Skip to main content

மனைவிக்காக Chapter - 13

என்னை கிரண் அவன் காரில் முன்னாடி அவன் பக்கத்தில் உட்கார வைத்து திவ்யாவை பின்னாடி உட்கார சொல்லி அவன் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மாமி அதாவது என் வருங்கால மாமியார் எங்கள் வருகைக்காக காத்துக்   கொண்டிருந்தார். அவர் பெயர் கஜ லக்ஷ்மி.  என்னை பார்த்து வாமா இளமதி என்று கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கும் கிரணுக்கும் திவ்யாவுக்கும் காபி போட்டு  கிரண் அம்மா கொண்டு வந்தார். சிறிது நேரம் கழித்து கிரண் தங்கை வீட்டிற்குள் நுழைந்தால். அவள் பெயர் ஷாமிலி. பின்னர் அவள் வந்ததும் அவள் அம்மாவிடம் "யாருமா? திவ்யா அக்கா கூட வந்துருகாங்க, அவங்க ப்ரண்ட்டா" என்று கேட்டாள். அதற்கு அவங்க "ஆமாடி திவ்யாவோட ப்ரண்ட்தான் அவங்க பேரு இளமதி, ஆனா இப்ப அவங்க  உனக்கு அண்ணி ஆயுதாங்க இனிமேல அவங்கள நீ அண்ணிணுதான் கூப்பிடனும்" என்றார். பின்னர் என்னிடம் வந்து ஷாமிலி "அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க" என்று கூறினாள்.  பின்னர் வாங்க அண்ணி என்று என்னை அன்பாக அழைத்து அவள் வீடு முழுவதும் கூட்டி சுற்றி காண்பித்தால். பின்னர் அவங்களோட family ஆல்பம் அனைத்தையும் காண்பித்தால். அதை பார்த்த பின்னர் நான் ஷாமிலியிடம் "உங்களோட அப்பா எங்கே ?"என்று கேட்டேன். அதற்கு அவள் "இருக்கிறார்  ஆனால் இரண்டாம் தாரத்தை கல்யாணம் பண்ணி  சந்தோசமாக இருக்கிறார் "என்றாள். பின்னர் எங்களை கிரண் அம்மா அழைத்தார்.நாங்கள் இருவரும் கீழே வந்தோம். பின்னர் என்னிடம் கிரண் அம்மா ஒரு ஆலாத்தி தட்டில் ஒரு பட்டுப்  புடவையை  வைத்து கொடுத்தார், அதை என்னை அணிந்து வர சொன்னார். என்னை ஷாமிலி அவள் பெட்ரூம் கூட்டிச்சென்று புடவைக் கட்ட உதவி செய்தால். பின்னர்  எனக்கு அலங்காரம் செய்தால். பின்னர் ரூமை விட்டு வெளியே வருவதைப் பார்த்து கிரண் அம்மா  "யாரு கண்ணும் பட்டுர கூடாதுன்னு " சுடக்கு போட்டார்.  பின்னர்  கிரணையும் என்னையும் கூட்டிப்  பூஜா அறைக்கு  கூட்டி போனார்.  அங்கு நாங்கள் அனைவரும் கடவுளை வேண்டி கொண்டிருந்தோம். அப்போது கடவுளைக்  கும்பித்து  முடிக்கும் போது  கிரண் அம்மா என் நெற்றியில் விபூதி, குங்குமம் பூசினார். பின்னர் என் உச்சி நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். பின்னர் அங்கு சாப்பாடு சாப்பித்து எங்கள் வீட்டுக்குத்  திரும்பினோம்........தொடரும்    

Comments

  1. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  2. nice story am also cross dressner

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...