.jpg)
தனது கனவனை எந்த பெண்ணும் விட்டு கொடுக்க மாட்டாள் வேறு ஒரு திருநங்கை எனக்கு சக்களத்தியாக வருவதை விட எனது உடன் பிறப்பே எனக்கு சக்களத்தியாக வந்ததில் எனக்கு பெரிய அளவில் வருத்தம் இல்லை என்று அடிக்கடி கூறுவார், எனது அக்காவும் தற்போது கற்பமாக உள்ளார் அவரை நான் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றேன் வயிற்றில் வளர்வது இரட்டை குழந்தைகள் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர் எனவே இந்த குழந்தைகளை எனக்கு வளர்க்க தரும்படி கேட்டேன் எனது அக்கா அரை குறையாக சம்மதம் தெரிவித்துள்ளார். எனது அம்மவும் எனது அக்கவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால் இனி பிறக்க போகும் கு.ந்தைகளை என்னிடம் தர கூறி உள்ளார் தந்தால் தற்போது பெண்மையை மட்டும் அனுபவித்து கொண்டிருக்கும் நான் தாய்மையின் உனர்வையும் அனுபவிப்பேன் அந்த நல்ல நாளுக்காக காத்து தவம் கிடக்கிறேன்.
சிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/
அருமை தொடர்ந்து எழுதி வரவும் நந்தினி உனக்கு ஒரு கிஸ்
ReplyDeleteNaanum niraya kathaikal vaiththullen athai ungalidam tharavaa
ReplyDeleteSuper like
ReplyDeleteThanks again
Continue pannu ga
ReplyDelete