Skip to main content

மனைவிக்காக Chapter - 11



நான் ஆபரேஷன் முடிந்து நான்கு நாள் கழித்து மயக்கத்தில் இருந்து விழித்தேன். அப்போது, எனக்கு உடம்பு முழுவதும் கட்டு போட்டு ,ட்ரிப் ஏத்தி கொண்டிருந்தது, என் மனைவி திவ்யா என் படுக்கைக்கு அருகில் அமர்ந்து இருந்தால். நான் கண்விழித்து பார்த்துடன் சந்தோஷத்தில் என் நெற்றியில் முத்தமிட்டால். நான் அவளை பார்த்து அழுதுவிட்டேன். பின்னர் என் உடல் ஏதோ குறைந்தது போல இருந்தது. அதை பற்றி அவளிடம் விசாரித்த போது என் ஆண்குறியை நீக்கி விட்டதாக கூறினால். பின்னர் எனக்கு நடந்த ஆபரேஷன்கள்  பற்றி அவள் தெளிவாக கூறினால். முதல் நாள் ஆபரேஷன் அன்று என் ஆண்குறியை நீக்கி அதை பெண்களைப் போல வடிவம் செய்துள்ளனர். இரண்டாம் நாள் ஆபரேஷன் அன்று Facial feminization surgery நடந்தது. முன்றாம் நாள் ஆபரேஷன் அன்று Breast augmentation  surgery நடந்தது.  நான்காம் நாளான இன்று காலை Buttock augmentation surgery நடந்தது. இன்னும் இரண்டு நாள் ஆபரேஷன் இருப்பதாக கூறினால். நான் "என்னென்ன ஆபரேஷன் இருக்கு?" என்று கேட்டேன்.  அதற்கு அவள் இன்னும் Tracheal shave , Voice feminization surgery இருக்கு என்றால். சிறிது நேரம் நாங்கள்  பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் என்னை டாக்டர்கள் ஆபரேஷன்காக அழைத்து சென்றனர். என்னை மயக்க அடைய செய்து ஆபரேஷனை துவங்கினர். மேலும் இரண்டு நாள் கழித்து என் மனைவியை பார்த்தேன். என் குரல் வளையில் ஆபரேஷன் நடந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. ஏனென்றால் என்னோட வாய்ஸ் (குரல்) பெண்களை போல மாறுவதற்காக தான். ஆபரேஷன் முடிந்து ஒரு  வாரம் ஹோச்பிடலில் தான் இருந்தேன். பின்னர் என் மனைவி என்னை discharge செய்து தாய்லாந்தில் உள்ள வாடகைக்கு வீட்டுக்கு என்னை அழைத்து சென்றால். பின்னர் அங்கு வீடு வந்து டாக்டர் எனக்கு டெய்லி treatment கொடுத்தனர்.  இப்படியே ஒரு மாசம் ஓடியது . நாங்கள் பின்னர் எங்கள் ஆபீஸ்க்கு போன் செய்து மேலும் ஒரு மாசம் அவகாசம் கேட்டு விண்ணப்பித்தோம். பின்னர் நான் எழுந்து கொஞ்சம் நடமாட ஆரம்பித்தேன். அப்போது என் மனைவி என் அருகில் இருந்து பார்த்து கொண்டால். நான் என்னை கண்ணாடியில் பார்த்த போது என்னையே நம்ப முடிய வில்லை. என் முகம் ஆபரேஷன் முன்னர் roughஆக இருந்தது, இப்போது அதை விட ஒரு நடிகை போல அழகாக மென்மையாக இருந்தது . என் உடம்பு ஆபரேஷனக்கு  முன்னதுடன் இப்போது சலீம்மாக இருந்தது, என் இடுப்பு மற்றும் பிட்டம் கரி குறைக்க பட்டு பெர்பெக்டாக இருந்தது, என்னோட முடி ஆபரேஷன் முன்னரே மிக நீளமாக இருந்தது இப்போது அதை விட என் முடி பிட்டம் வரை மிக நீளமாக இருக்கிறது. ஆனால் என்னால் பேச முடிய வில்லை ஏன் என்றால் குரல் கட்டு பிரிக்க படவில்லை. சிறிது நாள் கழித்து குரல் கட்டு பிரித்துடன் நான் கொஞ்சம் கொஞ்சம் பேச ட்ரை பண்ண போது என்னாலயே நம்ப முடிய வில்லை என் குரல் பாடகி சின்மயி குரல் போலவே இருந்தது அதை கேட்டு  என் மனைவியும் வியந்தாள். மேலும் 2 வாரம் கழித்து நான் முழு மங்கையாக மாறி விட்டேன். என் முழு மாற்றதை கண்டு என் மனைவி என்னை பார்த்து சந்தோஷ கடலில் மூழ்கி விட்டால், என் அழகை கண்டு சிறிது போராமை கொண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்தால். நான் முழுமையாக  குணம் அடைந்த பின்னர்  என்னை என் மனைவி அங்கு ஷாப்பிங் கூட்டி சென்று மாடர்ன் டிரஸ், அனைத்து வகை பிரா, panty, நாப்கின், மேக்கப் செட், நைட் வியர், காது வளையம், ஹை ஹில் ஸ்லிப்பர்,  வளையல் அனைத்தையும் வாங்கி கொடுத்தால். பின்னர் அதை அனைத்தையும்அணிந்து அங்கு ஊரு சுற்றினோம் ஒரு வாரம். பின்னர் நாங்கள் அங்கு இருந்து கிளம்பினோம்.       

Comments

  1. Lakshmi looks beautiful in this drama.I watch this drama on star plus:
    http://dramaonline.pk/a-plus-latest-dramas-episodes/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...