Skip to main content

நர்சிங் காலேஜ் - 6

 நான் புடவையுடன் ஹாலில் வந்து  டிவி பார்க்க ஆரம்பித்தேன்.


புடவை அணிந்து அமர்வது கடினமாக இருந்தது. எப்போதும் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டி இருந்தது. மாறாக, எனது தங்கை ரம்யா நைட் pant அணிந்திருந்ததால் சோபாவில் படுத்தபடி இருந்தாள். எப்போதும் அவள் இப்படிதான் அமர்வாள் என்றாலும், இன்று என்னை கிண்டல் பண்ணுவதற்காக இவ்வாறு செய்கிறாள் என தோன்றியது.

அம்மா வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தார்.

bra strap வெளிய தெரிய உட்கார்ந்திருந்தேன் போல. அம்மா வந்து ஜாக்கெட் ஐ இழுத்து விட்டு சரி பண்ணினார்.

"பொண்ணுங்க bra strap எப்போதும் தெரிய விட மாட்டாங்க. நீயும் பழகிக்கணும்."

"சரிம்மா."

"இன்னைக்கு சொல்லிகொடுத்து ஞாபகம் இருக்கா? நாளைக்கு பகல்ல நீயா புடவை உடுத்த முயற்சி பண்ணு."


"அம்மா, நான் தூங்க போறேன். இப்போ புடவையை கழட்டிடட்டா ?"

"சரி. கழட்டிடு." - அம்மா அனுமதித்தார்

மறுநாள் காலை அம்மா வேலைக்கு செல்லும் முன் அழைத்தார்.

"இதோ, என்னோட ஒரு புடவை எடுத்து வச்சிருக்கேன்" என ஒரு ப்ளைன் green புடவையை காட்டினார். border-ல் மட்டும் embroidary பண்ணி இருந்தது.

"இது உன்னோட ஜாக்கெட் கலருக்கு கரெக்டா செட் ஆகும். இன்னைக்கு இத கட்ட முயற்சி செஞ்சு பாரு. இன்னைக்கு வரும்போது உன்னோட uniform ஜாக்கெட், அளவு ஜாக்கெட், அதோட சேத்து எக்ஸ்ட்ரா 4-5 ஜாக்கெட் வாங்கிட்டு வரேன். அப்புறம் நீ என் எல்லா புடவையும் உடுத்தலாம்."

அம்மா காட்டிய புடவை மிக அழகாக இருந்தது. வேறு பெண்கள் யாரவது கட்டி வந்தால் ரசிக்கலாம். இப்போது நானே கட்ட வேண்டியதாக உள்ளது.

இன்றும் பெண் மஞ்சள் தேய்த்து குளித்தேன். பின்னர் அம்மா சொன்னது போல புடவை கட்டலாம் என ஆரம்பித்தேன்.

என்னிடம் வெள்ளை உள்பாவாடை மட்டும் தான் இருந்தது. அம்மா நேற்றே புடவைக்கு மேட்ச் ஆக உள்பாவாடை அணிந்தாள் நன்றாக இருக்கும் என சொல்லி இருந்தார்கள். அம்மாவின் cupboard-ல் பச்சை உள்பாவாடை தேடினேன். கிடைக்கவில்லை. அம்மா எப்போதாவதுதான் புடவை அணிவார்கள். அதனால் miss ஆகி இருக்கலாம். ரம்யாவிடம் இருக்ககூடும். அவளும் half saree எப்போதாவது அணிவாள்.

"ரம்யா.." - நான் கூப்பிட்டேன்.

"என்ன அண்ணா? மஞ்சள் தேய்ச்சு விடணுமா?" - என்றபடியே வந்தாள்

"இல்லடி. நான் குளிச்சு முடிச்சிட்டேன். அம்மா இந்த பச்சை புடவையை கட்டிக்க சொன்னங்க. உன்கிட்ட இந்த கலர்ல உள்பாவாடை இருக்கா?"

"இருக்குண்ணா. போன தீபாவளிக்கு ஒரு தடவை தாவணியோட சேத்து வாங்கினோம். ஒரு தடவை தான் use பண்ணிருக்கேன். நீ use பண்ணிக்கோ. "

உள்பாவடையுடன் சேர்த்து தாவணி, பட்டு பாவாடை அனைத்தும் எடுத்து வந்தாள்.

"இந்தா. இது எல்லாமும் உனக்குதான். உன் cupboard லையே வச்சிக்கோ.."

"என்னடி, கிண்டலா? எல்லாம் ஒரு பத்து நாளைக்குத்தான். அதுக்கப்புறம், காலேஜ் ரூல்ஸ் மாத்திடுவாங்க."

"காலேஜ் ரூல்ஸ் மாத்திட்டா என்ன அண்ணா. வீட்டில இருக்குறப்போ கட்டிக்கோ." என்று சொன்னாள்.

நான் அவளை அடிக்க கை ஓங்கினேன். அவள் ஓடி விட்டாள்.

தங்கை கொடுத்த தாவணி பட்டு பாவாடைகளை என் cupboard-ல் வைத்து விட்டு, பச்சை உள் பாவாடை அணிந்தேன். bra அணிய முயற்சி செய்தேன். எவ்வளவு முயற்சித்தும் பின்னால் ஹூக் மாட்ட முடிய வில்லை. ரம்யா வெளியில் இருந்து பார்த்து கொண்டே இருந்தாள்.

"அண்ணா, என்ன bra ஹூக் மாட்ட முடியலையா? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா?"

"சரி."

அவள் என் பின்னால் வந்து முதுகில் strap hook செய்தாள்.

"bra மாட்டுறதுக்கு இன்னொரு easy ஆனா method இருக்கு. நான் உனக்கு அப்புறமா சொல்லி தாரேன்." - ரம்யா.

ஜாக்கெட் மாட்டினேன்.

"அண்ணா.. உள்பாவாடை, ஜாக்கெட் மட்டும் போட்டு ரொம்ப sexy ஆ இருக்கண்ணா."

அவள் பேச்சை கண்டு கொல்லாமல், புடவை கட்ட ஆரம்பித்தேன். அவ்வப்போது தடுமாறினேன். சில சமயங்களில் ரம்யா உதவினாள். இருவருக்கும் புடவை கட்டத் தெரியாது என்பதால் நீண்ட நேரம் எடுத்தது. ஆனால் கட்டி முடித்தபின் கட்டியவிதம் திருப்தி அளிப்பதாக ரம்யா சொன்னாள்.

"அண்ணா, முதல் தடவைக்கு ரொம்ப நல்லாவே கட்டிருக்கோம். உன்னோட ஜாக்கெட் back மட்டும் இன்னும் கொஞ்சம் low எ இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்."

இருவரும் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். புடவை, hairstyle, makeup என பெண் உடைகள் பற்றியே பேச்சு தொடர்ந்தது. எத்தனை தடவை நான் பேச்சை மாற்ற முயற்சி செய்தும், ரம்யா திரும்ப திரும்ப அங்கேயே வந்தாள். ஆனால், எப்போதும் இல்லாமல் என் தங்கையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தேன்.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...