Skip to main content

எந்த ஆம்பளயாவது புடவை கட்டுவாங்களா ? - 1


ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். அவற்றில் ஒன்று மார்பு பெருத்தல். ஆனால் என் கணவர் ராஜேஷ், தோல் வியாதிக்காக இரண்டு ஆண்டு காலம் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது மார்புகள் பெருத்தன. அவை அவருக்கு வலியையும் தந்தன. எனவே அவர் வேலைக்கு போக முடியாமல் அடிக்கடி லீவ் போட வேண்டிய சூழ்நிலை வந்தது. நானும் பிசியாக இருந்ததால் அவரை கவனிக்க முடியவில்லை. அவரும் கூச்சப்பட்டதால் அவரது மார்பை நான் பார்க்க முடியவில்லை. நான் சமீபத்தில் தான் ஒரு புதிய வேலையில் சேர்ந்தேன். அதனால் அவரது பிரச்னைகள் என்னை மிகவும் எரிச்சல் ஊட்டின.
அவரது பலவீனம் என்னை கோபப்படவும் ஆக்ரோஷமாகவும் மாற்றுகிறது என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. இது ஒரு சீ சா போல. அவரை எவ்வளவுக்கு எவ்வளவு பலவீனமாக நான் பார்க்கிறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு நான் அவரை என் கட்டுப்பாட்டில் கொண்டு வர விருப்பம் வந்தது. 
இப்பொழுது நான் மட்டும் தான் வேலைக்குச் செல்கிறேன். அவர் வீட்டில்  வெட்டியாகத்தான் இருக்கிறார். ஒரு நாள் நாங்கள் சாப்பிட்ட தட்டைக் கூட அவர் கழுவி வைக்கவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. அவரை கன்னத்தில் அறைந்து விட்டேன். நான் அறைந்தது எங்கள் இருவருக்குமே வியப்பாகத்தான் இருந்தது. அனால் எனக்கு உண்மையிலேயே கோபம் தான். 
அவரது ஹார்மோன் சிகிச்சை தான் அவரைக் கஷ்டப்படுத்துகிறது என்று தெரிந்திருந்தால் நான் அப்போது சற்று மென்மையாக நடந்திருப்பேன். 
ஒரு சனிக்கிழமை காலை, நான் வீட்டில் ஓய்வாக இருந்த போது அவரது பெருத்த இடுப்பைப் பார்த்தேன். அவரது பேன்ட் அவருக்கு மிகவும் இறுக்கமாக இருப்பதைப் பார்த்தேன். 
என்ன நடக்கிறது என்று கேட்டேன். ஒன்றும் இல்லை என்று அழுதுகொண்டே  சொல்லி விட்டார். ஆனால் நான் விடுவதாக இல்லை. அவரை இழுத்து கட்டில் மேல் தள்ளினேன். 
"என்கிட்டே இருந்து எதை மறைக்கிறீங்க?" என்று கோபத்துடன் கேட்டேன். மீண்டும் ஒரு அரை கொடுத்து அமைதிப்படுத்தினேன். மீண்டும் அசைந்தால் வெறித்தனமாக அடிப்பேன் என்று கூறினேன். அப்போது தான் பார்த்தேன், அவர் என் பேண்டியை அணிந்திருந்தார். அவர் சொன்னார் "என்னோட இன்னர்ஸ் எனக்கு பத்த மாட்டேங்குது"...
அதிகப்படியாக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் தான் இப்படி ஆனது என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் மார்புகள் பெருத்தன என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. "ஆபீசில் சிகிச்சைக்குப்  பணம் கொடுப்பார்கள். நாம வெயிட் பண்ணலாம்" என்று சொன்னார். நான் ஒத்துக்கொள்ள வில்லை. "நாம உடனே ஒரு டாக்டர பாக்கணும்" என்று சொன்னேன்.  ஆனால் அவர் மறுத்துவிட்டார். சீக்கிரம் குணம் ஆய்டும் என்று சொன்னார். நானும் விட்டு விட்டேன்.
அது தவறாகப் போனது. அவரது முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பித்தது. இனி அதைக் கூந்தல் என்று தான் சொல்ல வேண்டும். "இப்போவாவது டாக்டர் கிட்ட போலாம். நாம வெளி ஊர்னு சொல்லிடலாம். நாம டூர் வந்தாதா சொல்லிடலாம்." என்று கூறி சம்மதிக்க வைத்தேன். 
பிறகு ஒரு டாக்டரைப் பார்த்தோம். அவர் நாங்கள் நினைத்ததை உறுதிப் படுத்தினார். ஹார்மோன் தான் காரணம் என்று கூறி விட்டார். மருந்துகளை நிறுத்து விட்டால் குணமாவதற்கு 50-50 சான்ஸ் இருப்பதாகக் கூறினார். 
டாக்டர் சொன்னார் "உங்களுடைய நெஞ்சுப் பகுதி பெண்களோட மார்பு போல மாறிடிச்சு. சோ நீங்க பரா போட்டாக வேண்டும். இது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா இது சரியான அட்வைஸ். ஏன்னா நீங்க உங்க மார்பை அதிகமா தொங்க விட்டா, நீங்க பழையபடி (மார்பு இல்லாமல் இருப்பதைப் போல) மாறும்போது அந்த தோல் தொங்கிப் போய்டும். அப்புறம் அது போகவே போகாது. வீட்டிலேயே இருங்க. பரா போட்டுக்கோங்க. வெயிட் பண்ணுங்க." 
ராஜேஷ் தன்னை விட என்னைப்பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஒரு ஆண் பிரா அணிவது அவரது மனைவிக்கு எப்படி ஒரு அருவருப்பைக் கொடுக்கும்? அவர் பிரா அணிய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஒரு வாரம் கழித்து "இது டாக்டர் அட்வைஸ். சோ பிரா போட்டுகோங்க" என்று சொன்னே. மீண்டும் மறுத்து விட்டார். 

Comments

Post a Comment

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...