Skip to main content

மனைவிக்காக Chapter - 14


பின்னர் நானும் திவ்யாவும் வீடு சென்றதும்  நான் எதற்கு கிரணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம்  செய்தேன். திவ்யா அதற்கு நீ இப்போது முழு பெண்ணாக ஆகிவிட்டாய் இன்னும் கல்யாணம் செய்யவில்லை , உனக்குதான் பாதிப்பு ஏற்பதும் என்றாள். நான் அதற்கு "நான் கல்யாணம் செய்து விட்டால் உன்னோடைய நிலைமை என்ன ஆகும்" என்று கேட்டேன். அதற்கு அவள் "நான் வெளிநாடுக்கு செல்கிறேன் எனக்கு வேலை கிடைத்து விட்டது அதனால் செல்கிறேன்" என்றாள். நான் அவளிடம்,"உனக்கு எப்படி கிடைத்தது?  பக்கத்தில் இருப்பவர் உன் கணவன் எங்கே என்று கேட்டாள் என்ன சொல்வாய்?" என்றேன். அதற்கு அவள் " உனக்கு ஆபரேஷன் நடந்த பொது நான் interview போய் செலக்ட் ஆகிவிட்டேன்,  மேலும் பக்கத்துக்கு  வீட்டில் இருப்பவர் கேட்டாள் என் கணவனுடன் வெளிநாட்டில் இருக்க போவதாக சொல்லிருவேன்" என்றாள். என் கண்களில்  கண்ணீர் வடிய ஆரம்பித்தது. திவ்யா அதை துடைத்து விட்டு "நீ இனிமேல் அழுகக்கூடாது, சந்தோசமாக இருக்க வேண்டியவள்" என்றாள். நாட்கள் கழிந்தது என்னுடைய திருமண நாள் நெருங்கியது.  திருமண நாளன்று அடிகாலையில்  என்னை திவ்யாவும் ஷாமிலியும் எழுப்பிவிட்டு குழிப்பட்டி பட்டு புடவையை அணிவித்து, அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து சென்றனர். நல்ல நேரம் நெருங்கிய பொது கெட்டி மேளம் ஒழிக்க கிரண் என் கழுத்தில் தாலி கட்டி அவன் என்னை மனைவியாக்கிக் கொண்டான்.  பின்னர் நாங்கள் இருவர் மாமியார் காலில்  விழுந்து ஆசிர்வாதம் பெற்றோம். வந்த அனைத்து உறவினர், எங்கள் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்  எங்களை  வாழ்த்தினர். பின்னர் அன்று இரவு எங்களுக்கு என்னை ஒரு கேரளத்து பெண்ணை போல அலங்காரம் செய்து ஷாமிலியும் திவ்யாவும் அழைத்து சென்றனர். என் வருகைக்காக கிரண்காத்து இருந்தார் . பின்னர் உள்ளே சென்றதும் நான் கதவை சாத்தி  தாப்பா போட்டு விட்டு . கிரண் அருகில் சென்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அவன் என்னை எழுப்பி உட்கார வைத்தான். நான் அவனுக்கு பால் வழங்கினேன். அவன் அதை பாதி குடித்து என்னிடம் கொடுத்தான். நானும் அதை வாங்கி மீதி உள்ள பாலைக்  குடித்தேன். பின்னர் சிறிது நேரம் நாங்கள் பேசிக்  கொண்டிருந்தோம், நேரம் செல்ல செல்ல கிரண் கைகள் என்மேலே படர ஆரம்பித்தது , விளக்கை அனைத்து விட்டு என்னை இரவு முழுவதும் அனுபவித்தான்.  அடுத்த நாள் அதிகாலையில்  நான் வேகமாக எழுந்து கோலம் போட்டு சமையல் செய்து ஷாமிலிக்கு கொடுத்து விட்டு காபி போட்டு கிரணை எழுப்பி காபி கொடுத்தேன். கிரண் பட்டென என்னை இழுத்து போட்டு  அவன் வாயோடு  என் வாய்வைத்து  முத்தம் கொடுத்தான். நான் அவரை தள்ளி விட்டேன் முதலில் பல் விளக்கி குளித்து வாங்கல் என்றேன். அன்று மதியம் திவ்யா வெளி நாட்டுக்கு  செல்ல தயாராக இருந்தால். அவளை நானும் கிரணும் ஏர்போர்ட் சென்று அவளை வழி அனுப்பினோம்..........நாட்கள் ஓடின நான் இப்போது இரண்டு  குழந்தைக்கு  தாயாகவும் இருந்து நல்ல மனைவியாகவும் இருந்து வருகிறேன். திவ்யாவிடம் சிறிது  நாட்கள்  கழித்து  போனில் பேசியபோது அவளை ஒரு நல்ல பையனாக பார்த்து கல்யாணம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டேன். அதன்படி இப்பொழுது  திவ்யா  ஒருத்தரை உயருக்கு உயுராக காதலித்து கல்யாணம் போவதாக சொன்னால் நான் அதை கேட்டு சந்தோசம் பட்டேன்...... 


இக்கதை உருவான காரணம் ஒன்றே ஒன்றுதான் அது மனைவியின் தியாகம் தான். நான் ஒரு பெண்ணாக மாறுவதற்கு காரணம் மனைவிக்காக...........!!!!! இப்பொழுது நான் தாயக இருக்க காரணம் கணவனுக்காக...........!!!!! நன்றிகள் பல பல ...........!!!

Comments

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...