Skip to main content

மனைவிக்காக Chapter - 8


நானும் அவளும் வீடு வந்து சேர்ந்தோம். பின்னர் அவள்,"நீ ஏன் என்கிட்ட சொல்லாம போன?" என்றால். "நீதான் நான் சொல்லவதைக் கேட்க
மாட்டின்கிற அதான் நான் டாக்டர்கிட்ட போனேன்" என்றேன். திவ்யா "டாக்டர் என்ன சொன்னாங்க" என்று கேட்டேன். அதற்கு நான் " சும்மா நார்மலா தான் இருக்குதுன்னு" சொன்னாறு என்றேன். திவ்யா " நீ என்னிடம்  ஏதோ மறைகிறாய், அப்புறம் எப்படி மயக்கம் போட்டு விழுந்தாய்" என்றால். நான் தயங்கிய படி ரூமுக்கு சென்று படுத்து விட்டேன். அப்போது உள்ளே வந்து திவ்யா தயங்கியபடி கண்ணீருடன்  "உன் chromosome  மில் ஏதாவது மாற்றம் ஏற்படுத்துல்லாத" என்று கேட்டாள். அதை கேட்டு நான் வியந்து போனேன். நான் "இது எப்படி உனக்கு தெரியும்?"என்றேன். அதுக்கு அவள் "உனக்கு 8 மாசங்கள் முன்னாள் உனக்கு உடம்பு சரி இல்லாமல் போனாய் ஹோச்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தோம் நினைவில் இருக்கிறதா ?, அப்போது நம் குடும்ப டாக்டரிடம் கேட்டபோது அவர் பல செக்கப்  டெஸ்ட் எடுக்க சொன்னார், பின்னர் அதை பார்த்து தயங்கிய படி உன் புருஷன் உடம்பில் chromosomeமில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என்றார் , பின்னர் நான் (திவ்யா) எனக்கு அதை பற்றி தெளிவாக சொல்லுங்கள் என்றேன். அதுக்கு அவர் chromosome பற்றி தெளிவாக எடுத்து சொன்னார், பின்னர் இது மாறியான மாற்றங்கள் உலகில் சிலருக்கு தான் ஏற்படும். அதுவும் உங்கள் கணவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சில நாட்கள் கழித்து உங்கள் கணவருக்கு பெண்களை போல் மார்பகங்கள் அனைத்தும் காணப்படும்.அவருக்கு கற்ப பை வளர்ச்சி உள்ளலே ஆரம்ப நிலையில் காணப்படுகிறது இன்னும் 8 அல்லது 9 மாசங்களில் அவரு வயசுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றார். அதனால்  உங்கள் கணவருடன் யாரும் உடலுறவு வைக்காமல் பார்த்து கொள்ளுங்கள், ஏனென்றால் நாட்கள் செல்ல செல்ல கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதையும் ஆண்குரியுடன் சேரும் போது அவர் குடல் பெருத்து இறந்து விட வாய்ப்பு உள்ளது.   இப்போது ஆரம்ப நிலையில் உள்ளது இருந்தாலும் எங்கள் மருந்தால் கட்டுப்படுத்த முடியாது என்றார்,முடிந்த வரை  அவர் பெண்ணாக மாற்ற முடிவு பண்ணுங்கள் இல்லை என்றால்  நான் கொடுக்கும் மருந்தை சாப்பிட சொல்லி பார்போம் ஆனால் chromosome கட்டுபாடை குறைப்பது கடினம் என்றுதான் எனக்கு தோனுகிறது, இது மாறியான மாற்றங்கள்  உலகில் 1 பில்லியன் மக்களில் ஒருவருக்கு தான் தோன்றும் என்றார். இதை கேட்டு நான்(திவ்யா) உறைந்து போனேன்" என்றால். பின்னர் அவள் (திவ்யா) என்னிடம்,"இதனால தான் நீ உடல்நிலை சரி இல்லாமல் போனதால், நீ என்னிடம் என்ன வேணும்? என்றாய் அப்போது சத்தியம் வாங்கினேன் அதை வைத்து தான் உன்னை   பெண்ணாக  மாற்ற ட்ரை பண்ணேன்" என்றால். இதை கேட்டு நான் தேம்பி தேம்பி அழுதேன். பின்னர் நான் (இளமாறன் (எ) இளமதி) அவளிடம் " ஏன் என்ன உன் கம்பெனில சேர சொன்ன ? அதுவும் ஏன் என் வேலைய resign பண்ண வச்ச?, அதுவும்  உன் பாஸ்(கிரண்) நம்ம வீட்டுக்கு வந்து என்ன பாத்து வேலைக்கு சேர்த்துக்கணும் ?"என்றேன். திவ்யா என்னிடம் "நீ நாலு பேருடன் பெண்ணை போல் பழகினால் தான் உனக்கு  பெண்ணாக மாற அசைவரும்னு நினைத்தேன், நீ வேலை பார்த்த பழைய  கம்பனில்  நீ பெண்ணை போல மாறுகிறாய்  என்று தெரிந்தால் அவர்கள்  கேலி செய்வர்கள்  என்று நினைத்தேன்,  அதுவும் என் பாஸ்(கிரண்) ரொம்ப நல்ல குணம் அவரிடம் நான் எனக்கு ஒரு தோழி இருக்க அவ ஒரு அனாதை என்றேன், இன்னும் அவளுக்கு வேலைகிடைகள் எங்க வீட்டுல தான் தங்கி இருக்கானு என்று கூறினேன். பின்னர் அவரு(கிரண்) இன்று இரவு உங்கள் வீட்டுக்கு வந்து உங்க தோழிகிட்ட பேசி வேலைக்கு சேர்த்து கொள்கிறேன் என்றார் அதனால தான் நம்ம வீட்டுக்கு வந்து உன்னை வேலைக்கு சேர்த்தார். நான் ஏன் உன்னை என் கம்பெனியில் சேர்த்தேன் என்றால் உனக்கு suddena உடல் மாற்றங்கள் / உடல்நிலை சரி இல்லாமல் போனால் உன்னை அருகில் இருந்து பார்த்து கொள்ளலாமுனு நினைத்தேன்" என்றால். இதை கேட்டு நான் என் மனைவியை கட்டி பிடித்து அழுதேன். எனக்காக அவள் இவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறாள் என்று நினைத்து அழுதேன்.......தொடரும்        

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...