Skip to main content

மனைவிக்காக Chapter - 9

அடுத்தநாள் நான் நானும் அவளும் வழக்கம் போல கம்பெனிக்கு கிளம்பினோம். அப்போது அவள் எனக்கு லேஹெங்க சோலி (Lehenga choli)அணிவித்து, மேக்கப்  செய்துவிட்டால்.நாங்கள் இருவரும் வழக்கம் போல கிளம்பிய போது கிரண் வந்து எங்களை காரில் எற்றி செல்ல அழைத்தான். நாங்கள் முதலில் மறுத்தோம் பின்னர் ஒற்று கொண்டு ஏறினோம். திவ்யா என்னை முன்னாடி ஒக்கார சொன்னாள். போகும் வழியில் கிரண் என் அழகை புகழ்ந்தான், நான் வெட்கத்தில் தலை குனிந்து சிரிதேன். ஆபீஸ் சென்று அடைந்தோம். வழக்கம் போல வேலை பார்த்து கொண்டிருந்தேன், சிறுது நேரம் கழித்து கிரண் அவர் ரூம்க்கு அழைத்தார் நாங்கள் monthly கம்பெனி ரிப்போர்ட் பற்றி அவரிடம் எடுத்து சொல்லும் போது என் முந்தானை விலகியது அப்போது என்னோட cleavage பார்த்து கிரண் தலை குனிந்து விட்டார்,         
அவர் தலை குனிந்த பின்னர் தான் நான் சுதாரிச்சு சரி செய்தேன் . அப்போது தான் கிரணின் முழு நல்ல குணம் கண்டு வியந்தேன். பின்னர் வேலை முடிந்ததும் வழக்கம் போல எங்களை வீட்டில் இறக்கி விட்டார். நாட்கள் செல்ல கிரண் எங்கள் வீட்டில் ஒருவர் போல நல்ல பழக ஆரம்பித்தார். ஒரு நாள் நான் வீட்டில் இருந்த போது எனக்கு பயங்கரமாக வயிறு வலிக்க ஆரம்பித்தது. எனக்கு இரத்த இரத்தமாக வெளியேறியது. திவ்யா டாக்டரிடம் இதை பற்றி விசாரித்த போது அவர் திவ்யாவிடம்"அவர்  வயசுக்கு வந்துருகாரு இன்னும் சில மாசங்களில் ஆபரேஷன்கு தயாரு ஆகுங்கள் " என்றார். என் மனைவி கண்கலங்கிய படி,"யாருக்கும் தெரியாமல் வீட்டில் எனக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினால்". அப்போது அவள் மஞ்சள் பூசி குளிபாட்டி விட்டு, எனக்கு fancy designer   பாவாடை தாவணி கட்டி அழகு பார்த்தால். நான் வயசுக்கு வண்டதல் ஒரு வாரம் ஆபீசுக்கு செல்ல வில்லை. கிரண் நான் ஏன் வரவில்லை என்று கேட்டதுக்கு திவ்யா உடல்நிலை  சரி இல்லை என்று கூறி இருந்தால். நான் இல்லாமல் ஒரு வாரம் கிரண் ஆபீசில் கஷ்ட பட்டதாக திவ்யா சொன்னாள்.ஆனாலும்  திவ்யாவுக்கு தெரியாம கிரண் அப்பப்ப கால் பண்ணி நலம் விசாரித்தார்..... தொடரும்





                                          



Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...