Skip to main content

நர்சிங் காலேஜ் - 9

 மூன்று பெரும் சாப்பிட்டு முடித்துவிட்டு என்னுடைய புடவை ஜாக்கெட்டுகளை try செய்தோம்.

uniform ஜாக்கெட் அனைத்தையும் போட்டு பார்த்தேன். எல்லா அளவுகளும் சரியாக இருப்பதாக அம்மாவும் தங்கையும் சொன்னார்கள். மற்ற ஜாக்கெட் அனைத்தும் ரெடிமேட் ஆக எடுத்திருந்ததால் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அம்மா அவற்றை குறித்து கொண்டார்கள். நாளை alter செய்து வாங்கி வந்து விடுவார்கள். மிகவும் கச்சிதமாக இருந்த ஒரு ரெடிமேட் ஜாக்கெட்டை கொடுத்து, நாளை இந்த ஜாக்கெட்டை போட்டுக்கொள்ள சொன்னார். அது ரத்த சிவப்பு கலரில் இருந்தது. கை அளவு சிறியதாகவும், இடுப்பிலும் கைகளிலும் பட்டு border இருந்தது. அதற்கு match ஆக ஒரு சிவப்பு கலர் பட்டு புடவையும் கொடுத்தார்கள்.

முந்தைய நாளை போலவே இன்றும் புடவையுடன் தூங்கினேன். கனவில் பலமுறை நான் பெண் வேடத்தில் தோன்றினேன். என் தங்கைக்கு திருமணம். நானும் அவளும் ஒரே மாதிரி பட்டு புடவை கட்டிக்கொண்டு இருந்தோம். கைகளில் அழகாக மெகந்தி போட்டிருந்தேன். பிட்டம் வரை முடி இருந்தது. இன்னும் பல கனவுகள், அனைத்திலும் நான் பெண்ணாகவே இருந்தேன். காலை எழுந்திருக்க late ஆகிவிட்டது. ஹாலில் வந்து அமர்ந்தேன், ரம்யாவும் .இருந்தாள்.

"என்ன அண்ணா, நல்ல தூக்கம் போல.."

"ஆமா. நிறைய கனவு வந்துச்சு."

"breakfast சாப்பிட்டயா"

"இன்னும் இல்லைண்ணா.. குளிச்சிட்டு சாப்பிடலாம்னு இருக்கேன்."

"நான் இப்போ குளிக்கல.. சரி, நீ குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்."

ரம்யா குளித்துவிட்டு வந்தாள்.

"அண்ணா. இங்க வா. ப்ளீஸ் எனக்கு தலை சீவ help பண்ணு."

"சரி வா.."

இருவரும் மேக்கப் டேபிள் முன் சென்றோம். அவள் stool மேல் அமர்ந்து கொண்டாள்.

"இன்னைக்கு நீதான் எனக்கு தலை சீவி விடணும். நான் ஒரு help ம் பண்ண மாட்டேன்."

நேற்று செய்தது போலவே தலைக்கு மசாஜ் செய்து, எண்ணெய் தடவினேன். பின்னர் கூந்தலை சீவ ஆரம்பித்தேன். தலையின் பின்னர் சென்டரில் கிளிப் மாட்டி, மூன்று பாகமாக பிரித்து பின்ன ஆரம்பித்தேன். இறுதியில் பேண்ட் மாட்டி விட்டேன்.

"அண்ணா! சூப்பரா பின்னி விட்டிருக்கண்ணா. நீயெல்லாம் பொம்பளையா பொறந்துருக்கணும். ஒரே நாள்ல புடவை கட்ட படிச்சிட்ட, தலை சீவ கத்துகிட்ட. வெரி குட் அண்ணா."

இருவரும் சாப்பிட்டு முடித்தோம். ரம்யா பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள். நான் அவளுக்கு துணையாக பேசிக்கொண்டு இருந்தேன்.

நானும் குளித்துவிட்டு அம்மா கொடுத்த பட்டு புடவையை கட்டலாம் என எடுத்தேன்.
அம்மாவின் கப்போர்டில் தேடி சிவப்பு கலர் உள்பாவாடை கண்டுபிடித்து எடுத்தேன். ரம்யா புடவை கட்ட உதவினாள். இன்று எப்படி எளிதாக bra மாட்டுவது என்று சொல்லிகொடுத்தாள். முதலில் கைகளை நுழைக்காமல், இடுப்பில் சுற்றி hooks முன்னால் வருமாறு வைத்து hooks மாட்டிவிட்டு பின்னர் hooks முதுகில் வருமாறு bra வை சுற்றினாள். இந்த method ஈசி ஆக இருந்தது.பின்னர் ஜாக்கெட் மாட்டினேன். முதுகு பக்கம் கயிறு கட்டுவது போல டிசைன். ரம்யா அதை கட்டி விட்டாள். நானே புடவையை கட்டினேன். கடைசியில் கொசுவத்தை மடிப்புகள் அழகாக வருமாறு சரி செய்தாள். என்னை மேக்கப் டேபிள் முன் கூட்டி சென்றாள்.

"அண்ணா! இன்னைக்கு நாந்தான் உனக்கு மேக்கப் போட்டு விடுவேன். நீ எதுவும் பேச கூடாது." - ரம்யா சொன்னாள்.

நான் கண்ணாடி பார்க்க முடியாதவாறு, முதுகு பக்கம் கண்ணாடி இருக்க அமர சொன்னாள். ஒரு tweezer எடுத்து என் புருவங்களை சரி செய்தாள்.

"ஏய்! என்ன செய்யுற நீ?"

"அண்ணா! நீ எதுவும் பேசகூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல.. அமைதியா இரு. கண்கள் தான் பெண்களுக்கு முகத்துல ரொம்ப அழகு.."

பின்னர் நிறைய creamகளை முகத்தில் தடவினாள். powder apply செய்தாள். ஒரு பென்சில் கொண்டு கண்களை தீட்டினாள். லிப்ஸ்டிக் போட்டாள். போட்டு வைத்தாள். எல்லாம் முடித்துவிட்டு கண்ணாடியை பார்க்க சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணாடியில் தெரிவது நான்தானா? ஓர் அழகான பெண் போலவே இருந்தது.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...