Skip to main content

மனைவிக்காக Chapter - 10







  


நான் வயசுக்கு வந்து ஒரு வாரம் பின்னர் நானும் திவ்யாவும் டாக்டரை   பார்க்க செல்ல முடிவு செய்தோம். அப்போது நான் சிவப்பு கலர் தாவணி அணிந்து மஞ்சள் கலர் பாவாடை அணிந்து இருந்தேன். அப்போது என் மனைவி திவ்யா அவள் போன் கேமராவில் பல போசுகளில் போட்டோ எடுத்தாள். பின்னர் நாங்கள் டாக்டரை சந்தித்தோம். அப்போது டாக்டர் என் மனைவியிடம் " எங்கே இளமாறன்?"என்றார். அப்போது என் மனைவி டாக்டரிடம் "டாக்டர்  என் பக்கத்தில் இருப்பது யாரு என்று தெரிய வில்லையா, இவர்  தான் இளமாறன்(எ)இளமதி " என்றால். டாக்டர் கண்களால் கூட என்னை நம்ப முடியவில்லை. பின்னர் டாக்டர் என்னிடம், "நீ தாவணில ரொம்ப அழகா இருக்க" என்றார். அப்போது என் கன்னங்கள் சீவந்தன. பின்னர் என்னை டாக்டர் உடல் முழுவதும் பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்போது டாக்டர் என் பாவாடையை மேலே தூக்கிவிட்டு  என் ஆண்குறி மேல் கை வைத்து பார்த்து பரிசோதிச்சார். பின்னர் என்னிடமும் அவளிடமும் என் தற்போதைய உடல் நிலைமையை  பற்றி கூற அழைத்தார். அப்போது  டாக்டர்  எங்களிடம் " திவ்யா உங்க கணவர் இப்போதைக்கு 90% மேல பொம்பளைய மாறிதாறு அவரோட ஆண்குறி இருந்தாலும் இல்லை என்றாலும் அதுவால் ஒன்னும் செய்ய முடியாது. ஆனா இப்போதைக்கு கூடிய சீக்கிரம் ஆபரேஷன் செய்து அவரை 100% பெண்ணாக மாற்றுவது நல்லது, ஆகையால் அவருடைய ஆபரேஷனக்கு பணத்தை வேமாக தயார் செய்யுங்கள்" என்றார். அவள் டாக்டரிடம்,"நான் தயார் செய்து விட்டேன்" என்றால். நான் திவ்யா சொன்னதை கண்டு வியந்தேன். பின் டாக்டர் எனக்கு appointment  தாய்லாந்தில் ஆபரேஷனக்கு பிக்ஸ் பண்ணாறு. நானும் அவளும் foreignஇல் மூணு மாசம் vacationகாக செல்கிறோம் என்று கூறி கம்பெனியில் permissionனுடன் லீவ் எடுத்தோம். பின்னர் எனக்கு ஆபரேஷனக்கு முன்னாள் பல டெஸ்ட், ஸ்கேன் செய்தனர். என்னுடைய ரிப்போர்ட்டை பார்த்து அங்கு உள்ள டாக்டர்கள் வியந்தனர், என் உடம்பி பெண்களை போல உள்ளே கர்ப்பை, reproduction organ , chromosome வளருவதை கண்டு   வியந்தனர். அங்கு இருக்கு டாக்டர் இப்படி பட்ட ஒரு ஆளை நாங்கள் பார்த்ததே கிடையாது என்றனர். அங்கு உள்ள டாக்டர் என் மனைவியிடம் ,"உங்கள் கணவருக்கு   ஆபரேஷன் செய்தால் முழு பெண்ணை போல மாற அதிகார பூர்வமான வாய்ப்பு உள்ளது , பின்னர்  ஆபரேஷன் முடிந்த 6 மாதம் கழித்து  அவர் reproductive system  (இனப்பெருக்க முறை) முழு பெண்ணை போலவே வளர்ந்து விடும் , ஆபரேஷன் முடிந்த 1 வருடம் கழித்து பெண்ணை போலவே அவரும் ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தை பெத்துக்கொள்ள வாய்ப்பு அதிக பச்சமாக இருக்கிறது" என்றனர். டாக்டர் என்னை அடுத்த நாள் ஆபரேஷன்காக தயாராக சொன்னார்கள். அடுத்த நாள் காலை என் மனைவி திவ்யா என்னை ஆபரேஷன்காக அழைத்து சென்றால். அப்போது அவள் என் மனசை தேத்தி அனுப்பி வைத்தால். என்னை உள்ளே அந்த டாக்டர்கள் அழைத்து சென்றனர். அப்போது என் மனைவி திவ்யா எனக்காக கடவுளை விரதம் இருந்து வணங்கினால். என்னை மயக்க ஊசி போட்டு மயக்கம் அடைய வைத்தனர். பின்னர் எனக்கு என்ன நடந்தது என்று தெரிய வில்லை....... இளமாரனின் வாழ்கை முடிவுற்றது ................தொடரும் 

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...