Skip to main content

மனைவிக்காக - Chapter 2

சரவணா ஸ்டோர்ஸ்க்கு நாங்கள் இருவரும் சென்றோம். அங்கு வரவேற்பில் இருக்கும் பெண்கள் வாங்க மேடம் என்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு உள்ள கண்ணாடியில் என்னை பார்த்தேன் என் கண்களாலே நம்ப முடியவில்லை அவளோ அழகாக ஒரு குடும்ப தலைவி  போல் இருந்தேன். அங்கு அவளுக்கு தேவையான saree எடுத்தாள். பின்னர் போத்திஸ் சென்று அங்கு எனக்கு லிங்கா saree எடுத்து கொடுத்தாள்.  லிங்கா படத்தில் அனுஷ்கா ஒரு சீன்ல் கட்டி வரும் saree தான் லிங்கா saree. பிறகு bra மற்றும் panty  section சென்று எனக்குரிய அளவில் எடுத்து கொடுத்தல். பின்னர் நகை கடைக்கு சென்று எனக்கு தேவையான நகைகளை எடுத்து கொடுத்தால்.  பின்னர் நானும் அவளும் வீட்டுக்கு வந்தோம். நான் அவளிடம் " நான் டிரஸ் change பண்ணிகவா ? "என்று கேட்டேன். சரி என்றால். நான் என் ரூமுக்கு சென்று டிரஸ் அவிழ்க்க ஆரம்பித்தேன். உள்ளே வந்து என் மனைவி "என்ன செய்கிறாய்" என்றால். நான் "என்னுடைய  டிரஸ் போடபோறேன்" என்றேன். "அதற்கு நான் உனக்கு permission தரவில்லையே" என்றால். "என்னமா இப்படி பண்ணுறியே மா"  என்றேன். அவள் "என்னக்காக ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு ரெண்டு நாள் மட்டும் பெண்ணை இரு "என்று அவள் எனக்காக வாங்கி வந்த புது nightyயை போடா சொன்னால்.  பின்னர் அவளுடைய ரூமிக்கு போய் படுத்து விட்டால். நான் என் ரூமில் படுத்து விட்டேன். காலையில் என்னை 6 மணிக்கு என் மனைவி எழுப்பி விட்டால். "என் என்னை இவ்வளவு சீக்கரமா எழுப்பிவிட்ட" என்று கேட்டேன்.  அதற்கு அவள் "போய் வேகமாக குளித்து போய் வாசலில் கோலம் போடு" என்றால். நான் "முடியடு ஆபீஸ் போக வேண்டும்" என்றேன். அவள் என்னிடம் கெஞ்சி லீவ் போடா சொன்னால். நானும் லீவ் போட்டு விட்டேன். பிறகு நான் குளித்து விட்டு வந்து என் டிரெஸ்ஸை என் cupboardஇல் தேடினேன். என் டிரஸ் ஒன்னும் அங்கே இல்லை. எல்லாம் நேற்று எனக்கு அவள் வாங்கிய பெண்கள்  ஆடைகளாக இருந்தது. "எங்கே என் டிரஸ்?" என்றேன் அவளிடம். அதற்கு  அவள் உன் cupboardல இருக்குற டிரஸ்ச போடா ட்ரை பண்ணு என்றால். நானும் வேற வழி இல்லாமல் அந்த புது ஆடைகளை போடா ட்ரை பண்ணேன். என்னால் போடா முடியவில்லை. பின்னர் அவளை கூப்பிட்டேன். அவள் வந்து எப்படி bra , Saree  அணிய வேண்டும் என்று சொல்லி கொடுத்து என்னையே ட்ரை( try ) பண்ண வைத்தால். என் காதில் மூக்கில் கம்மல் மூக்குத்தி  குத்த ஓட்டை இல்லாததால் அவள் அதற்கு ஒரு machine வைத்து ஓட்டை போட்டு விட்டால். பின்னர் காதிலும் மூக்கிலும் தங்க  கம்மல் மூக்குத்தி அணிவித்து அழகு பார்த்தால். பின்னர் அவள் என் விக் (wig) மேலே துண்டை கட்டிவிட்டு. நெற்றியில் அழகான பொட்டு வைத்து. நானும் அவளும் கோலம் போட சென்றோம். நானும் அவளும் கோலம் போட்டு கொண்டிருந்தபோது வந்து பக்கத்து வீடு மாமி என் மனைவியிடம், " யாருடி இந்த பொண்ணு பாக்க அம்சமா இருக்கா" என்றார் அவர். அதற்கு என் மனைவி, "இவள் என் friend ஒரு எக்ஸாம்(exam) விஷயமா வந்துருக்கா எக்ஸாம் முத்தியும் வரை இருப்பால்" என்றால். அதற்கு மாமி," உன் husband எங்கே?" என்றார். அதற்கு அவள்,"அவர் வேலை விஷயமா foreign போயிருக்காரு" என்றால். மாமி என்னிடம் வந்து," நீ ரொம்ப அம்சமா இருக்க மா" என்றார். நானும் பெண் குரலில் " thanks மாமி" என்றேன். மாமி,"கல்யாணம் ஆயுருச்சா?" என்றார். நான் "இல்லை இப்பொழுது தான் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருகிறார்கள்" என்றேன். மாமி,"என் மகனுக்கும் பொண்ணு பார்த்து கொண்டிருக்கிறேன், உன்னை பார்த்த உடன் எனக்கு ரொம்ப பிட்டிசிருச்சு, வேண்டும் என்றால் உன் ஜாதகம் தர முடியுமா" என்றார். நான்,"இல்லை மாமி நான் ஒரு அனாதை" என்றேன். அதை கேட்ட உடன் கவலை பட்டார். மாமி " சரி மா" என்று கூறி வீடுக்கு சென்று விட்டார். அந்த மாமியின் மகன் கம்பெனியில் தான் என் மனைவி வேலை பார்த்து கொண்டு இருக்கிறால்.அவர் மூலம் தான்      இந்த வீடு கட்டினேன். இப்பொழுது அந்த பாஸ் யார்? என்று தெரிகிறதா. .......தொடரும்                                               

Comments

  1. ராஜீ ஸ்ரீ இளமதி HI R U TG OR CD

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...