Skip to main content

மனைவிக்காக - Chapter 1

என் பெயர் இளமாறன். என் வயது 28. நான் B.E. முடித்து 7 வருதம் ஒரு IT  MNC  கம்பெனியில்  வேலை பார்த்து கொண்டிருந்தேன். நான் ஒரு அனாதை. என் தாத்தா பாட்டி அணைப்பில் வளர்ந்தவன். அவர்களும் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். பின்னர் என்ன சொந்த ஊழைப்பில் ஒரு வீடு கட்டினேன். ஒரு வருடங்களுக்கு முன் எனக்கு திருமணம் ஆனது. என் மனைவியின் பெயர் திவ்யா. என் மனைவியும் ஒரு IT MNC  கம்பெனியில்  வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். என் மனைவி என்னோடு கொஞ்சம் அதிகமாக சம்பதிக்கிறாள். எனக்கு ஒரு மாதாம் உடல்நிலை சரி இல்லாமல் போனதால் அவள் என் அருகில் இருந்து ஒரு குழந்தை போல் பார்த்துக்கொண்டால். அப்பொழுது அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவள் எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும் என்றால். என்ன என்று கேட்டேன். அதற்கு அவள் நான் ஒன்று கூறும் வேலையில் எனக்கு மறுக்காமல் செய்ய வேண்டும் என்றால். அதற்கு சரி என்றேன். சில நாட்களுக்கு பிறகு நானும் என் மனைவியும் எப்பொழுதும் போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டோம். ஒரு நாள் என் மனைவி என்னிடம் வந்து என்னங்க எனக்கு ஒரு ஆசை நிறைவேற்றுவிங்கலா ? இல்லையா ? என்று கேட்டாள். அதற்கு என்ன என்று கேட்டேன். நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள் பொம்பளயா இருக்க முடியுமா என்று கேட்டாள். போடி என்று அவளை திட்டிவிட்டேன். அவள் அழுது விட்டால். பின்னர் அவளிடம் நான் சத்தியம் கொடுத்ததை பற்றி கூறினால். பின்னர் என் மனைவியின் கண்ணீரை கண்டு மனம் இளகியது. நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். பிறகு என் மனைவி சந்தோஷத்தில் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டால். ஏன் என்றால் இதுதான் என் வாழ்வில் அவளிடம் வாங்கிய முதல் முத்தம். இன்னும் நாங்கள் தாம்பத்திய வாழ்க்கை தொடங்க வில்லை. பின்னர் அவளிடம் நான் எதற்கு பெண்ணாக  மாற வேண்டும் என்று கேட்டேன்.  அதற்கு அவள் என் promotionகாக என்று கூறினால். உன் promotionக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். என் பாஸ் நாளைக்கு நம் வீ ட்டுக்கு வராறு அதனால அவர் மனசு கோணாத படி நடந்துகோ என்றால். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நாளை அவள் பாஸ் வருவதற்கு இப்பொழுது இருந்தே தயார் ஆகவேண்டும் என்று என் மனைவி என்னை குளியல் அறை கூட்டி சென்று என் உடம்பில் உள்ள முடி அனைத்தையும் ஷேவிங் செய்தல். பின்னர் மஞ்சள் அறைத்து குளிபாத்தினால். பின்னர் அவள் தனது panty (ஜட்டி), bra ( பிரா) & embroided  blouse எனக்கு அணிந்து விட்டால். cleavageகாக அவள் என் shocksசை பிராவுக்குள் வைத்தால். பிறகு எனக்கு அவளுடைய பாவாடை அணிவித்து  அவள் பீகாக் saree( Peacock embroided  Saree) அணிவித்தால்.    நான் punk ஹேர் ஸ்டைல் already வைத்து இருந்தேன் அதனால் என் மனைவி அவள்  ஹேர் machine வைத்து என் முடியை காய வைத்து பின்னர் விக்கை(wig) பொருத்தினால். மல்லிகை ஒரு முழம் வாங்கி என் முடியில் வைத்தால்.  பின்னர் அவள் அம்மா கொடுத்த தங்க நகை அனைத்தையும் அணிவித்து. பிறகு அவள் ஒரு ஹீல்ஸ் ஸ்லிப்பர் (heels  slipper) அணிவித்து அழகு பார்த்தால். பின்னர் என்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ்க்கு அழைத்து சென்றால்......தொடரும்                    

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...