானே மாட்டினேன்."இந்த உள்பாவடைய கட்டிக்க."போட்டிருந்த shorts மேலேயே உள்பாவாடை கட்டினேன்.என்னை பார்த்து ரம்யா விழுந்து விழுந்து சிரித்தாள். அம்மா அதட்டிய பின் அமைதியானாள்.அம்மா ஒரு அவரிகளின் கலர் புடவை எடுத்தார்கள். "வெள்ளை புடவை சீக்கிரம் அழுக்காகிடும். இப்போதைக்கு கலர் புடவை கட்டிக்கலாம்."எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லி கொண்டே என் மீது கட்டி விட்டார்கள்."ரொம்ப அழகா இருக்கண்ணா" - ரம்யா சொன்னாள்."ஆமாடா, இன்னிக்குத்தான் ஷேவ் பண்ணிருக்கயா, அப்படியே பொண்ணு மாதிரி இருக்கு. முடி மட்டும் கொஞ்சம் நீளமா இருந்தால், யாரும் உன்ன ஆம்பள ன்னு கண்டுபுடிக்க முடியாது. " - அம்மா ஆமோதித்தார்."சரி  போய் டிவி பாருங்க." - அம்மா சொன்னார்."நான் டிரஸ் மாத்திட்டு போறேன்." நான் சொன்னேன்."இல்ல, இந்த ஒரு வாரத்துக்கும் நீ புடவை தான் கட்டிக்கணும். அப்போதான் பழக்கமாகும்."நான் புடவையுடன் ஹாலில் வந்து  டிவி பார்க்க ஆரம்பித்தேன்.புடவை அணிந்து அமர்வது கடினமாக இருந்தது. எப்போதும் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டி இருந்தது. மாறாக, எனது தங்கை ரம்யா நைட் pant அணிந்திருந்ததால் சோபாவில் படுத்தபடி இருந்தாள். எப்போதும் அவள் இப்படிதான் அமர்வாள் என்றாலும், இன்று என்னை கிண்டல் பண்ணுவதற்காக இவ்வாறு செய்கிறாள் என தோன்றியது.அம்மா வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தார்.bra strap வெளிய தெரிய உட்கார்ந்திருந்தேன் போல. அம்மா வந்து ஜாக்கெட் ஐ இழுத்து விட்டு சரி பண்ணினார்."பொண்ணுங்க bra strap எப்போதும் தெரிய விட மாட்டாங்க. நீயும் பழகிக்கணும்.""சரிம்மா.""இன்னைக்கு சொல்லிகொடுத்து ஞாபகம் இருக்கா? நாளைக்கு பகல்ல நீயா புடவை உடுத்த முயற்சி பண்ணு."
"அம்மா, நான் தூங்க போறேன். இப்போ புடவையை கழட்டிடட்டா ?""சரி. கழட்டிடு." - அம்மா அனுமதித்தார்மறுநாள் காலை அம்மா வேலைக்கு செல்லும் முன் அழைத்தார்."இதோ, என்னோட ஒரு புடவை எடுத்து வச்சிருக்கேன்" என ஒரு ப்ளைன் green புடவையை காட்டினார். border-ல் மட்டும் embroidary பண்ணி இருந்தது."இது உன்னோட ஜாக்கெட் கலருக்கு கரெக்டா செட் ஆகும். இன்னைக்கு இத கட்ட முயற்சி செஞ்சு பாரு. இன்னைக்கு வரும்போது உன்னோட uniform ஜாக்கெட், அளவு ஜாக்கெட், அதோட சேத்து எக்ஸ்ட்ரா 4-5 ஜாக்கெட் வாங்கிட்டு வரேன். அப்புறம் நீ என் எல்லா புடவையும் உடுத்தலாம்." அம்மா காட்டிய புடவை மிக அழகாக இருந்தது. வேறு பெண்கள் யாரவது கட்டி வந்தால் ரசிக்கலாம். இப்போது நானே கட்ட வேண்டியதாக உள்ளது.இன்றும் பெண் மஞ்சள் தேய்த்து குளித்தேன். பின்னர் அம்மா சொன்னது போல புடவை கட்டலாம் என ஆரம்பித்தேன்.என்னிடம் வெள்ளை உள்பாவாடை மட்டும் தான் இருந்தது. அம்மா நேற்றே புடவைக்கு மேட்ச் ஆக உள்பாவாடை அணிந்தாள் நன்றாக இருக்கும் என சொல்லி இருந்தார்கள். அம்மாவின் cupboard-ல் பச்சை உள்பாவாடை தேடினேன். கிடைக்கவில்லை. அம்மா எப்போதாவதுதான் புடவை அணிவார்கள். அதனால் miss ஆகி இருக்கலாம். ரம்யாவிடம் இருக்ககூடும். அவளும் half saree எப்போதாவது அணிவாள்."ரம்யா.." - நான் கூப்பிட்டேன்."என்ன அண்ணா? மஞ்சள் தேய்ச்சு விடணுமா?" - என்றபடியே வந்தாள் "இல்லடி. நான் குளிச்சு முடிச்சிட்டேன். அம்மா இந்த பச்சை புடவையை கட்டிக்க சொன்னங்க. உன்கிட்ட இந்த கலர்ல உள்பாவாடை இருக்கா?""இருக்குண்ணா. போன தீபாவளிக்கு ஒரு தடவை தாவணியோட சேத்து வாங்கினோம். ஒரு தடவை தான் use பண்ணிருக்கேன். நீ use பண்ணிக்கோ. "உள்பாவடையுடன் சேர்த்து தாவணி, பட்டு பாவாடை அனைத்தும் எடுத்து வந்தாள்."இந்தா. இது எல்லாமும் உனக்குதான். உன் cupboard லையே வச்சிக்கோ..""என்னடி, கிண்டலா? எல்லாம் ஒரு பத்து நாளைக்குத்தான். அதுக்கப்புறம், காலேஜ் ரூல்ஸ் மாத்திடுவாங்க.""காலேஜ் ரூல்ஸ் மாத்திட்டா என்ன அண்ணா. வீட்டில இருக்குறப்போ கட்டிக்கோ." என்று சொன்னாள்.நான் அவளை அடிக்க கை ஓங்கினேன். அவள் ஓடி விட்டாள்.தங்கை கொடுத்த தாவணி பட்டு பாவாடைகளை என் cupboard-ல் வைத்து விட்டு, பச்சை உள் பாவாடை அணிந்தேன். bra அணிய முயற்சி செய்தேன். எவ்வளவு முயற்சித்தும் பின்னால் ஹூக் மாட்ட முடிய வில்லை. ரம்யா வெளியில் இருந்து பார்த்து கொண்டே இருந்தாள்."அண்ணா, என்ன bra ஹூக் மாட்ட முடியலையா? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா?""சரி."அவள் என் பின்னால் வந்து முதுகில் strap hook செய்தாள்."bra மாட்டுறதுக்கு இன்னொரு easy ஆனா method இருக்கு. நான் உனக்கு அப்புறமா சொல்லி தாரேன்." - ரம்யா.ஜாக்கெட் மாட்டினேன்."அண்ணா.. உள்பாவாடை, ஜாக்கெட் மட்டும் போட்டு ரொம்ப sexy ஆ இருக்கண்ணா."அவள் பேச்சை கண்டு கொல்லாமல், புடவை கட்ட ஆரம்பித்தேன். அவ்வப்போது தடுமாறினேன். சில சமயங்களில் ரம்யா உதவினாள். இருவருக்கும் புடவை கட்டத் தெரியாது என்பதால் நீண்ட நேரம் எடுத்தது. ஆனால் கட்டி முடித்தபின் கட்டியவிதம் திருப்தி அளிப்பதாக ரம்யா சொன்னாள்."அண்ணா, முதல் தடவைக்கு ரொம்ப நல்லாவே கட்டிருக்கோம். உன்னோட ஜாக்கெட் back மட்டும் இன்னும் கொஞ்சம் low எ இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்."இருவரும் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். புடவை, hairstyle, makeup என பெண் உடைகள் பற்றியே பேச்சு தொடர்ந்தது. எத்தனை தடவை நான் பேச்சை மாற்ற முயற்சி செய்தும், ரம்யா திரும்ப திரும்ப அங்கேயே வந்தாள். ஆனால், எப்போதும் இல்லாமல் என் தங்கையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தேன்.இந்த ஊர் புதிது என்பதாலும், இப்போது புடவையில் இருப்பதாலும் எங்கேயும் வெளியே போக முடியவில்லை. மதியம் அம்மா செய்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கினோம். நான் இன்னும் புடவையில்தான் இருந்தேன். தூங்கி எழுந்த போது  புடவை கலைந்து இருந்தது.அம்மா சொல்லிகொடுத்தபடி மார்பின் மேல் உள்ள மடிப்புகளையும் முந்தானையையும் சரி செய்தேன்.கொசுவத்தை சரி செய்ய முயன்றேன். இடுப்பின் அருகே மட்டும் சரி செய்ய முடிந்தது. கால்களின் அருகில் சரி செய்ய முடியவில்ல்லை."அண்ணா, இருண்ணா நான் help பண்ணுறேன். நீ புடவை சரி பண்ணுறதை பாத்தேன். பொன்னுன்ங்க பண்ணுற மாதிரி அப்படியே செய்யுற. இப்படியே போனா என்னையும், அம்மாவையும் விட நீ ஒரு பொண்ணு மாதிரி ஆயிருவ. உன்கிட்டதான் நான் புடவை கட்ட கத்துக்கணும்."ரம்யா கீழே குனிந்து கொசுவத்தை சரி செய்தாள். மார்பிலும், பின்புறமும் மடிப்புகளை சரி செய்தாள். காலையில் கட்டியதை விட இப்போது மடிப்புகள் மிக நன்றாக இருப்பது போல தோன்றியது. எப்போதும் evening - ல் ரம்யா முகம் கழுவி மேக்கப் போட்டு fresh ஆவாள். நான் இது நாள் வரை அப்படி செய்ததில்லை. இன்று ரம்யா முழுவதும் நிகழ்ந்த பேச்சுகளில் நாங்கள் மிக close ஆகி விட்டதால்  அவள் என்னையும்  கூப்பிட்டாள்."வாண்ணா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து fresh ஆகலாம்."அவளுடைய makeup table அருகே கூட்டி சென்றாள். சில துளி ஹேர்-ஆயில் கொடுத்து என் தலையில் தடவ சொன்னாள். அவளுடைய கூந்தல் நீளமானது. அவ்வப்போது cut செய்து விடுவாள். இருந்தாலும். இடுப்பு வரை இருக்கும். அவள் ஒரு stool-ல் அமர்ந்து கொண்டாள். என் கையில் oil பாட்டிலை கொடுத்தாள்."அண்ணா, என் தலைக்கு எண்ணெய் தேச்சு விடு." - என்றாள்.நான் அவள் தலையில் இருந்து தேய்க்க ஆரம்பித்தேன். எங்கு அதிகமாக, எங்கு குறைவாக தேய்க்க வேண்டும் என எல்லாம் சொல்லி கொடுத்தாள். உச்சந்தலையில் சிறிது நேரம் massage செய்ய சொன்னாள். அதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்றாக வளருமாம். சீப்பை வைத்து மேலிருந்து கீழ் வரை நன்றாக வார சொன்னாள். சில இடங்களில் சீப்பு முடிக்குள் சிக்கியது. எப்படி சிக்கு எடுப்பது எனவும் சொன்னாள். மேலிருந்து கீழ் வரை பல முறை வாரினேன். இப்போது அவள் முடி straight ஆகிவிட்டது. ஜடை போட ஆரம்பித்தாள். மொத்த முடியையும் வாரி, பின் மண்டையில் நடுவில் ஒரு கற்றை முடி எடுத்து ஒரு hair barrette மாட்டினாள். கூந்தலை முன்று பாகமாக பிரித்தாள். எப்படி பின்ன வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இரண்டு பின்னல் போட்டாள். பின்னர் என்னை பின்ன சொன்னாள். ஏனோ எனக்கு மறுக்க தோன்றவில்லை. அவள் சொல்லியது போலவே மீதமுள்ள கூந்தலையும் பின்னி முடித்தேன். இறுதியில் உள்ள இரண்டு பின்னல்களை அவிழ்த்துவிட்டு ஒரு hairband மாட்டி கொண்டாள்."very good அண்ணா! நல்லா பின்னி விட்டுருக்க. வா மேக்கப் போட்டு ரெடி ஆகலாம்."இருவரும் குளியலறை சென்றோம்."இந்தாண்ணா, இந்த face cleanser வச்சு முகத்த நல்லா கழுவிக்கோ."இருவரும் நன்றாக முகம் கழுவினோம்."அண்ணா, நீ கொஞ்சம் மஞ்சள் தேய்ச்சுக்கோ."அவள் மஞ்சள் தேய்க்கவில்லை. நான் மட்டும் மஞ்சள் தேய்த்து கொண்டேன்.பின்னர் திரும்ப மேக்கப் டேபிள் சென்றோம். என்னை stool-ல் அமர செய்தாள்."இப்போ evening-ல heavy மேக்கப் வேண்டாம். so foundation போடல."சிறிது fair&lovely எடுத்து என் முகத்தில் apply செய்தாள். பின்னர் சிறிது powder."Lipstick போடலாமா அண்ணா ? "எனக்கு ஒரு புறம் lipstick உபயோகித்து பார்க்க ஆசையாக இருந்து. இருந்தாலும் உடனே சரி சொல்லி விட கூடாது என்பதற்காக, "இப்போ வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்றேன்.கடுகு அளவுள்ள ஒரு சிறிய கருப்பு பொட்டினை நெற்றியில் வைத்தாள். மேக்கப் மிகவும் light ஆக இருந்தாலும், பெரிய வித்தியாசத்தை உண்டாக்கியது. இப்போது ஒரு பெண் போலவே இருப்பதாக தோன்றியது."சூப்பரா இருக்குதுண்ணா, காதில தோடு மட்டும் போட்டுட்டா மொட்டை அடிச்ச பொண்ணு மாதிரியே இருப்ப. நாளைக்கு அம்மா வரும் போது துளை இல்லாம போடுற தோடு வாங்கிட்டு வர சொல்லுறேன். இல்லன்னா நாம ரெண்டு பேரும் நாளைக்கு கடைக்கு போய் வாங்கிட்டு வரலாம்?""காதில ஓட்டை இல்லாமலும் தோடு போடலாமா?""போடலாம்னா.. நாளைக்கு காட்டுறேன்."பின்னர் ரம்யா ரெடி ஆக ஆரம்பித்தாள் . என்னிடம்  fair&lovely மற்றும் பவுடர் கொடுத்து மேக்கப் போட்டு விட சொன்னாள். நான் முடித்த பின் சில இடங்களில் சரி செய்து கொண்டாள். இருவரும் அக்கா தங்கை போலவே மாறி விட்டோம்."அண்ணா, அம்மா வர்ரதுக்குள்ள நாம சமையல் செஞ்சிடலாமா?" - ரம்யா என்னிடம் கேட்டாள்."எனக்கு சமையல் பத்தி ஒண்ணும் தெரியாது. நீதான் பண்ணனும்""நீ என் கூட மட்டும் வந்து நில்லு. ஒரு பேச்சு துணைக்கு. இன்னைக்கு நான் உனக்கு கத்து தர்றேன்."தங்கையுடன் சமையலறைக்குள் சென்றேன். சப்பாத்தி செய்யலாம் என்று முடிவு செய்து மாவு பிசைந்தாள். எப்படி தேய்க்க வேண்டும் என சொல்லி தந்தாள். எளிதாகத்தான் இருந்தது."நான் சப்பாத்தி மாவு தேய்க்கிறேன். நீ gravy செய்ய ஆரம்பி" - நான் சொன்னேன்.சரி என்று அவள் ஆரம்பித்தாள். இருவரும் பேசிக்கொண்டே வேலைகளை செய்தோம்."அண்ணா, இன்னைக்கு முழுக்க saree கட்டியிருக்க.. எப்படி feel பண்ணுற?""முதல்ல ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. இத கட்டிட்டு நடக்குறதே கஷ்டமா இருக்கு. சின்ன சின்ன steps எடுத்து வைக்க வேண்டியிருக்கு.""அது இல்லண்ணா, ஒரு ஆம்பளையா புடவை கட்டுவது எப்படி இருக்கு.""கஷ்டமாத்தான் இருக்கு. இப்படி நடக்கும்னு நான் எதிர் பார்காவே இல்ல. கூடிய சீக்கிரம் இதிலிருந்து வெளி வரணும்.""ஏண்ணா? இப்போ புடவை கட்டியிருக்குரதுன்னாலதான என் கூட close எ இருக்க? மற்றபடி என்னைக்காவது எனக்கு தலை சீவி விட்டிருக்கியா? இல்ல kitchen ல தான் ஹெல்ப் பண்ணியிருக்கியா?""அது  சரிதான். புடவை கட்டியிருக்கும் போதுதான் இதெல்லாம் பண்ணனும்னு தோணுது. இல்லன்னா சமையலறை பக்கமே வர  மாட்டேன்.""எனக்கு ஒரு promise பண்ணு. புடவை கட்ட வேண்டியிருந்தாலும் இல்லேன்னாலும் இப்போ மாதிரி என் கூட close ஆ இருக்கணும். அப்பப்போ எனக்கு மேக்கப் ல ஹெல்ப் பண்ணனும். என்ன டிரஸ் போடலாம்னு suggesstion கொடுக்கணும். ஒரு அக்கா இருந்தா எனக்கு என்ன பண்ணுவாளோ அதெல்லாம் நீ செய்யணும்.""இதெல்லாம் ரொம்ப அதிகம். ஏதோ சூழ்நிலை காரணமா நான் கொஞ்ச நாள் புடவை கட்ட வேண்டியதா இருக்கு. நீ சொல்லுறத பாத்தா என்ன permanenent-ஆ உன் அக்கா ஆக்கிருவ போல இருக்கு.""அப்படி இல்லண்ணா.. நான் என்ன உன்ன எப்போதும் புடவை கட்டிட்டா இருக்க சொல்லுறேன். இப்போ இருக்குற மாதிரி எப்போதும் என் கூட பேசிட்டு இரு. அது போதும்.""சரி. முயற்சி பண்ணலாம்.""அப்புறம் இன்னொரு விஷயம். இப்போ நீ நல்லா புடவை கட்ட ஆரம்பிச்சிட்ட.. நீதான் எனக்கு புடவை கட்ட சொல்லி தரணும். "நான் பதில் சொல்லாமல் அவள் தலையில் விளையாட்டாக குட்டினேன்.இவ்வாறு பேசிக்கொண்டே dinner செய்து முடித்து விட்டோம். அதே நேரத்தில் அம்மாவும் வந்தார்கள். சாப்பிட ஆரம்பித்தோம்."ராஜா, உன் ஜாக்கெட் எல்லாம் தச்சு வாங்கிட்டு வந்துட்டேன். 6 வெள்ளை கலர் ஜாக்கெட் இருக்கு. ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஸ்டைலில் தச்சிருக்கு. mostly back டிசைன் மட்டும் தான் change ஆகும். மத்தபடி எல்லாம் ஒரே அளவுதான். அப்புறம் ஒரு 5 ஜாக்கெட் வேற வேற கலர்ல வாங்கிட்டு வந்துருக்கேன். இப்போ நீ என்கிட்ட உள்ள எல்லா புடவையும் கட்டி பழகலாம். எல்லா ஜாக்கெட்லயும் மார்ல கொஞ்சம் ஸ்பான்ஜ் வச்சு தைச்சு வாங்கி இருக்கேன். அதனால உன் வயசு பொண்ணுக்கு இருக்கிறது மாதிரியே உனக்கும் breast இருக்குற மாதிரி தெரியும்." - அம்மா என்னிடம் சொன்னார்."ரம்யா, உனக்கும் uniform தச்சு வாங்கியாச்சு. நீயும் ட்ரை பண்ணி பாத்து ஏதாவது alter பண்ணனும்னா சொல்லு." - அம்மா ரம்யாவிடம் சொன்னார்.அம்மா நான் புடவை கட்டியிருப்பதை நோட்டம் விட்டார்கள்."ராஜா, நீ புடவை ரொம்ப நல்லா கட்டியிருக்க.. எப்போ கட்டுன்ன? கொஞ்சம் எழுந்த்ருச்சு நில்லு.. எப்படி இருக்குன்னு பார்ப்போம்.""காலைலயே கட்டிடோம்மா. அப்புறம் evening சரி செய்தோம்." - எழுந்து நின்று கொண்டே சொன்னேன்."மேக்கப் எல்லாம் பலமா இருக்கு" - அம்மா கிண்டலாக சொன்னார்."நான்தாம்மா, கொஞ்சம் fair & lovely ம் powder ம் போட்டு விட்டேன். சின்ன போட்டு வச்சேன். lipstick வேண்டாம்னு சொல்லிட்டான்." - ரம்யா சொன்னாள்.
"ரொம்ப சூப்பரா இருக்க ராஜா.. நீ மட்டும் பொம்பள புள்ளயா இருந்தா சந்தோஷ பட்டிருப்பேன். இதெல்லாம் இன்னும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ.." - அம்மா."அம்மா, ராஜாவுக்கு ஏதாவது தோடு வாங்கணும். காது வெறுமனே இருக்கிறது நல்லா இல்ல.""நாளைக்கு வர்றப்பா clip பண்ற மாதிரி தோடு வாங்கிட்டு வரேன். தேவைப்பட்டா காது குத்திக்கலாம். காது குத்திட்டா நம்மளோடதையே போட்டுக்கலாம். நாமும் அவனோடத போட்டுக்கலாம்.." - அம்மாஎனக்கு காது குத்தி விடுவார்களோ என பயமாக இருந்தது."அதெல்லாம் வேண்டாம். நீங்க clip பண்ற மாதிரியே தோடு வாங்கிட்டு வாங்க." - நான் சொன்னேன்."சரி சீக்கிரம் சாப்ட்டு முடிச்சிட்டு வாங்க. ராஜாவோட ஜாக்கெட் எல்லாம் ட்ரை பண்ணனும்"மூன்று பெரும் சாப்பிட்டு முடித்துவிட்டு என்னுடைய புடவை ஜாக்கெட்டுகளை try செய்தோம்.uniform ஜாக்கெட் அனைத்தையும் போட்டு பார்த்தேன். எல்லா அளவுகளும் சரியாக இருப்பதாக அம்மாவும் தங்கையும் சொன்னார்கள். மற்ற ஜாக்கெட் அனைத்தும் ரெடிமேட் ஆக எடுத்திருந்ததால் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அம்மா அவற்றை குறித்து கொண்டார்கள். நாளை alter செய்து வாங்கி வந்து விடுவார்கள். மிகவும் கச்சிதமாக இருந்த ஒரு ரெடிமேட் ஜாக்கெட்டை கொடுத்து, நாளை இந்த ஜாக்கெட்டை போட்டுக்கொள்ள சொன்னார். அது ரத்த சிவப்பு கலரில் இருந்தது. கை அளவு சிறியதாகவும், இடுப்பிலும் கைகளிலும் பட்டு border இருந்தது. அதற்கு match ஆக ஒரு சிவப்பு கலர் பட்டு புடவையும் கொடுத்தார்கள்.முந்தைய நாளை போலவே இன்றும் புடவையுடன் தூங்கினேன். கனவில் பலமுறை நான் பெண் வேடத்தில் தோன்றினேன். என் தங்கைக்கு திருமணம். நானும் அவளும் ஒரே மாதிரி பட்டு புடவை கட்டிக்கொண்டு இருந்தோம். கைகளில் அழகாக மெகந்தி போட்டிருந்தேன். பிட்டம் வரை முடி இருந்தது. இன்னும் பல கனவுகள், அனைத்திலும் நான் பெண்ணாகவே இருந்தேன். காலை எழுந்திருக்க late ஆகிவிட்டது. ஹாலில் வந்து அமர்ந்தேன், ரம்யாவும் .இருந்தாள்."என்ன அண்ணா, நல்ல தூக்கம் போல..""ஆமா. நிறைய கனவு வந்துச்சு.""breakfast சாப்பிட்டயா""இன்னும் இல்லைண்ணா.. குளிச்சிட்டு சாப்பிடலாம்னு இருக்கேன்.""நான் இப்போ குளிக்கல.. சரி, நீ குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்."ரம்யா குளித்துவிட்டு வந்தாள்."அண்ணா. இங்க வா. ப்ளீஸ் எனக்கு தலை சீவ help பண்ணு.""சரி வா.."இருவரும் மேக்கப் டேபிள் முன் சென்றோம். அவள் stool மேல் அமர்ந்து கொண்டாள்."இன்னைக்கு நீதான் எனக்கு தலை சீவி விடணும். நான் ஒரு help ம் பண்ண மாட்டேன்."நேற்று செய்தது போலவே தலைக்கு மசாஜ் செய்து, எண்ணெய் தடவினேன். பின்னர் கூந்தலை சீவ ஆரம்பித்தேன். தலையின் பின்னர் சென்டரில் கிளிப் மாட்டி, மூன்று பாகமாக பிரித்து பின்ன ஆரம்பித்தேன். இறுதியில் பேண்ட் மாட்டி விட்டேன்."அண்ணா! சூப்பரா பின்னி விட்டிருக்கண்ணா. நீயெல்லாம் பொம்பளையா பொறந்துருக்கணும். ஒரே நாள்ல புடவை கட்ட படிச்சிட்ட, தலை சீவ கத்துகிட்ட. வெரி குட் அண்ணா."இருவரும் சாப்பிட்டு முடித்தோம். ரம்யா பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள். நான் அவளுக்கு துணையாக பேசிக்கொண்டு இருந்தேன்.நானும் குளித்துவிட்டு அம்மா கொடுத்த பட்டு புடவையை கட்டலாம் என எடுத்தேன்.அம்மாவின் கப்போர்டில் தேடி சிவப்பு கலர் உள்பாவாடை கண்டுபிடித்து எடுத்தேன். ரம்யா புடவை கட்ட உதவினாள். இன்று எப்படி எளிதாக bra மாட்டுவது என்று சொல்லிகொடுத்தாள். முதலில் கைகளை நுழைக்காமல், இடுப்பில் சுற்றி hooks முன்னால் வருமாறு வைத்து hooks மாட்டிவிட்டு பின்னர் hooks முதுகில் வருமாறு bra வை சுற்றினாள். இந்த method ஈசி ஆக இருந்தது.பின்னர் ஜாக்கெட் மாட்டினேன். முதுகு பக்கம் கயிறு கட்டுவது போல டிசைன். ரம்யா அதை கட்டி விட்டாள். நானே புடவையை கட்டினேன். கடைசியில் கொசுவத்தை மடிப்புகள் அழகாக வருமாறு சரி செய்தாள். என்னை மேக்கப் டேபிள் முன் கூட்டி சென்றாள்."அண்ணா! இன்னைக்கு நாந்தான் உனக்கு மேக்கப் போட்டு விடுவேன். நீ எதுவும் பேச கூடாது." - ரம்யா சொன்னாள்.நான் கண்ணாடி பார்க்க முடியாதவாறு, முதுகு பக்கம் கண்ணாடி இருக்க அமர சொன்னாள். ஒரு tweezer எடுத்து என் புருவங்களை சரி செய்தாள்."ஏய்! என்ன செய்யுற நீ?""அண்ணா! நீ எதுவும் பேசகூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல.. அமைதியா இரு. கண்கள் தான் பெண்களுக்கு முகத்துல ரொம்ப அழகு.."பின்னர் நிறைய creamகளை முகத்தில் தடவினாள். powder apply செய்தாள். ஒரு பென்சில் கொண்டு கண்களை தீட்டினாள். லிப்ஸ்டிக் போட்டாள். போட்டு வைத்தாள். எல்லாம் முடித்துவிட்டு கண்ணாடியை பார்க்க சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணாடியில் தெரிவது நான்தானா? ஓர் அழகான பெண் போலவே இருந்தது.ரம்யா என்னை மிகவும் அழகாக்கியிருந்தாள். எனக்கே என்னை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என தோன்றியது. அன்று முழுவதும் அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.இப்போது புடவையை handle செய்யும் விதம் அனிச்சையாக  எனக்கு வந்திருந்தது.. என்னை அறியாமலேயே மார்பின் மேல் உள்ள புடவை தலைப்பை அவ்வப்போது இழுத்துவிட்டு கொண்டேன். படிகளில் ஏறி இறங்கும் போது கொசுவத்தை தூக்கி பிடித்துக் கொண்டேன். இடுப்பில் உள்ள மடிப்பு கீழே இறங்கும் போது மேலே இழுத்து விட்டேன்.முந்தானையை இழுத்து சொருகுவது, பின்னால் free ஆக விடுவது, மார்பின் மேல் மடிப்புகள் இல்லாமல் plain ஆக போர்த்துவது, என டிவி யில் பெண்களை பார்த்து அனைத்தையும் முயற்சி செய்தேன். மேக்கப் என்னுடைய மன பலத்தை கூட்டியிருந்தது. நாமும் அழகாகத்தான் இருக்கிறோம், ஏன் டிவியில் வரும் மற்ற பெண்கள் செய்வதை செய்து பார்க்க கூடாது என தோன்றியது. முக்கியமாக மெகா சீரியல் ஹீரோயின் மற்றும் செய்தி வாசிக்கும் பெண்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களை போல என்னுடைய புடவையையும் அணிவதற்கு முயற்சி செய்தேன்.அம்மா இரவில் வரும்போது எல்லா ஜாக்கெட்டுகளையும் alter செய்து வாங்கி வந்துவிட்டார். அனைத்தும் perfect fit. அத்துடன் சில தோடுகளும் match ஆக செயின்களும் வாங்கி வந்திருந்தார். மறுநாள்  உடுத்துவதர்காக பச்சை கலர் புடவை எடுத்து தந்தார். ஜாக்கெட் முக்கால் கை அளவுக்கு இருந்தது. அந்த புடவைக்கான உள்பாவாடையையும் எடுத்து கொடுத்தார்.ஏதோ திடீரென ஞாபகம் வந்து,"ராஜா, இது வரை உள்பாவாடை கொடுக்கவில்ல்லையே? என்ன செய்த? இன்னைக்கு என்ன உள்பாவாடை கட்டியிருக்க? கொஞ்சம் புடவையை தூக்கி காட்டு." - அம்மா சொன்னார்.நான் புடவையை தூக்கி உள்பாவாடையை காட்டிய படியே . "நேற்று ரம்யாவோட பாவாடை வாங்கி கட்டிகிட்டேன். இன்னைக்கு சிவப்பு கலர் உள்பாவாடை உங்க கப்போர்டில் இருந்து எடுத்துகிட்டேன்.""very good. ரம்யா, இதே மாதிரி அவ்வப்போது ஏதாவது தேவை வந்தால் அண்ணனுக்கு கொடுத்து உதவிக்கோ" - அம்மா."சரிம்மா.. அந்த green  கலர் தாவணி ரொம்ப நாளா கட்டாம இருந்தது. அதான் அண்ணனுக்காவது பயன்படுமே என்று உள்பாவாடை அவனுக்கு கொடுத்துட்டேன். பட்டு பாவடையும் தாவணியும் கூட அவனுக்கே கொடுத்துட்டேன். இப்போ நல்ல fit-ஆ ஜாக்கெட் வேற இருக்கு. அவன் அப்பப்போ அந்த தாவணியும் கட்டிக்கலாம்." - ரம்யா"சரி. அவன ரொம்ப tease பண்ணாத" - அம்மா.
ரம்யா அந்த தாவணி set கொடுக்கும் போது என்னை tease பண்ணுவதாக தோன்றியது. இப்போது அவளுடன் மிக நெருக்கமாகி விட்டதால், அவள் tease செய்வதாக தோன்றவில்லை.
மறுநாள் நானே புடவை கட்டி கொண்டேன். ரம்யாவின் உதவி தேவை இருக்கவில்லை. பின்னர் அவளை அழைத்து மேக்கப் போட்டு விட சொன்னேன். முந்தைய நாளை போலவே மேக்கப் போட்டு விட்டு, அம்மா வாங்கி வந்த செயின் மற்றும் தோடை அணிவித்தாள். பச்சை பட்டு புடவையில் சூப்பராக இருந்தேன்.அன்று முழுவதும் என்னை பார்க்கும் போது எனக்கே ஒரு புது energy வந்த மாதிரி இருந்தது. இதே போல அந்த ஒரு வாரம் முழுவதும் புடவை கட்டியே இருந்தேன். இப்போது நானே மேக்கப் போடவும் கற்று கொண்டேன். ஞாயிற்று கிழமை வந்துவிட்டது.நாளை ரம்யாவுக்கு காலேஜ் ஆரம்பிக்கிறது. அவள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள். அம்மாவும் வீட்டில் இருந்தார்கள். மத்தியானம் சாப்பாடு முடித்த பிறகு மூன்று பேரும் ப்ரீ ஆகி விட்டோம். மூன்று பேரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தெருவினில் பூ விற்கும் சப்தம் கேட்டது."ரம்யா, வா கொஞ்சம் பூ வாங்கி விட்டு வரலாம். நாளைக்கு காலேஜ் join பண்ண போற. இன்னைக்கு கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டு வரலாம்." - அம்மா சொன்னார்.இருவரும் சென்று உதிரி பூ வாங்கி வந்தார்கள். பேசிக்கொண்டே தொடுக்க ஆரம்பித்தார்கள்."அண்ணா, நீயும் பூ கட்ட கத்துக்கோ. புடவை கட்டிட்டு, பூ வச்சா ரொம்ப நல்லா இருக்கும்." - ரம்யா சொன்னாள்"எனக்கு என்ன பூ வைக்குற அளவுக்கு முடியா இருக்கு" - நான் சொன்னேன்."அம்மாவுக்கும் எனக்குமாவது உபயோகமா இருக்கும்ல.. எதுவும் இல்லன்னாலும் சாமிக்கு போடலாம்."பேசிக்கொண்டே பூ தொடுத்து முடித்து விட்டார்கள். ஆறு முழம் பூ வந்தது."ரம்யா, ரெண்டு முழம் நீ வச்சிக்கோ, ரெண்டு முழம் நான் வசிக்கிறேன். ரெண்டு முழம் கோவிலுக்கு" -அம்மா சொன்னார்."சரிம்மா.." - ரம்யா."சரி. நீங்க ரெண்டு பெரும் போயி ரெடி ஆகுங்க."  - அம்மா சொன்னார்.நான் இன்றும் புடவை தான் கட்டியிருந்தேன்."சரி. நான் பான்ட் ஷர்ட் போட்டு ரெடி ஆகிறேன்" - நான் சொன்னேன்."ராஜா, உனக்கு ஒரு பட்டு புடவைஎடுத்து வச்சிருக்கேன். அத கட்டிட்டு வா" - அம்மா சொன்னார்."நான் எப்படிம்மா புடவை கட்டிட்டு வெளியே வர முடியும்?""உனக்கு இன்னும் 4 நாளில் காலேஜ் திறந்திருவாங்க. அப்போ எப்படியும் புடவை கட்டிட்டுதானே போகணும். இப்போ உன்ன பாத்தா யாருக்கும் பையன்னு தெரியாது. உண்மையிலேயே பொண்ணு மாதிரிதான் இருக்க.""வாண்ணா.. நாம போயி ரெடி ஆகலாம். நாம ரெண்டு பெரும் ஒரே மாதிரி saree கட்டிக்கலாம்" - ரம்யா சொன்னாள்.இப்போதெல்லாம் அவள் சொல்வது எதையும் தட்ட முடிவதில்லை. சரி என்று அவளுடன் சென்றேன்.ரம்யா இதுவரை புடவை கட்டியதில்லை. அவளிடம் புடவைகள் இல்லை. அம்மாவின் புடவைகளில் தேடினோம். Orange வண்ண புடவை இரண்டு இருந்தது. அவற்றை அணிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தோம். முதலில் நான் புடவை அணிந்து கொண்டேன். இப்போதெல்லாம் 5 நிமிடத்திற்கு மேல் ஆவதில்லை.ரம்யா அவளாகவே புடவை கட்ட முயற்சி செய்தாள். முதல் தடவை அதலால் முடியவில்லை. பின்னர் நானே ரம்யாவுக்கும் புடவை கட்டி விட்டேன். இருவரும் மேக்கப் டேபிள் முன் சென்றோம்."அண்ணா! முதலில் நீ உட்காரு. நான் உனக்கு இன்னைக்கு மேக்கப் பண்ணி விடுறேன்."மற்ற நாட்களை விட இன்று கொஞ்சம் அதிகமாகவே மேக்கப் செய்து விட்டாள். கண்கள் மை இட்டு எடுப்பாக தோன்றின. பின்னர் அவள் அமர்ந்தாள்."அண்ணா! முதலில் தலை சீவி விடு. அப்புறம் மேக்கப் போடலாம்." - ரம்யா சொன்னாள்.நான் தலை சீவ ஆரம்பித்தேன். அப்போது அம்மாவும் ரெடி ஆகி மேக்கப் போட வந்துவிட்டார்."ராஜா, என்னடா செய்யிற? ரம்யா, நீதான் இதெல்லாம் பண்ண சொல்லுறியா? அவனுக்கு எப்படி ஜடை எல்லாம் போட தெரியும்?" - அம்மா கேட்டார்."அம்மா! அண்ணன் இப்போ இதிலெல்லாம் expert ஆயிட்டான். இந்த ஒரு வாரமும் அவன்தான் எனக்கு தலை சீவி விட்டான். இப்போ நமக்கு கவலையே இல்ல. ஜாலியா உட்காந்துக்கலாம். அண்ணன் நல்லா தலை சீவி, சிக்கெடுத்து, ஜடை போட்டு விட்டுருவான். நீ வேண்ணா பாரேன். நீ, நான் பண்ணுறதுக்கும் அண்ணன் பண்ணுறதுக்கும் வித்தியாசமே இருக்காது."நானும் அவள் கூந்தலை பின்னி முடித்திருந்தேன். அம்மாவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. என்னை பாராட்டினார்."அண்ணா! அந்த பூவில ரெண்டு முழம் எடுத்துட்டு வரியா?" - ரம்யா சொன்னாள்."அப்படியே எனக்கும் எடுத்துட்டு வந்துரு", அம்மா நான் போய் எடுத்து வந்தேன்."அண்ணா, நீயே இதையும் வச்சு விட்டுடு.", ரம்யா.நானும் முயற்சி செய்தேன். அம்மாவின் உதவியுடன் வைத்து விட்டேன்.மூன்று பேரும் ரெடி ஆகி விட்டோம். வெளியே கிளம்பும் போது எனக்கு nervous ஆக இருந்தது. ரம்யாதான் தைரியம் சொன்னாள்."பதட்ட படாதண்ணா. எங்களை போலவே நீயும் பொம்பள மாதிரிதான் இருக்க. யாராலும் நீ ஆம்பளன்னு கண்டு புடிக்க வாய்ப்பே இல்ல.. நாம வேற ஊருக்கு புதுசு. அதனால யாராலும் கண்டுபுடிக்க முடியாது."இருந்தாலும் எனக்கு உடம்பில் பதட்டம் குறையவில்லை. ரோட்டில் ஒரு சில பேர் எங்களை cross செய்து போனார்கள். யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை. இப்போது எனக்கே ஒரு தைரியம் வந்துவிட்டது. கோவிலுக்கு நடந்தே சென்று வந்தோம். அம்மா auto வேண்டாம் என சொல்லி விட்டார். வெளி உலகத்தை பழக எனக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என சொன்னார். யாருக்கும் சந்தேகம் வராமல் கோவிலுக்கு சென்று வந்து விட்டோம். எனக்கு ஏதோ பெரிய சாதனை செய்தது போல இருந்தது.மறுநாள் காலை ரம்யா காலேஜ் சென்றுவிட்டாள். அம்மா ஆபீஸ் போய் விட்டார்கள். நான் மட்டும்தான் தனியாக இருந்தேன். அவர்கள் இருவரும் சென்ற பிறகு நான் குளித்து புடவை கட்டி ரெடி ஆகி விட்டேன். அம்மா லஞ்ச் செய்து வைத்து விட்டார்கள். வேறு ஏதும் வேலை இல்லை. திரும்ப திரும்ப கண்ணாடியை பார்த்து கொள்வதும் மேக்கப் சரி செய்வதுமாக இருந்தேன். ரம்யா இல்லாமல் போர் அடித்தது.முதல் நாள் என்பதால் சீக்கிரமே காலேஜ் விட்டு விட்டார்கள் போல. நான் மதியம் சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். ரம்யா வந்து விட்டாள்."ரம்யா, நீ இல்லாம இன்னைக்கு ரொம்ப போர் அடிச்சிருச்சு." - என்றேன்."இன்னும் ரெண்டு நாள் தான்..அப்புறம் உனக்கும் காலேஜ் திறந்துடுவாங்க.""அதை நினைத்தால்தான் பயமா இருக்கு. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல..""நீ வருத்தபட அவசியமே இல்லைண்ணா.. ஒரு வாரத்துக்குதான புடவை கட்ட வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. இல்லன்னாலும் நீ புடவை கட்டிட்டு போனா உனக்கும் மத்த பொண்ணுங்களுக்கும் ஒரு வித்தியாமும் இருக்காது.""நான் மட்டும் தான் அங்க ஒரே பையன். எல்லா பொண்ணுங்களும் என்ன கிண்டல் பண்ணுவாங்களே!""அதல்லாம் இல்லைண்ணா.. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் கிண்டல் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும் உன்கிட்டதான் friend ஆ இருக்கணும்னு ஆசை படுவாங்க."மீதமுள்ள நாட்களும் இவ்வாறே கழிந்தன. நான் எப்போதும் புடவையிலேயே இருந்தேன். சமாளித்து  என்ற நம்பிக்கை வந்து விட்டது. என் தங்கையிடம் இருந்து பெண்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் எப்படி பதில் சொல்வது எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன். மேக்கப் மற்றும் dress பற்றித்தான் முக்கியமாக பேச்சு இருக்குமாம். இப்பொழுது மேக்கப் போடுவதிலும் expert ஆயிருந்தேன். தினமும் காலையில் ரம்யாவை நான்தான் ரெடி செய்து அனுப்பி வைத்தேன். அவள் கூந்தலை சீவி முடிப்பது, light ஆன மேக்கப் என அனைத்தையும் நானே அவளுக்கு செய்து விட்டேன்.இதோ நான் காலேஜ் செல்ல வேண்டிய நாளும் வந்து விட்டது. எனக்கு 10 மணிக்குதான் காலேஜ் ஆரம்பம். அனால் ரம்யா 9 மணிக்கு கல்லூரியில் இருக்க வேண்டும். முதலில் அவள் ரெடி ஆவதற்கு உதவினேன். பின்னர் நானும் ரெடி ஆக தொடங்கினேன்.வெள்ளை கலர் உள்பாவாடை எடுத்து இடுப்பில் கட்டினேன். bra மற்றும் blouse அணிந்தேன். blouse-ல் என் முதுகு முழுவதும் திறந்து இருப்பது போல உணர்ந்தேன். மற்ற students எப்படி blouse போட்டு வருகின்றனர் என பார்க்க வேண்டும். மேக்கப் டேபிள் முன் அமர்ந்தேன்.ரம்யா கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. "all the best" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.நான் சிறிய தோடு போட்டு கொண்டேன். மிகவும் light - ஆக மேக்கப் போட்டேன். இன்று காலையில்தான் ஷேவ் செய்திருந்தேன். கண்ணாடியில் திரும்ப திரும்ப பார்த்து புடவை மேக்கப் அனைத்தையும் சரி செய்தேன். இதோ கல்லூரிக்கு கிளம்பி விட்டேன். இன்று ஒரு நாள் அம்மா என்னை drop செய்வதாக கூட்டி சென்றார். அம்மாவின் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தேன். புடவை கட்டியிருப்பதால் பெண்கள் போல இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டு அமர வேண்டியிருந்தது.அம்மா என்னை கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்.ஒரு வாரம் முழுவதும் புடவை கட்டி பழகி இருந்தாலும், இன்று ஏனோ புடவை கட்டி கல்லூரியில் நுழையும் போது கால்கள் நடுங்கின.கல்லூரி மிகப் பெரிதாக பரந்து விரிந்து இருந்தது. ஏராளமான மரங்கள் இருந்தன. பொண்ணுங்க எல்லோரும் ஒரு ஆல  மரத்தடியில் நின்று  பேசிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேருக்கு ஏற்கெனவே friends இருந்தார்கள். நான் ஊருக்கு புதிது என்பதால் எனக்கு யாரையும் தெரியவில்லை. நானாக சென்று பேச்சை துவக்க தயக்கமாக இருந்தது.நான் பெண் அல்ல, ஆண் தான் என்பதை கண்டுபிடித்து விட்டார்களா என பயமாக இருந்தது. பின்னர், எப்படியும் தெரிந்துதானே ஆக வேண்டும் என என் மனதை தேற்றி கொண்டேன். இது வரை யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை. எல்லோரும் என்னை பெண் என நினைத்து கொண்டார்கள் போல.நான் யாருடனாவது பேச ஆரம்பிக்கலாம் என யோசித்துகொண்டிருக்கும் போதே பிரின்சிபால் மூன்று ஆசிரியைகளுடன் வந்தார். எங்களுக்கு கல்லூரி விதிகளையும் மற்ற விவரங்களையும் கூறினார். பேச்சின் போதே அவர் என்னை தேடுவது போல  தோன்றியது. நான் பின்னால் நின்று கொண்டிருந்ததால் தெரியவில்லை போல.  அனைத்து விவரங்களையும் கூறிய பின்னர், "ராஜா, வந்திருக்கிரியா?" என கேட்டார்.  எல்லா பொண்ணுகளுக்கும் ஒரே ஆச்சரியம். எல்லோரும் இங்கு பெண்கள்தான் என  அவர்கள் நினைத்து கொண்டிருந்தார்கள் போல. நான் சில நொடிகள் யோசித்து பின் என் கைகளை மெதுவாக தூக்கினேன். பிரின்சிபால் என்னைக் கண்டு மிகவும் ஆச்சர்யபட்டு போய் விட்டார். அவர் என்னை இவ்வளவு தத்ரூபமான பெண்ணாக எதிர் பார்க்கவில்லை போல. சிலர் நொடிகள் வாயில் விரல் வைத்து  திகைத்து நின்று  விட்டார். பின்னர்  சுதாரித்து கொண்டு,"girls , இவன்தான் ராஜா. நம்ம காலேஜில் முதல் மற்றும் ஒரே பையன். காலேஜ் uniform rules follow பண்ணுறதுக்காக  புடவை கட்டிட்டு வந்திருக்கான். நீங்க எல்லோரும் அவனுக்கு support ஆ இருக்கணும். யாரும் அவனை தேவை இல்லாமல் கிண்டல் பண்ண கூடாது."மற்ற பெண்களிடம் ஒரே சல சலப்பு. இதுவரை பெண்கள் கல்லூரி என நினைத்து கொண்டிருந்த இடத்தில் ஒரு  ஆணை பார்த்ததும், அவன் பெண்களை போலவே  புடவையில் வந்திருந்ததும் அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கும்."Silence.. இப்போ நீங்க எல்லோரும் class கு போகலாம்.  இன்னைக்கு பாடம் எதுவும் கிடையாது. காலேஜ் ல எல்லா இடத்துக்கும் போய் பாருங்க. உங்க classmates ஓட introduce ஆகிக்கோங்க. lunch கு  அப்புறம் நீங்க வீட்டுக்கு போறதுன்னா போகலாம். திரும்பவும் சொல்லுறேன், ராஜாவுக்கு யாரும் எந்த தொந்தரவும் தரக்கூடாது. மீறினா severe actions  எடுக்க  வேண்டி இருக்கும்." என்று சொல்லிவிட்டு பிரின்சிபால் சென்று விட்டார்.மற்ற பொண்ணுங்க எல்லோரும் அவர்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டனர். என்னுடன் பேச தயக்கமாக இருந்தது போல. எல்லோரும் எங்கள் classroom ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நான் எல்லோரையும் முன்னால் செல்ல விட்டு தயக்கத்துடன் மெதுவாக கடைசி ஆளாக நடந்து கொண்டிருந்தேன். மற்ற பொண்ணுங்க எல்லாரும் என்னை பின்னால் திரும்பி திரும்பி பார்த்து சிரித்து கொண்டே சென்றனர்.நாங்கள் அனைவரும் எங்கள்  வகுப்பறையில் சென்று அமர்ந்தோம். ஒரு desk ல் இரண்டு பேர் அமர்வது போல இருந்தது. நான் கடைசியில் வந்ததால் யாரும் இல்லாத ஒரு desk ல் அமர்ந்து கொண்டேன்.ஒரு பொண்ணு class முன்னாடி வந்து பேச ஆரம்பித்த்தாள்."Girls" - என அழுத்தம் திருத்தமாக கண்களை என் மேல் வைத்து பேச ஆரம்பித்தாள். எல்லோரும் அமைதி ஆனார்கள். என்னை வெறுப்பேற்றுவதற்காக வேண்டுமென்றே "Girls" என அழைப்பது போல தோன்றியது."நாம இன்னும் மூணு வருஷம் சேர்ந்து படிக்க போறோம். எல்லாரையும் பத்தி தெரிஞ்சிக்க நிறைய நேரம் இருக்கு. இப்போ எல்லாரும் ஒரு சின்ன introduction பண்ணிக்கலாம்" - என்றாள். எல்லோரும் கை தட்டி ஆமோதித்தார்கள்."என் பேரு லலிதா" - என ஆரம்பித்து அவள் எங்கு படித்தாள், எவ்வளவு மதிப்பெண் வாங்கினாள். என்னென்ன பொழுதுபோக்கு என விரிவாக பேசினாள்.வரிசையாக அனைவரும் பேசினார்கள். கடைசியில் என்னுடைய முறை.மிகவும் nervous ஆக இருந்தது. புடவை தலைப்பை கைகளில் பிடித்து கொண்டே சென்றேன். யாரோ whislte அடித்தாள்."என் பெயர் ராஜா" - என ஆரம்பித்தேன்."ராஜாவா? ராணியா?" - என யாரோ குரல் கொடுத்தாள். உடனே லலிதா எழுந்திருந்தாள்."Girls! Please இவன இப்போ கிண்டல் பண்ணாதிங்க. நம்மளோட சப்போர்ட் இவனுக்கு ரொம்ப முக்கியம். வீணா ஒரு பையனோட படிப்பு தடை ஆகுறதுக்கு நாம காரணமாக வேண்டாம். அதனால, நாம எல்லோரும் நல்லா comfirtable friends ஆகிற வரைக்கும் இவன கிண்டல்  பண்ணாதிங்க.friends குள்ள கேலி கிண்டல் இருந்தாத்தான் நல்லா இருக்கும். ஆனா, இப்போ வேண்டாம்" - என்றாள்எல்லோரும் அமைதி ஆனார்கள்.நான் தொடர்ந்து என்னுடைய கதையை கூறினேன். பின்னர் என் desk ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பபோ  லலிதா "ஏய் ராஜா! எங்க போற.. இன்னும் கொஞ்ச நேரேம் நில்லு. உன்கிட்ட சில கேள்விகள் கேக்கணும். நீ ரொம்ப nervous ஆ இருக்க. உன்ன கொஞ்சம் relax பண்ணலாம்" - என்றாள்."Girls.. ராஜா கிட்ட உங்களுக்கு என்ன கேக்கணுமோ கேட்கலாம்" - என்றாள்."புடவை ரொம்ப அழகா கட்டியிருக்கிற மாதிரி தெரியுது.. யார் கட்டிவிட்டா?" - என ஒருத்தி கேட்டாள்."நான்தான் கட்டினேன்" - என்றேன்."உண்மையிலேயே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு பையனால் இவ்வளவு நேர்த்தியாக புடவை கட்ட முடியுமா? உன்னோட mannerism ம் பொண்ணுங்களை போலவே இருக்கு. Super. very  good" - என்றாள்.
"Thanks" - என சொல்லி திரும்ப நடக்க பார்த்தேன்."ஏய்.. இன்னும் கேள்விகள் முடியல.. முன்னாடி போய் நில்லு" - என இன்னொருத்தி சொன்னாள்.அவ்வாறே செய்தேன்."இங்க எல்லாரும் பொண்ணுங்க.. நீ மட்டும் தான் பையன்... அதுவும் புடவையில் இருக்க. உனக்கு எப்படி தோணுது.. பயமா இருக்கா" - என்றாள்.."காலையில் முதல் தடவை உங்களை எல்லாம் பார்க்கும் போது பயமாக இருந்தது. இப்போ இல்லை. ஓரளவு relax ஆயிட்ட மாதிரி இருக்கு. இன்னும் மூணு வருடம் எப்படி கழிக்க போறேன்னு தெரியல" - என்றேன்."நீ கவலையே படாத ராஜா.. உனக்கு வேண்டிய எல்லா supportம் நாங்க பண்ணுறோம்.. காலேஜ் வர்றப்போ, புடவை கட்டியிருக்குறப்போ, உன்னை ஒரு பொண்ணாவே நினைச்சுக்கோ.. ஒரு பிரச்சனையும் இருக்காது" - என்றாள்.
"கிட்டத்தட்ட பொண்ணு மாதிரியே இருக்க.. இன்னும் கொஞ்சம் முடி மட்டும் இருந்தா உன்ன ஆம்பளன்னு யாரும் சொல்ல முடியாது. உனக்கு முடி வளர்ற வரைக்கும் என் ஒரு wig வாங்கி வச்சிகிட கூடாது" - என இன்னொருத்தி suggestion சொன்னாள்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "என்கிட்டே wig இல்ல." என்றேன்."Girls.. நாம எல்லோரும் சேர்ந்து ஏன் ராஜாவுக்கு ஒரு wig வாங்கி கொடுக்க கூடாது.. யார் யார் contribute  பண்ண முடியுமோ கை தூக்குங்க" - என்றாள்.அனேகமாக எல்லாரும் கை தூக்கினார்கள்.இன்னொருத்தி, "ஒரு personal matter. கொஞ்சம் பக்கத்துல வரியா? என கூப்பிட்டாள்."அருகினில் சென்றவுடன் மெதுவாக கேட்டாள் "நீ bra போட்டுருக்குறது jacket  வழியா தெரியுது. உள்ள ஏதாவது stuff பண்ணி வச்சிருக்கியா ?" என்றாள்.எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. "இல்லை" - என மெதுவாக கூறினேன்." atleast ரெண்டு பக்கமும் hand kerchief வது வச்சுக்கோ.. நல்லா எடுப்பாக இருக்கும் "எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அமைதியாக இருந்து விட்டேன். இப்படி இன்னும் பல questions / suggestions. பின்னர் என் இடத்துக்கு வந்து அமர்ந்தேன். லலிதா வந்து பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். Lunch time ஆனதும் வீட்டுக்கு கிளம்பி விட்டோம்.
முதல் நாள் கல்லூரி சீக்கிரமே முடிந்து விட்டதால் வீட்டிற்கு வந்து விட்டேன். அம்மாவும் ரம்யாவும் வருவதற்கு நேரம் ஆகும். வெயிலில் வந்ததால் வியர்வையாக இருந்தது. புடவையை அவிழ்த்து விட்டு குளிக்கலாம் போல இருந்தது. நன்றாக குளித்து விட்டு வந்தேன். வேறு ஒரு காட்டன் புடவை கட்டலாம் என நினைத்தேன். உள்பாவாடை மற்றும் பிரா அணிந்தேன். பின்னர் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. shorts போட்டு ரொம்ப நாள் ஆச்சு, shorts போட்டுக்கலாம் என தோன்றியது. உள்பாவாடையை கழற்றி விட்டு shorts அணிந்தேன். பின்னர் ஒரு T-Shirt எடுத்து பிரா மேலேயே அணிந்து கொண்டேன். ஏனோ பிராவை கழற்ற வேண்டும் என தோன்றவில்லை.
பின்னர் நன்றாக தூங்கி எழுந்தேன். மாலை மணி 5 ஆகிவிட்டது. இன்னும் அம்மாவும் தங்கையும் வரவில்லை. போர் அடித்தது. மஞ்சள் தேய்த்து முகம் கழுவி விட்டு கொஞ்சம் மேக்கப் போட்டு கொண்டேன். T-Shirt போட்டிருந்தாலும் பெண் போலவே இருந்தேன். கண்ணாடி முன் பார்த்து கொண்டிருக்கும் போதே ரம்யா வந்து விட்டாள்.
"என்ன அண்ணா! முதல் நாள் காலேஜ் எப்படி இருந்தது."
"நான் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை. யாரும் அவ்வளவா கிண்டல் பண்ணவில்லை"
"மற்ற பொண்ணுங்களோட எல்லாம் பேசுனயா... என்ன சொன்னாங்க? எதாவது புது friend புடிசிருக்கியா?"
"லலிதா ன்னு ஒரு பொண்ணு இருக்கா.. எனக்கு ரொம்ப support ஆ இருந்தா.. அப்புறம், பொண்ணுங்க எல்லாருமா சேந்து எனக்கு wig வாங்கி தர போறாங்களாம்.."
"ம்ம்.. முதல் நாளே friend கிடைச்சிருச்சு. அப்புறம் gift ம் வர போகுது. விக் வச்சிக்கிட்டா ரொம்ப அழகா இருப்ப. என்ன விட அதிகமா அழகாகிடுவ போலேயே... இனிமேல் உனக்கு மேக்கப் எல்லாம் சொல்ல்லிகொடுக்க மாட்டேன். இப்படியே விட்ட கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் புருஷன் என்னை பாக்காம உன்னதான் பாப்பான். உன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்" - என சிரித்து கொண்டே கிண்டல் பண்ணினாள்.
நானும் விளையாட்டாக "உன் புருசன எல்லாம் correct பண்ண மாட்டேன். அண்ணனோட அழக பாத்து பொறாம படாத.." - என்றேன்.
"பார்ரா.. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா... உங்க அழக பாத்து நாங்க பொறம படுறோமா..? என்னதான் புடவை கட்டினாலும் பொண்ணுங்க மாதிரி structure உனக்கு வராது." என்றாள்.
கல்லூரியில் ஒரு பெண் என் பிராவினுள் ஏதாவது stuff செய்ய சொன்னது ஞாபகம் வந்தது.
"உன்கிட்ட கேட்கனும்னு நெனச்சிருந்தேன். இன்னக்கு காலேஜ் ல ஒரு பொண்ணு பிரா குள்ள எதாவது வச்சிருக்கியா ன்னு கேட்டாள். இல்லை ன்னு சொன்னேன். நாளைக்கு ஒரு கர்சீப் ஆவது உள்ள வச்சிட்டு வா.. அப்போதான் எடுப்பா இருக்கும்னு சொன்னாள். நீ என்ன நினைக்குற..."
"பார்ரா.. அதுக்குள்ள இந்த level க்கு பேச ஆரம்பிசிட்டேன்களா... அவள் சொன்னதும் கரெக்ட் தான். அம்மா கிட்ட சொல்லி uniform ஜாக்கெட் உள்ளேயும் breast ல எதாவது வச்சு தைக்க சொல்லலாம்..."
"ஜாக்கட் ல வச்சு தச்சா, bra fill ஆகாதே... அது ஒரு மாதிரி incomlete ஆ இருக்கும்... எனக்கு என்னவோ bra உள்ள துணி வச்சிக்கிறதுதான் ஈசியாகவும் எடுப்பாகவும் இருக்கும்னு தோணுது.."
"ம்ம்ம்.. இவ்வளவு தெளிவா இருக்க.. பின்ன ஏன் என்கிட்டே ஐடியா கேக்க..  போற போக்குள்ள உண்மயான பொண்ணுங்கள விட தெளிவா ஆயிடுவ போலயே..."
"எந்த அளவு stuff செய்யனும்னு ஒரு suggestion.. ரொம்ப பெருசா விகாரமா தெரிய கூடாதுல்ல..."
"என்னொடத பாரு." என்று சொல்லி அவள் போட்டிருந்த சட்டையின் மேல் அழுத்தி காட்டினாள்.
"எனக்கு breast சைஸ் கொஞ்சம் சின்னதுதான்.. நீ இதே அளவு வசிக்கலாம்.. இதை விட இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா புடவை கட்ட எடுப்பா இருக்கும்.."
எனக்கு அதிர்ச்சியாகவும், வெட்கமாகவும் இருந்தது.
"சீ.. ஒரு அண்ணன் கிட்ட இப்படியா காட்டி பேசிட்டு இருப்ப..." - என்று கிண்டல் பண்ணினேன். என் தங்கையாக இருந்ததாலோ என்னவோ எனக்கு ஏதும் தப்பான எண்ணம் தோன்றவில்லை.
"இப்போ நீ எனக்கு அக்கா மாதிரி... இப்போதான் நாம ரொம்ப close ஆகிட்டோமே" - என்றாள்..
பின் அவள் போட்டிருந்த uniform shoes ஐ கழட்டிவிட்டு shocks ஐ எடுத்தாள்.
"அண்ணா!  shirt உள்ள bra போட்டிருக்கியா?" என்றாள்..
"ஆமாம்"
அவளே இரண்டு socks ஐயும் bra cups உள்ளே வைத்தாள்.. பின்னர் பின்னல் தள்ளி நின்று பார்த்தாள்.
"இந்த size சரியா இருக்கும்னு தோணுது.. நாளைக்கு இதையே வச்சிட்டு போ..." - என்றாள்..
"இப்போ உனக்கும் எனக்கும் ஒரே size ஆ இருக்குமா" - என்றேன்.
"ஆமா.. ரெண்டு பேருக்கும் ஒரே சைஸ் பிராதான்.. 36." - என்றாள்.




















































3 comments: