Wednesday 17 June 2015

மனைவிக்காக Chapter - 13

என்னை கிரண் அவன் காரில் முன்னாடி அவன் பக்கத்தில் உட்கார வைத்து திவ்யாவை பின்னாடி உட்கார சொல்லி அவன் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மாமி அதாவது என் வருங்கால மாமியார் எங்கள் வருகைக்காக காத்துக்   கொண்டிருந்தார். அவர் பெயர் கஜ லக்ஷ்மி.  என்னை பார்த்து வாமா இளமதி என்று கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கும் கிரணுக்கும் திவ்யாவுக்கும் காபி போட்டு  கிரண் அம்மா கொண்டு வந்தார். சிறிது நேரம் கழித்து கிரண் தங்கை வீட்டிற்குள் நுழைந்தால். அவள் பெயர் ஷாமிலி. பின்னர் அவள் வந்ததும் அவள் அம்மாவிடம் "யாருமா? திவ்யா அக்கா கூட வந்துருகாங்க, அவங்க ப்ரண்ட்டா" என்று கேட்டாள். அதற்கு அவங்க "ஆமாடி திவ்யாவோட ப்ரண்ட்தான் அவங்க பேரு இளமதி, ஆனா இப்ப அவங்க  உனக்கு அண்ணி ஆயுதாங்க இனிமேல அவங்கள நீ அண்ணிணுதான் கூப்பிடனும்" என்றார். பின்னர் என்னிடம் வந்து ஷாமிலி "அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க" என்று கூறினாள்.  பின்னர் வாங்க அண்ணி என்று என்னை அன்பாக அழைத்து அவள் வீடு முழுவதும் கூட்டி சுற்றி காண்பித்தால். பின்னர் அவங்களோட family ஆல்பம் அனைத்தையும் காண்பித்தால். அதை பார்த்த பின்னர் நான் ஷாமிலியிடம் "உங்களோட அப்பா எங்கே ?"என்று கேட்டேன். அதற்கு அவள் "இருக்கிறார்  ஆனால் இரண்டாம் தாரத்தை கல்யாணம் பண்ணி  சந்தோசமாக இருக்கிறார் "என்றாள். பின்னர் எங்களை கிரண் அம்மா அழைத்தார்.நாங்கள் இருவரும் கீழே வந்தோம். பின்னர் என்னிடம் கிரண் அம்மா ஒரு ஆலாத்தி தட்டில் ஒரு பட்டுப்  புடவையை  வைத்து கொடுத்தார், அதை என்னை அணிந்து வர சொன்னார். என்னை ஷாமிலி அவள் பெட்ரூம் கூட்டிச்சென்று புடவைக் கட்ட உதவி செய்தால். பின்னர்  எனக்கு அலங்காரம் செய்தால். பின்னர் ரூமை விட்டு வெளியே வருவதைப் பார்த்து கிரண் அம்மா  "யாரு கண்ணும் பட்டுர கூடாதுன்னு " சுடக்கு போட்டார்.  பின்னர்  கிரணையும் என்னையும் கூட்டிப்  பூஜா அறைக்கு  கூட்டி போனார்.  அங்கு நாங்கள் அனைவரும் கடவுளை வேண்டி கொண்டிருந்தோம். அப்போது கடவுளைக்  கும்பித்து  முடிக்கும் போது  கிரண் அம்மா என் நெற்றியில் விபூதி, குங்குமம் பூசினார். பின்னர் என் உச்சி நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். பின்னர் அங்கு சாப்பாடு சாப்பித்து எங்கள் வீட்டுக்குத்  திரும்பினோம்........தொடரும்    

Tuesday 16 June 2015

மனைவிக்காக Chapter - 12

பின்னர் நானும் அவளும் பல மாதங்கள் கழித்து வீடு வந்து சேர்ந்தோம். அப்போது பக்கத்துக்கு வீட்டு மாமி எங்களை பார்த்து  "என்னடிமா பல மாசமா ரெண்டு பெரும்  ஆழையே காணம்?" என்றார். திவ்யா அதற்கு" என் கணவரை பார்க்க இரண்டு பெரும் வெளியூருக்கு சென்று இருந்தோம்" என்றாள்.  மாமி என் மனைவிடம் "எப்படி இருக்கார் உன் ஆத்துக்காரர்?" என்றார். திவ்யா அதற்கு "அவர் நன்றாக இருக்கிறார்" என்றாள். பின்னர் என்னை பார்த்து மாமி "என்னடிமா? இளமதி ரொம்ப மெலிஞ்சி போயிருக்க, ரொம்ப மாடர்ன்னா வேற மாறிட்டமா எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு அம்சமா இருக்கு" என்றார். நான் தலை குனிந்து வெட்கத்துடன்   மாமியிடம்" ஆமா மாமி" என்றேன். மாமி  எங்களிடம் "சரிங்கமா ரெண்டு பெரும் ரொம்ப தூரம் பயணம் பன்னிருகிங்க போய்  ரெஸ்ட் எடுங்க " என்றார்.  பின் மாமி அவர் வீடு சென்று அதைந்தார். பின்னர் என்னை திவ்யா "வாசலில் கொஞ்ச நேரம் நில்லுடி" என்றாள். உள்ளே சென்று திவ்யா ஒரு ஆலாத்தி தட்டில் கற்பூரம் ஏற்றி வந்து, என்னை ஆலாத்தி எடுத்தாள். அவள் என்மீது உள்ள அக்கறையால்  நீனைத்து எனக்கு  கண்ணீர் வந்தது. பின்னர் வீட்டுக்குள் புகுந்து நாங்கள் சமையல் செய்து சாப்பித்து தூங்கி விட்டோம். அடுத்த நாள் நாங்கள் காலையில் எழுந்து கம்பெனிக்கு கெளம்பி கொண்டிருந்தோம்.அப்போது  திவ்யா என்னிடம் ஒரு பேஷன் சேரியை(fashion saree) நீட்டினால். அதை நான் அணிந்து  கம்பெனிக்கு கெளம்பினேன்.  நானும் அவளும் வழக்கம் போல மகளிர் மட்டும் பஸ்சில் ஏறி கம்பெனிக்கு சென்று அடைந்தோம். கம்பெனியில் சில மாசங்கள் கழித்து பார்த்த என்னை பார்த்த அனைவரும் என்ன இளமதி மேடம் ரொம்ப ஸ்லிமா மேலும் ரொம்ப அழகா மாறிதிங்க என்றனர். நான் சிரித்த படி ஒன்னும் சொல்லாமல் சமாளித்து வந்துடேன். என் ரூமுக்கு செல்லும் முன்னர் கிரண்னிடம் "குட் மோர்னிங்" என்றேன்.  கிரண் என்னிடம் "வாவ் வாட்அ surprise,  என்ன இளமதி ரொம்ப நாளா ஆச்சு உங்கள பார்த்து, சரி  எப்படி இருக்கீங்க, ஏன் ரொம்ப ஸ்லிமாகி இருக்கீங்க சரியாய் உங்க ப்ரெண்ட் திவ்யா கவனிக்கலயா" என்றார். நான் சிரித்தபடி,"அப்படி ஒன்னும் இல்ல சார்" என்றேன். கிரண் என்னிடம், "இளமதி இது ஒரு mnc கம்பெனி இங்க இருக்கிற எல்லாரையும் நீங்க பேர் சொல்லி கூப்பிடலாம்  சோ ஜஸ்ட் கால் மீ அஸ்(so just call me as)கிரண் என்றார். நானும் பதிலுக்கு "ஓகே கிரண்" என்றேன். நானும் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். இப்படியே ஒரு வருஷம் ஓடிருச்சு. நானும் கிரணும் நல்ல நண்பர்கள் போல வெளியே செல்ல சாப்பிட, அனைத்து விசியதையும் பகிர்ந்து கொண்டோம் . நான் ஒரு ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய நீனைப்பே மறக்குற அளவுக்கு வந்து விட்டேன் பெண்களிடம் பேசி பழகி அவர்களை போலவே மாறிவிட்டேன். கிரண் திவ்யாவிடம் "நான் இளமதியை காதலிக்கிறேன் ஆனால் அவளிடம் சொல்ல நான் தயக்க படுகிறேன் "என்றார்.  திவ்யா என்னிடம் அன்று வந்து" நீ கிரண்னை  பத்தி என்ன நினைக்கிற?" என்றாள். நான் " அவர் நல்ல மனுஷன் ஓபனா பேச கூடியவர் நல்ல நண்பர்" என்றேன். திவ்யா "வேற எதுவும் இல்லையா?" என்றாள். நானும் "வேற ஒன்றும் இல்லையே" என்றேன். பின்னர் அவள் "அவரை நீ காதலிக்க வில்லையா" என்றாள். நான்  "இல்லை" என்றேன். திவ்யா அதற்கு "பட் கிரண் உன்னை காதலிக்கிறார்" என்றாள். நான் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து மயக்கம் உற்றென். பின்னர் திவ்யா என்னை தண்ணி தெளிச்சு எழுப்பி பார்த்தாள். நான் மயக்கத்தில் இருந்து விழிக்க வில்லை. பின்னர் திவ்யா கிரணை உதவிக்கு அழைத்தாள். கிரண் பதறி அடித்து ஓடி வந்து காரில் என்னை படுக்க வைத்து      ஹோச்பிடலுக்கு   அழைத்து சென்று அங்கு அட்மிட் செய்தார். நான் கண்விழிக்கு போது கிரண் என் அருகில் இருந்தார். அப்போது திவ்யா எனக்கு தேவையான மருந்து வாங்க சென்று  இருந்தாள். நான் கண்விழித்ததைப்  பார்த்து கிரண் என்னை பார்த்து அழுக ஆரம்பித்தார். கிரண் என்னிடம் "உனக்கு ஏதாவது ஆயுச்சுனா நான் உயிரோது இருக்க மாட்டேன்" என்றான். நான் "என் இப்படி பேசுறிங்க" என்றேன். அதற்கு அவர் " i am in love with you" என்றார். அவர் கண்களில் இருந்த காதலை கண்டு என்னால் மறுக்க முடிய வில்லை. நான் எதுவும் சொல்லாமல் என்னையே அறியாமல் கட்டி பிடித்து விட்டேன். அப்போது ஒரு ஓரத்தில் இருந்து திவ்யா எங்களை கண்டு சந்தோஷ பட்டால். பின்னர் கிரண் அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி லவ் விசயத்த சொன்னார். அவங்க அம்மா அதற்கு "என் மருமகளா அழைத்து வாட வேகமாக" என்றுள்ளார். பின்னர் என்னை கிரண் ஹோச்பிடலில் இருந்து discharge  செய்து அழைத்துக்கொண்டு  அவர் வீட்டு கூட்டிச் சென்றார் ............தொடரும்.......?