Skip to main content

மனைவிக்காக Chapter - 6


Red Faux Georgette Jacquard #Saree with Blue & Nude #Blouse.Blouses, Georgette Jacquard, Red Faux, Faux Georgette, Indian Outfit, Indian Fashion, Design Saree, Jacquard Saree, Red Saree
அடுத்தநாள் காலை திவ்யா என்னிடம், " இன்னும் எனக்கு உடம்பு சரி இல்லை, நான் இன்னைக்கு கம்பெனி லீவ் சொல்லிரு" என்றாள். நானும் லீவ் எடுக்குறேன் என்றேன். அதற்கு அவள் "நீ போ லீவ் எடுக்காத"என்றாள். நானும் வழக்கம்  போல்  ரெடியாக ஆரம்பித்தேன் அப்போது திவ்யா வந்து "இந்தா Georgette Jacquard saree " என்று கொடுத்தாள். அது பார்க்க அழகா pink நிறத்தில் இருந்தது. பின்னர் எனக்கு அதை அணிய தெரியவில்லை. திவ்யா வந்து அணிவித்து தலையை loss hairரா  விட்டு செல் என்றாள். பின்னர் காதில் பெரிய வளைய கம்மல்லை அணிவித்தல். பின்னர் உதட்டில் பிங்க் கலர் லிப் ஸ்டிக் போட்டு விட்டு அழகு பார்த்து ஆபீஸ் அனுப்பி வைத்தாள். பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக வெயிட் பண்ணித்து இருந்தேன். அப்போது கிரண் காரில் வந்து "வாங்க இளமதி" என்று அழைத்தார். நான் "பஸ்லவறேன்" என்றேன். அதற்கு கிரண் "சும்மா வாங்க இளமதி மேடம்" என்று கூறி அழைத்து சென்றார். பின் கிரண் என்னை பார்த்து "இளமதி நீங்க இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றான். நான் தலை குனிந்த வெட்கத்துடன் " Thanks" என்றேன். பின்னர் என்னை போகும் வழியில் ஒரு அனாதை ஆசுருமம் அழைத்து சென்றான். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறினான், புது டிரஸ் கொடுத்தான். நான் கிரணை தவறானவன் என்று நினைத்தது மிகபெரிய தவறு என்று திரித்தி கொண்டேன். பின்னர் அவனிடம் நான் "என்ன இன்னைக்கு எல்லாருக்குமே பரிமாறி கவனிச்சிங்க" என்று கேட்டேன். அவன் " இன்று என் பிறந்த நாள்" என்றான். அதற்கு நான் " Happy Birthday wishes" என்றேன். அவன் " Thank you" என்றார். நான் பிறந்த நாளுக்கு எதாவது ஒரு gift  வங்கி தரவேண்டும் என்று நினைத்தேன். அப்போது போகும் வழியில் ஒரு titan watch showroom  இருந்தது. அங்கு அவரை நிறுத்த சொன்னேன். அங்கு நான் போய் அவருக்கு பிடிச்ச வாட்சை செலக்ட் பண்ண சொல்லி அதை வாங்கி birthday gift present பண்ணேன். அவர் அதை வாங்கி கையில் அணிந்து கொண்டார். பின்னர் நாங்கள் இருவரும் பக்கத்தில் இருந்த 5 ஸ்டார் ஹோடேலில் சென்று சாப்பிட்டோம். அப்பொழுது கிரண்னுடைய நண்பர் ஒருவரை பார்த்தோம். அவர் கிரணிடம் "யாரு உங்க மனைவியா" என்று     கேட்டார். அதற்கு அவர் "இல்லை இவங்க என்னோட கம்பெனில வேலை பார்க்குறாங்க என்னோட அச்சிச்டண்டா" என்றார். பின்னர் நானும் அவரும் சாப்பிட்டு கிளம்பினோம். பின்னர் அவர் என்னிடம் "கோவிலுக்கு  போலாமா" என்று கேட்டார். நானும் சரி என்று கூறினேன். நாங்கள் இருவரும் கோவிலுக்கு சென்று கடவுளை கும்பிட்டு ஆபீஸ்க்கு கிளம்பினோம். ஆபீசிக்குள் நான் அவருடன் வருவதை பார்த்து அனைத்து வேலை பார்க்கும் பெண்களும் பொறாமை கொண்டனர். வேலைப்  பார்த்து முடித்த பிறகு என்னை வழக்கம் போல் அழைத்து சென்றார். பின்னர் நான் வீட்டுக்கு சென்று அடைந்தேன். என் மனைவி திவ்யா டிவி பார்த்து கொண்டிருந்தால். நான் என் ரூமுக்கு சென்றேன். என் ரூம் நல்ல நீட்டா இருந்தது. உள்ளே என் cupboardஇல் என்னோட டிரஸ் ஒன்னும் இல்லை எல்லாம் fancy saree , bra, panty, வளையல்,ஹேர் removal கிரீம்,மேக்கப் செட்டாக இருந்தது. நான் அவளிடம், "ஏன் இப்படி பண்ணிருக்க என்னோட டிரஸ் எல்லாம் எங்க" என்று  கேட்டேன். அதற்கு  அவள் "உன் டிரஸ் எல்லாம் எரித்து விட்டேன்" என்றாள். நான் எனக்கு வரும் கோவத்தில் அவளை அடிக்க முயன்றேன். பின்னர் என் மனசு கேக்க வில்லை, அடித்தாள் அவளுக்கு உடம்பு சரி இல்லாமல் போகிறது என்று நினைத்து விட்டுவிட்டேன். பின்னர் வேற வழி இல்லாமல் blue solid  babydoll nightwear அணிந்தேன். அவள் எனக்கு சாப்பாடு பரிமாறினால். நானும் சாப்பிட்டு படுத்து விட்டேன். இப்படியே சில நாள் போகின எனது மார்பகம் சிறிது பெரிதாவதை கண்டு வியந்தேன். என் மனைவியிடம் இதை பற்றி கூறினேன். நாட்கள் செல்ல செல்ல என் தலைமுடி அனைத்தும் மிக நீலமாக வளர ஆரம்பித்தன. என்னுடைய உடல்இடை குறைய ஆரம்பித்தது. நான் சிறுது பலம் இழந்தது போல் தோன்றியது.


Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...